டாஸ்மாக் வருமானத்தில்தான் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் - வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 26, 2018

டாஸ்மாக் வருமானத்தில்தான் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் - வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி !


டாஸ்மாக் வருமானத்தில்தான் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதாக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் சின்னமூக்கனூரில் நடந்த பள்ளித் திறப்பு விழாவில் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு பேசுகையில், அங்கு குடித்துவிட்டு வந்திருந்த முதியவர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அவரை போலீசார் பேசி அப்புறப்படுத்தினர். பின்பு பேசிய அமைச்சர் வீரமணி “ டாஸ்மாக் கடை வருமானம் அனைத்தும் என் துறைக்குத்தான் வருகிறது. அதிலிருந்துதான் புதிய பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. அவரை நான் குடிக்க வேண்டாம் என்று சொன்னால் இந்த பணிகள் எல்லாம் கெட்டுப்போய்விடும்” என்று பேசினார். அமைச்சர் கே.சி.வீரமணியின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

18 comments:

  1. Mr minister ungaluku Enga irunthu salary varuthu....

    ReplyDelete
    Replies
    1. நல்ல நாக்கை புடுங்கர மாரீ கேட்கனும்

      Delete
  2. Correct.ella vari panathaiyum saadhi endra peyaril udhavithoghai endru lacs kanakil oru pirivinaruku koduthu nalla peyar vangi vote vanga mattum ella arasum ninaikuthu.apuram bus ticket ethividuranunga.government employ kku uzhaipuku adhigamaga oodhiyam tharanunga.enna kodumai? Eppa maarum indha nilamai?

    ReplyDelete
  3. Ellathukum educational tax nu vari podurinkale athu enke poguthu?....thalaiva

    ReplyDelete
  4. விடுங்க நண்பர்களே இந்த மாதிரி முட்டாபய உளரலுக்கு நாம கருத்து சொல்ல வேண்டாம்..

    ReplyDelete
  5. விடுங்க நண்பர்களே இந்த மாதிரி முட்டாபய உளரலுக்கு நாம கருத்து சொல்ல வேண்டாம்..

    ReplyDelete
  6. He is not eligible to this post. How can he compare teacher and drugger

    ReplyDelete
  7. அடுத்த மாநிலங்கள்ல எப்படி சம்பளம் தராங்கலாம்

    ReplyDelete
  8. சாராயக் கடையை மூடிட்டு பள்ளிக்கூடத்தையும் மூடிட்டு எல்லோரும் விவசாயம் செய்க் கிளம்புங்க நிம்மதியா வாழலாம். இந்த கொள்ளக்கூட்டத்தில் இருக்கிறதை விட மரம் செடி கொடிகளோடு சந்தோஷமா tention free யாக வாழலாம்.

    ReplyDelete
  9. ஆசிரியர்கள் வரி பணத்தை ஏய்க்காமல் கட்டுகிறார்கள்.அதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.இன்றைய ஆட்சியாளர்கள்...

    ReplyDelete
  10. ஆசிரியர்கள் வரி பணத்தை ஏய்க்காமல் கட்டுகிறார்கள்.அதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.இன்றைய ஆட்சியாளர்கள்...

    ReplyDelete
  11. Ivanugalam soru thinranugala I'll Vera yethavathu thingaranungala nu therila....Apo task mak kadai colse panna Yella scl um close panniduvanungala porambokku nai mga

    ReplyDelete
  12. TASMAC வருவதற்கு முன்னர் தமிழகத்தில் பள்ளிகளே இல்லையா? அப்பொழுதிருந்த அரசுகளெல்லாம் ஆசிரியருக்கு ஊதியம் வழங்கவில்லையா?

    ReplyDelete
  13. Muttal amaicharey unakku ellam ottu pottadhu enga tappuda

    ReplyDelete
  14. டாஸ்மார்க் மூலம் அழிந்த குடும்பங்கள் எத்தனை? டாஸ்மார்க்கால் வரும் வருமானத்தில் தமிழ்நாட்டின் பொருளாதரம் உயருகிறது என்றால் இதற்கு தமிழ்நாடு பிச்சை எடுக்கலாம்

    ReplyDelete
  15. அரசின் இலவசங்கள் எல்லாம்...............

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி