சியோமியின் புதிய லேப்டாப்பில் என்ன சிறப்பு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 4, 2018

சியோமியின் புதிய லேப்டாப்பில் என்ன சிறப்பு?


சியோமி நிறுவனம் புதிய லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
செல்போன் சந்தையில் முன்னணியில் உள்ள சியோமி நிறுவனம், செல்போன் மட்டுமல்லாது டிவி, கம்ப்யூட்டர்போன்ற சாதனங்களையும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் நோட்புக் ப்ரோ 2 என்னும் லேப்டாப் சீனாவில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.இதன் விற்பனை சீனாவில் ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.

சிறப்பம்சங்கள்

15.6 இன்ச் திரை,Intel Core i7-8750H பிராஸஸர்,256GB SSD, 1TB HDD. 160MHz Intel 2x2 AC மோடம், டூயல் பேண்ட் வை ஃபை, கூலிங் சிஸ்டம் ஆகிய வசதிகள் உள்ளன. இதில் கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் கிட்டத்தட்ட நோட்புக் ப்ரோ ஜிடிஎக்ஸ் பதிப்பில் இடம்பெற்றவை ஆகும்.

விலை விபரம்:

8GB RAM, Nvidia GTX 1050Ti graphics, and Intel Core i5 சுமார் ரூ.70,200

16GB RAM, Nvidia GTX 1060 graphics card, and Intel Core i7 சுமார் ரூ.90,300

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி