CPS - ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய கணக்கு வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 18, 2018

CPS - ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய கணக்கு வெளியீடு!

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு:
 தமிழக அரசின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு 2017-18ம் வருடத்துக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்குத்தாள்கள் அரசு தகவல் தொகுப்பு விவர மையம் தயாரித்துள்ளது. பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் மேற்கண்ட கணக்குத் தாள்களை http://cps.tn.gov.in என்ற இணைய தளம் மற்றும் சந்தாதாரர்கள் http://cps.tn.gov.in/public என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி