அரசு பள்ளி ஆசிரியர்கள் இனி M.Phil Part Time படிப்பது குதிரைக் கொம்பு போல...! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2018

அரசு பள்ளி ஆசிரியர்கள் இனி M.Phil Part Time படிப்பது குதிரைக் கொம்பு போல...!

இனிவரும் காலங்களில் பள்ளிகளில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் பகுதி நேரத்தில் எம்பில் படிப்பதற்கு அவர்கள் வேலை செய்யக்கூடிய பள்ளியானது எந்த பல்கலைக்கழகத்திற்கு உட்பட்டதோ அந்தப் பல்கலைக்கழகத்தில் மட்டுமே படிக்க முடியும்.
உதாரணமாக பெரியார் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு வேலூர் மாவட்டத்தில் பணிபுரியக்கூடிய ஆசிரியர்கள் எம்பில் படிப்பதற்கு அனுமதி இல்லை என்று பல்கலைக்கழகம் அறிவித்துவிட்டது.
இந்த நடைமுறை இந்த ஆண்டு முதல் அமலுக்கு வந்துவிட்டது .ஆனால் இது அறிவிப்பு Notification வெளிவிடும் போது சொல்லாமல் Entrance exam எழுதி அந்த கல்லூரிக்கு விண்ணப்பித்து கவுன்சிலிங் என்ற முறைக்கு சென்ற பிறகு அங்கு இந்த செய்தியை சொல்லி அனுப்பியது வருத்தத்திற்குரியது. ஆகவே இந்த வருடம் இந்த NORMS எடுக்கும்படி  ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

9 comments:

  1. always study part time and corress course in the universities which are closer to your district, even going to other university make problems

    ReplyDelete
  2. இதுதான்நல்லநடைமுறை

    ReplyDelete
  3. Im from tirunelveli...there is no part time m.phil courses in msu,or mku..colgs..what can i do?kindly suggest me

    ReplyDelete
  4. Im from tirunelveli...there is no part time m.phil courses in msu,or mku..colgs..what can i do?kindly suggest me

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Im from tirunelveli...there is no part time m.phil courses in msu,or mku..colgs..what can i do?kindly suggest me

    ReplyDelete
    Replies
    1. tamilnadu poora msu la join pannitu exam pathe eluthuranga

      Delete
  7. இது என்ன புதுசட்டமா இருக்கு.கல்வி கற்ப்பதில் கூடம் சுதந்திரம் இல்லையா என்ன கொடுமை ஐயா இது.

    ReplyDelete
  8. இது என்ன புதுசட்டமா இருக்கு.கல்வி கற்ப்பதில் கூடம் சுதந்திரம் இல்லையா என்ன கொடுமை ஐயா இது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி