அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் படித்தால் பணி மாறுதலில் முன்னுரிமை - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 28, 2018

அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் படித்தால் பணி மாறுதலில் முன்னுரிமை - அமைச்சர் செங்கோட்டையன்

32 மாவட்டங்களில் நடமாடும் நூலங்கங்கள் 2 மாதத்தில் ஏற்படுத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் புத்தக கண்காட்சி நிறைவு விழாவில் பேசினார்.

மாணவர்கள் திறன் மேம்பாடு, வாசிப்பு பழக்கத்தினை மேம்படுத்தும் வகையில் அரசு செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். அடுத்த மாதம் இறுதிக்குள் 3,000 ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டுவரப்பட உள்ளதாகவும், அனைத்து பள்ளிகளும் கணினி மயமாக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் படித்தால் பணி மாறுதலில் முன்னுரிமை குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். மேலும் வரும் 15-ம் தேதி யாழ்ப்பாண நூலகத்திற்கு ஒரு லட்சம் நூல்களை வழங்க உள்ளதாக சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற புத்தக கண்காட்சி நிறைவு விழாவில் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

24 comments:

  1. வாரேவ்வாவ்....

    ReplyDelete
  2. Ipathan oru Thalaivara nadanthurukinga sema salute sir

    ReplyDelete
  3. மிக சிறப்பு மிக சிறப்பு ...

    ReplyDelete
  4. Replies
    1. enna super... avarkal kulanthaikal engu padikiranga... avarkalin perankal engu padikerangal....

      Delete
  5. thanks sir ethipoll all department panna nalla erukkum

    ReplyDelete
    Replies
    1. enna spuer.... teachers kulanthikal mattum allamal arasilalil ullavarkal kulanthaikalum padika vendum.appathan ottu...

      Delete
  6. Replies
    1. government schoolla padikum kulantaikaloda parentsku government jobil munurimai koduka mudiuma...

      Delete
  7. ithavathu nadakuma sir..?ila ithaium thanilathan eluthivaikanuma sir..?

    ReplyDelete
  8. New married and small baby ullavanga

    ReplyDelete
  9. இதையே அரசு பள்ளிகளில் படித்தால் மட்டுமே அரசு வேலை என்றால் மிகவும் சிறப்பு. அரசு பள்ளிகள் உயிர் பெறும்

    ReplyDelete
  10. அரசு பள்ளியில் தங்களுடைய ஒரு குழந்தையைப்படிக்க வைக்கும் அரசு ஊழியர்களுக்கு 2%ஊக்கஊதியம், இரண்டு குழந்தைகளை படிக்கவைத்தால் 4%ஊக்க ஊதியம் வழங்கலாம், எத்தனை ஆண்டுகள் படிக்கவைக்கிறார்களோ அத்தனை ஆண்டுகள் வரை ஊக்கஊதியம் வழங்கலாம்

    ReplyDelete
  11. PG TRB யில் தமிழ் வழியில் 20% இட ஒதுக்கிடு பெற PG பாடப்பிரிவுகள் தமிழ் வழியில் படிக்க M.sc கணிதம் |தாவரவியல் புவியியல் M.A வரலாறு ஆகிய பாடப்பிரிவை தமிழ் வழியில் படிக்க தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர். தொலைநிலைக் கல்வியில் படிக்கலாம் தொடர்புக்கு: 8122299730

    ReplyDelete
  12. அரசு பள்ளிகளில் படித்தால் மட்டுமே அரசு வேலை என்றால் மிகவும் சிறப்பு. அரசு பள்ளிகள் உயிர் பெறும்

    ReplyDelete
  13. Transferkku panam panam panam panam panam panam panam vangi transfer counselling olunga nadatha mudiyala ellam lancham koduppanga lancham koduppanga lancham koduppanga lancham koduppanga lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum lancham koduppanga lancham koduppanga lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum. Transfer counselling all places display panna thavan kodi sothu serthu vaippathu soru saputa all vacancy nermaiyacounselling nadathu appuram ellam mollllllll

    ReplyDelete
  14. Good option so that govt schools will get upgraded and strength will be increased.it should b implemented in all varoius govt dept.

    ReplyDelete
  15. நல்ல யோசனை தான்.அதே போல் அனைத்து அரசு ஊழியர்களும் அரசு மருத்துவமனை,அரசு பேருந்து,அரசு அநியாய விலை கடையை பயன்படுத்த செய்யலாம்.அமைச்சரே நீ முதலில் ரேசன் கடையில் போடுர புளுத்த அரிசிய ஒரு வேளை தின்னு பாரு தெரியும்..அத தான நாங்க திங்கறோம்.

    ReplyDelete
  16. நல்ல யோசனை தான்.அதே போல் அனைத்து அரசு ஊழியர்களும் அரசு மருத்துவமனை,அரசு பேருந்து,அரசு அநியாய விலை கடையை பயன்படுத்த செய்யலாம்.அமைச்சரே நீ முதலில் ரேசன் கடையில் போடுர புளுத்த அரிசிய ஒரு வேளை தின்னு பாரு தெரியும்..அத தான நாங்க திங்கறோம்.

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி