GPF,TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 10, 2018

GPF,TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பா?

GPF,TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு.
ஒரு கணக்கீடு.
GPF,TPF CPS ஆசிரியர்   அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.

வருடத்திற்கு 15000குறைந்த பட்ச வட்டி இழப்பு
                                                   TPF/GPF RATE OF INTEREST
RATE OF INTEREST
PERIOD
G.O.NO.
8.7%
01/04/2015 TO
 G.O.No.129, DATED 27th April, 2015
8.1%
01/04/2016 TO30/06/2016
G.O.No.209, DATED 15/07/2016
8.1%
1-07/2016 TO 30/09/2016
G.O.No.231, DATED.09.08.2016
8.0%
1-10/2016 TO 31/12/2016
 G.O.No.276, DATED.24.10.2016
8.0%
1-1/2017 TO 31/3/2017
 G.O.No.35, DATED.15.02.2017
7.9%
01/04/2017 TO30/06/2017
G.O.No.102, DATED.25.04.2017
7.8%
1-07/2017 TO 30/09/2017
G.O.No.227, DATED.28.07.2017
7.8%
1-10/2017 TO 31/12/2017
G.O.No.320, Dated 27.10.2017
7.6%
1-1/2018 TO 31/3/2018
G.O.Ms.No.11, Dated 10thJanuary 2018
7.6%
01/04/2018 TO30/06/2018
G.O.Ms.No.135, Dated 23rdApril 2018
7.6%
1-07/2018 TO 30/09/2018
G.O.Ms.No.252, Dated 26thJuly 2018

1999-2000 முடிய 12% வட்டிவழங்கப்பட்டது.2000-2001 ல் 11% ,2001-2002ல் 9.5% ,2002-2003 ல் 9% 2003-2004 ல் 8 % , 2004-11ஃ20011 முடிய 8% ,12ஃ2011 முதல் 3ஃ2012முடிய 8.6 % , 4/2012 முதல்3/ 2013 8.8% , 2013-2015  ல் 8.7 %
வருடத்திற்கு 12 சதவீத வட்டி பெற்று வந்தநாம் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனகதையாக தற்போது 7.6 சதவீத வட்டியேபெறுகிறோம்.
வட்டி இழப்பு- GPF ல் உள்ளவருக்கு
குறைந்த பட்சம் முன் இருப்பு ரூ 100000 –சந்தா ரூ 7000 உள்ளவருக்கு
12 % வட்டி கிடைத்தால் பெறும் வட்டி ரூ17460
7.6 % வட்டி கிடைத்தால் பெறும் வட்டி ரூ11058   -இழப்பு ரூ 6402.
திரும்ப செலுத்தும் தொகை குறைந்ததுரூ 10000 என்றால் -இழப்பு ரூ 9262.
வட்டி இழப்பு-CPS  ல் உள்ளவருக்கு
குறைந்த பட்சம் முன் இருப்பு ரூ 300000 –சந்தா ரூ 4000 உள்ளவருக்கு
12% வட்டி கிடைத்தால் பெறும் வட்டி ரூ39120
7.6 % வட்டி கிடைத்தால் பெறும் வட்டி ரூ24776   -இழப்பு ரூ 14344 CPS  ல்உள்ளவருக்கு இந்த இழப்பு வருடத்துக்குவருடம் கூடிக்கொண்டே வரும்.இறுதியில்பல இலட்சங்களை நாம் இழந்திருப்போம்.
 மறைமுகமாக நமக்கு பேரிழப்பை அரசுஏற்படுத்துகிறது. நாம் வங்கியில் தனிநபர் கடன் பெற்றால் செலுத்தும் வட்டிகுறைந்தது 12சதமவீதம்.வீட்டுக்கடனுக்கே 8.5சதவீதத்திற்கு மேல்தான்.இன்று கடன்வாங்காத ஆசிரியர்கள் ஏது ?நம் பணம்மட்டும் தெருவிலாகிடக்கிறது.முறையான வருமான வரிகட்டி வரும் நமக்கு அரசு அளிப்பது பட்டைநாமம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி