கல்லூரி மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தடையினை திரும்பப் பெற்றது உயர்கல்வித்துறை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 20, 2018

கல்லூரி மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தடையினை திரும்பப் பெற்றது உயர்கல்வித்துறை!

கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை வாபஸ் பெறுவதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

நடைமுறை படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதால் வாபஸ் பெறுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசு கல்லூரிகளில் பணி புரியும் கௌரவ பேராசிரியர்கள் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனவும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது

8 comments:

  1. *⚫⚫⚫ வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை அடுத்த மலைமேடு ஜெ.ஜெ நகர் பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (27) என்பவர் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று ஆவண சரிபார்ப்பை முடித்து விட்டு பணிக்காக காத்திருந்த நிலையில் தற்கொலை*

    *ஆசிரியர் நியமனத்திற்கு மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்பால் மனமுடைந்து ஜெயப்பிரகாஷ் என்பவர் தனது சாவிற்கு அரசுதான் காரணம் என்றும் எழுதிவைத்துவிட்டு தற்கொலை*

    ReplyDelete
    Replies
    1. இவனை போன்ற கோழைகள் வாழத்தகுதி அற்ற வீணர்கள், போய் தொலையட்டும், மனுஷன் வாழுறதுக்கு அரசாங்க வேலை மட்டும் தான் ஒரே ஒரு வழின்னு நெனச்சுட்டு இருக்குற மத்த மூதேவிங்களும் போய் சேந்துருங்க, ஒரு கை கால் இல்லாத படிக்காத நெறைய பேரு கூலி வேலைக்கு போய் வாழ்க்கைய பாத்துக்குறாங்க, இவனுக்கு என்ன கொரச்சல்,

      Delete
    2. மணசாட்சி இல்லாத பதிவு.விமர்சனம் செய்வது எளிது.

      Delete
    3. so sad ethaiyum thangum ithayam vendum nu anna solli irukkar

      Delete
  2. This is right way that higher education has taken decision.

    ReplyDelete
  3. This is not corroct decision that higher education has taken. There are no of right persons beyond working as guest lectures I feel to reconsider this.try to treat that all ara equal under democracy.Please call open TEN for all.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி