Flash News : கனமழை - பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (16/8/2018) விடுமுறை அறிவிப்பு ( Updated ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 16, 2018

Flash News : கனமழை - பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (16/8/2018) விடுமுறை அறிவிப்பு ( Updated )

*💢நெல்லை மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

*.கனமழை காரணமாக தேனீ  மாவட்ட  பள்ளிகளுக்கு  (16/8/2018) விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

*நெல்லை மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வி.கே.புதூர், ஆலங்குளம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவு

*💢 கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி,  வால்பாறை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

*.💢கனமழை காரணமாக கன்னியாகுமரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (16/8/2018) விடுமுறை- மாவட்ட ஆட்சியர்


*.💢கனமழை காரணமாக நீலகிரி மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (16/8/2018) விடுமுறை- மாவட்ட ஆட்சியர

1 comment:

  1. இதில் இடம்பெற்றுள்ள படம் குழந்தைகள் கற்றல் மனநிலைக்கு எதிராக உள்ளது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி