Flash News :BRTE - ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களை பணி நிரவல் செய்து அரசாணை வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 10, 2018

Flash News :BRTE - ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களை பணி நிரவல் செய்து அரசாணை வெளியீடு!

அரசாணை (1D) எண். 556 Dt: August 09, 2018  -பள்ளிக் கல்வி – அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ், மாநில மற்றும் மாவட்ட திட்டஅலுவலகங்கள், வட்டார மற்றும் தொகுப்பு வள மையங்களில் பணிபுரியும்
3890 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களில் தற்போதைய மாநில காலிப்பணியிட சராசரியான 15சதவிகிதத்தை அனைத்து மாவட்ட மற்றும் வட்டார வள மையங்களுக்கும் பொதுவான காலிப் பணியிடமாக ஒதுக்கிவிட்டு, பொது கலந்தாய்வின் மூலம் பணி நிரவல் செய்து அனைத்து மாவட்டங்களுக்கும் மாறுதல் வழங்கி பொதுக் கலந்தாய்வு நடத்த அனுமதி – ஆணை வெளியிடப்படுகிறது.

13 comments:

  1. பணிநிரவல் என்று சொல்லியே நான்கு வருசமா பணிவாய்ப்பு வழங்காமல் பட்டதாரிகளை நாசம் பன்னினதுதான் மிச்சம்.

    ReplyDelete
  2. பணியிடம்வழங்கிவேலைவாய்ப்பைவழங்கவேண்டும்

    ReplyDelete
  3. பணி நிரவல் மூலம் நிரப்புவது காலிபணியிடத்தை நீக்குவதே.இப்படியே போனால் தமிழ் நாட்டின் கல்வித்தரம் நக்க்க்கிணு தான் போகும் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுங்கள்.இல்லையென்றால் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டால் ஆசிரியர்களுக்கு பணி நிரவல் போய் மாற்று பணி வழங்கும் காலம் வந்து விடும் என்பது வெகு தொலைவில் இல்லை.

    ReplyDelete
  4. ஆசிரியர் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்காததுதான் அனைத்து பிரச்சனைக்கும் காரணம்

    ReplyDelete
    Replies
    1. Unnudaya velaiya paru po.aasiriyar pilaikalai arasu palliyil vitta udan posting pinnadi vanthu nirkkum .ponga order vanga

      Delete
  5. GOVERNMENT AIDED SCHOOL VACANCIE FOR PERMANENT POST
    ��BT பட்டதாரி ஆசிரியர் பணியிடம்
    ��
    ��SC- SCIENCE- 3

    CANDIDATE MALE&FEMALE
    ��PG- BC Nadar-Chemistry

    �� MBC- HISTORY
    MALE&FEMALE
    ��SC-A TAMIL MALE&FEMALE
    ��Dted - Bc and Mbc heavy Amount payable candidates
    ��SCA-and BC PET உடற்கல்வி
    MALE&FEMALE
    Immediately send your resume or contact information to govtaidjob@gmail.com immediately

    ReplyDelete
  6. pls drawing teacher call 9600930585

    ReplyDelete
  7. pls drawing teacher call 9600930585

    ReplyDelete
  8. pls drawing teacher call 9600930585

    ReplyDelete
  9. BT maths, history No tet.place:Theni district.9578048717

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி