EMIS - Teachers Profile அப்டேட் செய்யும் போது கவனிக்க வேண்டியவை..( Step by Step Instruction ...) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2018

EMIS - Teachers Profile அப்டேட் செய்யும் போது கவனிக்க வேண்டியவை..( Step by Step Instruction ...)

How to update Teachers Profile in EMIS Website - Step by Step Instructions ( pdf )

1 , ஏற்கனவே இருக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும்எடிட் செய்யவும்.

2 , புதிதாக உருவாக்க வேண்டாம்..

3 , தங்கள் பள்ளிக்கு புதிதாக வந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் விபரங்கள் மாநிலகல்வி தகவல் மேலாண்மை முறைமை மூலம் விரைவில் தங்கள் பள்ளிக்கு மாற்றப்படும்.

4 , தங்கள் பள்ளியில் இருந்து மாறுதல் பெற்றுச் சென்ற தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் விபரங்கள் மாநில கல்வி தகவல் மேலாண்மை முறைமை மூலம் விரைவில் தங்கள் பள்ளியில் இருந்து அவர்கள் சென்ற பள்ளிக்கு மாற்றப்படும்.

5 , கீழே காணும் விளக்கப் படங்கள் மூலம் கவனமாக அப்டேட் செய்யவும்.

Click here - Step by Step Instructions ( pdf ) 

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி