Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

JACTTO - GEO நவ. 27 முதல் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்



ஜாக்டோ ஜியோ கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நவ.27-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலர் க. மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருவாரூரில் அவர் செய்தியாளா்களிடம் கூறுகையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ பல்வேறு போராட்டங்களைநடத்தி வருகிறது.ஆனால், தமிழக முதல்வா், ஜாக்டோ ஜியோ போராட்டங்கள் குறித்தும், தொடக்கப்பள்ளி ஆசிரியா்கள் குறித்தும் அவதூறாக பேசி உள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து செப். 9-ஆம் தேதி சிறுவிடுப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. போராட்டத்திற்கு பிறகும் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நவ. 27-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஆசிரியா்கள் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives