பணிவரன்முறை செய்தபின் உதவிப்பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு, டிஆர்பிக்கு உத்தரவிட வேண்டும் -கவுரவ விரிவுரையாளர்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2018

பணிவரன்முறை செய்தபின் உதவிப்பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு, டிஆர்பிக்கு உத்தரவிட வேண்டும் -கவுரவ விரிவுரையாளர்கள்!

கவுரவ விரிவுரையாளர்களை பணிவரன்முறை செய்தபின் உதவிப்பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு, டிஆர்பிக்கு உத்தரவிட வேண்டும் என்று அரசுக்கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, அவர்கள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் அரசுக் கலை அறிவியல் கல்லூரிகளில் காலியான உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் 2 ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை.

அதனால் ஏற்கனவே பல ஆண்டுகளாக கவுரவ விரிவுரையாளராக உள்ளவர்கள், பணிவரன்முறைக்காக மேலும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டிவரும். அதனால் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் உள்ளவர்களில், யுஜிசி விதிமுறைப்படி தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்களுக்கு உடனடியாக சிறப்பு தேர்வு நடத்தி தமிழக அரசு பணிவரன்முறை செய்ய வேண்டும். அதன்பின் மீதமுள்ள உதவிப் பேராசிரியர் இடங்களுக்கு அறிவிக்கை வெளியிட டிஆர்பிக்கு அரசு உத்தரவிட வேண்டும். 

19 comments:

  1. இதெல்லாம் நடக்குமா நான் 16 வருடங்களாக பணியாற்றி வருகிறேன் எனக்கெல்லாம் வடிவு உண்டா?

    ReplyDelete
  2. DIED ,பாலிடெக்னிக், இன் சினிரிங் , BL கல்லூரி ,விரிவுரையாளர்களை
    TRB தேர்வு மூலம் நியமித்தல் போல அரசு கலைக் கல்லூரி விரிவுரையாளர்களையும் TRB தேர்வு மூலம் தேர்வு செய்தால் தரம் சிறப்பாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. TRBஆண்டு தேர்வு கால அட்டவணையில் வெளியிட்ட ஒரு தேர்விற்கு கூட அறிவிப்பு வெளியிடவில்லை

      Delete
  3. polytechnic exam than vooru chirichu naaruna exam achea apuram epadi exam vacha tharamanathaga irukum..?

    ReplyDelete
  4. pls recruit the professors only through competitive exams,

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Govt should follow RESENT UGC NORMS.

    ReplyDelete
  7. கொடி அவர்களே பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் தவறு நடந்தது ஒரு சில தவறான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஊழியர்களாலே தவிர உண்மையாக தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களால் அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.சமமான நீதி எல்லோருக்கும் வழங்க வேண்டும் அது எழுத்து தேர்வு மூலம் என்று நண்பர்கள் கேட்பதில் தவறில்லை.

    ReplyDelete
  8. பல நண்பர்கள் அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் பல ஆண்டுகளாக உதவி பேராசிரியர்களாக பணியாற்றி பணம் இல்லாத காரணத்தால் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.அவர்களுக்கும் அரசு கெளரவ விரிவுரையாளரை போல் வாய்ப்பு எழுத்து தேர்வின் மூலம் வழங்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  9. PRESS INFORMATION BUREAU
    GOVERNMENT OF INDIA
    ***
    NET is the minimum eligibility for appointment of Assistant Professor & position equivalent
    New Delhi, August 09th, 2018
    The University Grants Commission (UGC) has notified UGC (Minimum Qualifications for Appointment of
    Teachers and other Academic Staff in Universities and Colleges and other Measures for the Maintenance of
    Standards in Higher Education) Regulations, 2018, in the Gazette of India on 18.07.2018. As per these
    regulations, the National Eligibility Test (NET) or an accredited test (State Level Eligibility Test
    SLET/SET) shall remain the minimum eligibility for appointment of Assistant Professor and equivalent
    positions wherever provided in these Regulations. The Regulation also provides that the candidates who
    have been awarded a Ph.D. Degree in accordance with UGC Regulations shall be exempted from the
    requirement of the minimum eligibility condition of NET/SLET/SET for recruitment and appointment of
    Assistant Professor or any equivalent position in any University, College or Institution subject to the
    conditions laid down in the UGC Regulations.
    However, the regulation also provides that Ph.D. Degree shall be a mandatory qualification for direct
    recruitment to the post of Assistant Professor in Universities with effect from 01.07.2021. Further, a person
    with Ph.D degree from a foreign university/institution with a ranking among top 500 in the World
    University Ranking (at any time) by any one of the following: (i) Quacquarelli Symonds (QS) (ii) the
    Times Higher Education (THE) or (iii) the Academic Ranking of World Universities (ARWU) of the
    Shanghai Jiao Tong University (Shanghai) is also eligible for direct recruitment as Assistant Professor in
    universities and colleges. The aforesaid regulations are available on UGC website at
    https://www.ugc.ac.in/pdfnews/4033931_UGC-Regulation_min_Qualification_Jul2018.pdf.
    This information was given by the Minister of State (HRD), Dr. Satya Pal Singh today in a written reply to

    ReplyDelete
  10. Replies
    1. தேர்விற்கு அறிவிப்பு வந்தால் தானே

      Delete
  11. BT maths, history NO TET.place:Theni.9578048717

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி