Flash News : பள்ளிக் கல்வி துறை செயலர் உதயச்சந்திரன் அவர்கள் தொல்லியல் துறைக்கு மாற்றம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 23, 2018

Flash News : பள்ளிக் கல்வி துறை செயலர் உதயச்சந்திரன் அவர்கள் தொல்லியல் துறைக்கு மாற்றம்!






மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வி செயலாளர் உதயசந்திரன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொல்லியல்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் தொழிலாளர் நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். உயர்கல்வித்துறையில் அடுத்தடுத்து சர்ச்சைகள் ஏற்பட்டதை அடுத்து அவர் இடமாற்றம் செய்யப்பட்டுளளார்.

19 comments:

  1. பள்ளிக்கல்வித்துறையில் உதயச்சந்திரன் அவர்களை மாற்றியதற்கான காரணம் என்ன ?பணியிட மாறுதலுக்கு பணம் பெற்று ஆட்சியில் இருக்கும்போது பணத்தை சம்பாதிப்பதற்கு இவரை மாற்றினால்தான் சம்பாதிக்க முடியும் என்று திட்டம் போட்டு திருடிக் கொண்டு இருக்கிறார்கள் இந்த ஆட்சியாளர்கள் உருப்படவே மாட்டார்கள் இவர்கள்.
    கூடிய சீக்கிரம் இந்த ஆட்சிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் .அது ஆசிரியர்களால் மட்டுமே முடியும்.

    ReplyDelete
  2. நல்லவர்களுக்கு காலம் இல்லை

    ReplyDelete
  3. தற்போது நிர்வாக மாறுதல் மட்டுமே நடைபெறும் என்று பணம் ஒரு நபருக்கு 5 லட்சம் என்று வாங்கிக் கொண்டு உள்ளார்கள் இது நடைபெற உதயச்சந்திரன் இடையூறாக இருப்பதை அறிந்து அவரை மாற்றி விட்டார்கள் .இந்த அரசு உருப்படியாகுமா? கேடுகெட்ட இந்த அரசுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் .இது ஆசிரியர்களால் மட்டுமே முடியும் .
    வருங்கால இந்தியா வல்லரசு ஆவதற்கு இந்த மாதிரி கேடுகெட்ட அரசியலை துரத்த வேண்டும்...

    ReplyDelete
  4. naatula nethi vearvai sinthi ulagaravanga life a intha govt nadutheruvuku konduvanthiruchu..trb la muraya annual palanar kondu vantha ivara mathinathu kalvithuraila oru ilapu.. intha govt la four 20 fourcharikaluku kaalama iruku..teachers a mathika theriyatha intha govt inium needipathu nalathukala..

    ReplyDelete
  5. விடிவெள்ளி, கல்வி உதயநிலா உதிக்குமா

    ReplyDelete
  6. TET EXAM 2018 - 100 % வெற்றி உறுதி

    TET PAPER 1 & 2 தேர்விற்கான புதிய பயிற்சி வகுப்புகள் 25.8.2018 முதல் ஆரம்பம்

    80 UNIT TEST & 10 FULL TEST

    TET தேர்வில் 120 பெரும் வகையில் பயிற்சி

    ENGLISH ல் எளிதாக 20 - 25 மதிப்பெண் பெரும் வகையில் பயிற்சி

    ENGLISH & PSYCHOLOGY வகுப்புகளுக்கு அதிக முக்கியத்துவம்

    பிற மாவட்டஙகளில் உள்ளவர்களுக்கு TEST BATCH POSTAL மூலம் அனுப்பப்படும்

    SALEM COACHING CENTRE
    VOC NAGAR,
    SURAMANGLAM,
    SALEM - 636 005.
    PH : 9488908009; 8144860402

    https://www.facebook.com/Salem-Coaching-Centre-184345275685896/

    ReplyDelete
  7. Eni educational dept., nasama poga poguthu....

    ReplyDelete
  8. பள்ளிக்கல்வித்துறையில் உதயச்சந்திரன் அவர்களை மாற்றியதற்கான காரணம் என்ன?. ..

    மேல்நிலை கல்வியில் பாடப்புத்தகங்கள் முழுமையாக பூர்த்தி அடையாமலேயே உள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையில் உதயச்சந்திரன் அவர்களை மாற்றியது பெரும் சர்ச்சையாக உள்ளது .அவர் இந்த ஆண்டு புதிய பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு ஏற்ற முறையில் மிக மிக எளிமையாக, நன்றாக மாற்றி அமைத்துள்ளார். இந்நிலையில் பாடப்புத்தகம் முழுமையாக பூர்த்தி அடையாத நிலையில் உதயச்சந்திரன் அவர்களை மாற்றியமைத்தால் மேலும் இப் பாடப்புத்தகம் எப்படி பூர்த்தி அடையும் என்று ஆசிரியர்கள் பெரும் ஏமாற்றத்தையும், கேள்விக்குறியாகவும் ஏற்ப்படுத்தியுள்ளது. எனவே எதிர்காலம் மாணவர் நலன் கருதி உதயச்சந்திரன் அவர்களை பள்ளிக்கல்வித்துறையை மேலும் நீட்டிக்கும்படி ஆசிரியர்கள் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவரின் மீது எந்த குறைபாடும் கிடையாது, ஆசிரியர்கள் நலனில் மிகுந்த அக்கறையுடன், நேர்மையுடன் செயல்பட்டு இருப்பது ஒரு குறைபாடா?? இவருடைய குறைபாட்டை எடுத்துச் சொல்லி மாற்றினால் அது எங்களுக்கு மனநிறைவைத் தரும். எந்த குறையும் இல்லாமல் இவரை மாற்றுவது இந்த அரசு பெரும் பெரிய தவறு. இவரை மாற்றினால் இந்த அரசையே மாற்ற வேண்டும்..

    ReplyDelete
  9. தகுதியில்லாதவர்கள் தகுதியுள்ள இடத்தில் இருந்தால் தகுதியுள்ளவர்களின் நிலை இதுதான்.எல்லாம் மார்ச் வரைதான் சிலரின் ஆட்டம்.

    ReplyDelete
  10. கல்வியாளர்களுக்கு கல்வி துறையில் இடமில்லை இது தான் தமிழ்நாடு அரசின் இன்றய நிலை.

    ReplyDelete
  11. Udhayachandiran I.A.S. un fit for education department. Because
    He is a intelligent....
    He is a honester....
    He is a brave man...
    He is a un corruptionists....
    So, he is unfit for education department (corruption department)

    ReplyDelete
  12. Nadum nattu makkalum nasma I pogattum

    ReplyDelete
  13. யாரும் கவலை பட வேண்டாம்...நிருவாக மாறுதல் முடிந்த உடன் திரு.உதயசந்திரன் இ.ஆ.ப.அவர்கள் பணி தொடர்வார்.கடந்த முறையும் இது போன்ற நிகழ்வு நடந்தது...நல்ல அரசாங்கம் பா இது...தூ

    ReplyDelete
  14. யாரும் கவலை பட வேண்டாம்...நிருவாக மாறுதல் முடிந்த உடன் திரு.உதயசந்திரன் இ.ஆ.ப.அவர்கள் பணி தொடர்வார்.கடந்த முறையும் இது போன்ற நிகழ்வு நடந்தது...நல்ல அரசாங்கம் பா இது...தூ

    ReplyDelete
  15. யாரும் கவலை பட வேண்டாம்...நிருவாக மாறுதல் முடிந்த உடன் திரு.உதயசந்திரன் இ.ஆ.ப.அவர்கள் பணி தொடர்வார்.கடந்த முறையும் இது போன்ற நிகழ்வு நடந்தது...நல்ல அரசாங்கம் பா இது...தூ

    ReplyDelete
  16. மண் மாதவையே
    சூரையாடி
    வாழ்வாதாரத்தையே
    சூன்யமாக்கி
    இருப்பதையே
    காப்பாற்றாத
    இவர்களுக்கு
    என்ன தெரியும்
    புதிய உதயத்தைப்பற்றி
    கல்வித்துறை
    ஒரு மைல்கல்லை
    இழந்து விட்டதென்று............

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி