அரசுப்பள்ளிகளில் செயல்படும், NRSTC பயிற்சியில் ஒவ்வொரு குழந்தைக்கும் 6 மாதப்பயிற்சிக்கு Rs 3000 , 12 மாதப்பயிற்சிக்கு Rs 6000! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2018

அரசுப்பள்ளிகளில் செயல்படும், NRSTC பயிற்சியில் ஒவ்வொரு குழந்தைக்கும் 6 மாதப்பயிற்சிக்கு Rs 3000 , 12 மாதப்பயிற்சிக்கு Rs 6000!

அரசுப்பள்ளிகளில் செயல்படும், பள்ளி செல்லா குழந்தைகளுக்கான NRSTC பயிற்சியில் ஒவ்வொரு குழந்தைக்கும் 6 மாதப்பயிற்சிக்கு Rs 3000 , 12 மாதப்பயிற்சிக்கு Rs 6000 வழங்கப்படுகிறது .
Non residential special training center (NRSTC) விதிமுறைகள் மற்றும் செயல்படும் விதம்...

Thanks To,
Mr. Murugesan, Toothukudi.





2 comments:

  1. மாண்புமிகு அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் இந்த ஆண்டு ஐந்து & எட்டு வகுப்புகளுக்கு பொது தேர்வு இல்லை என அறிவித்திருக்கிறார். அப்படியென்றால் அடுத்த ஆண்டு வருமா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி