DSE - தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உடனே 11 ஆம் வகுப்பு பாட பிரிவுகளை ஆரம்பிக்க பள்ளிக்கல்வி துறை இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 10, 2018

DSE - தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உடனே 11 ஆம் வகுப்பு பாட பிரிவுகளை ஆரம்பிக்க பள்ளிக்கல்வி துறை இயக்குநரின் செயல்முறைகள்

தமிழகத்தில் உள்ள அரசுமற்றும் நகராட்சி பள்ளிகளில் 95 அரசுமற்றும் நகராட்சி பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம்உயர்த்தப்பட்டுள்ளன.
இதனால் 95 பள்ளிகளில் ஒவ்வொருபள்ளியிலும் 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை பணியமர்த்தவேண்டிய நிலை உருவாகியுள்ளது.எனவே ஏற்கனவே உள்ள காலிஇடங்களுடன் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள காலி பணியிடங்களைநிரப்ப PGTRB தேர்வு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


7 comments:

  1. PGTRB ஆகஸ்ட் இறுதியில் வர வாய்ப்பு உள்ளது

    ReplyDelete
  2. coming soon ,so expected PG TRB frds prepare well

    ReplyDelete
  3. TET போட்டித் தேர்வு உண்டா இல்லையா? உண்டெண்றால் Syllabus ஐ தாமதப்படுத்தாமல் அறிவியுங்கள்....

    ReplyDelete
  4. கலை பிரிவு பாடங்கள் இல்லை யா

    ReplyDelete
  5. M.P.C PG TRB COACHING CENTER FOR MATHEMATICS – ERODE
    * New batch starts from August 12th Sunday
    * Class timing Sunday 10.00 A.M to 5.00 P.M
    * 5 Months course, last batch in M.P.C before PG TRB 2018 - 2019
    * For details: 9042071667

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி