Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

COMMON QUARTERLY EXAM TIMETABLE - 2018 Published ( 10,11,12 std )

6 comments

  1. Wrong duration of examination for STD xi and xii . Please verify and update.

    ReplyDelete
  2. அனைவருக்கும் வணக்கம்,
    வருகின்ற ஞாயிறு(26/08/18 ) மாலை 5.00 மணி அளவில், *பாரதி கோச்சிங் சென்டரில்* நமது *நாமக்கல் மாவட்ட முதல் கூட்டம்* நடைபெறகிறது. இக்கூட்டத்தில் நமது மாவட்ட உறுப்பினா்கள் மற்றும் நிா்வாகிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு உறுப்பினா் சோ்க்கை, கேரள மாநில வெள்ள நிவாரணத்திற்கு நோட்டுகள் வழங்குபவா்களிடம் இருந்து அவற்றை பெற்று மாநில குழுவிடம் ஒப்படைத்தல் மற்றும் அனைவரிடமும் கலந்துரையாடல் நடைபெற உள்ளதால், தவறாது கலந்து கொணடு சங்கத்திற்கும், சங்க உறுப்பினா்கள் வாழ்வாதாரத்திற்கும் உறுதுனையாக இருந்து சங்கத்திற்கு வலு சோ்க்க கரம் கொடுப்பீா். நன்றி.
    இவண்,
    மாவட்டத்தலைவர்,
    நாமக்கல் மாவட்டம்,
    TNPEITA, REG. NO.30/2018.
    தொடா்புக்கு :
    M.DEVARAJAN
    9865445156

    ReplyDelete
  3. Computer science exam for Plus1 and plus2 same date.(12.9.18).. Please change....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives