Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

TET - அமைச்சர் வீடு முற்றுகை - இரண்டு தேர்வுகள் குறித்து முதல்வரிடம் ஆலோசித்து நல்ல முடிவு அறிவிக்கப்படும் -அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு - Video
45 comments

 1. நியமன தெருவுக்கான COACHING CENTRE சொல்லுங்கப்பா !!!!??

  சிரிக்காதிங்கப்பா &&&&

  COACHING CENTRE® சொல்லுங்கப்பா &&&&

  ReplyDelete

 2. போன வாரம் முளைச்ச காளான்லம்### TV la பேசுது !!!!??

  ReplyDelete
  Replies
  1. போன வாரம் முளைச்ச காளான்தான்....பேசின விஷயம் correct.... நம்ம விட்ல உட்கார்ந்து ....களத்தில் பேசும் பெண்னை பாராட்டு அல்லது அமைதிய விட்ல இரு....

   Delete
  2. Aravekadu rama , cancel panna G.O eppadi ketkalam ¡¿

   Delete
 3. kandipa tet pass pannavangaluku seniority la podunga....illana ennoru exam vainga..weightage veandam

  ReplyDelete
 4. kandipa tet pass pannavangaluku seniority la podunga....illana ennoru exam vainga..weightage veandam

  ReplyDelete
 5. 2013 il 90 mark elgible antha adipadiyeleye velai podunga

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by a blog administrator.

   Delete
  2. 60000 yepdi vandhadhunu theriyuma ungalukku? Jagan piriyar solvadhu pol 90 madhippeney irundhirundhal ivlo Peru vandhurukka matanga,yellorukkum pani vaaipu kidaithirukkum 90 madhippeney irundhirundhal...theva illama bad words use pannadhinga

   Delete
 6. Onnume panna vidamatanuga Ivanuga mothama valichu nakkitu poga vendiyathu than enna senjalum Kora sonna enna than panna mudiyum

  ReplyDelete
 7. அமைச்சரே,,,, சீக்கிரம் நல்ல முடிவா சொல்லுங்க,பொருத்தது போதும்,நியமனத் தேர்வு வேண்டவே வேண்டாம்,


  ReplyDelete
 8. 2012,2013,2017 டெட் தேர்வுகளில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு..... vacant எண்ணிக்கையை பொறுத்து... போட்டி தேர்வு மூலமாக தேர்வு செய்வது ஒன்றே மிக மிக சரியான முடிவாக இருக்கும்........

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by a blog administrator.

   Delete
  2. Etharkku munnadi eppadi select sethi thandhu pola tet pass and Employment seniority that is 100% Correct.

   Delete
 9. மாண்புமிகு அமைச்சர் அவர்களே..... எங்களை மேலும் மேலும் குழப்ப வேண்டாம்......

  ReplyDelete
 10. டெட் _ தகுதி தேர்வு...... போட்டி தேர்வு_ பணி நியமன தேர்வு......

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by a blog administrator.

   Delete
 11. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. Super brother therama illati ne Ean job Varanum I got 103 ethu vanthalum face pannanum

   Delete
  2. This comment has been removed by a blog administrator.

   Delete
  3. Kovam varutha brother sorry

   Delete
 12. Really tet Mark + employment seniority best method

  ReplyDelete
 13. போட்டி தேர்வு அறிவிப்பை வெளியிடுஙக வெயிட்டிங்

  ReplyDelete
 14. First conduct test for MLA,s and MP's then for other jobs Thanku

  ReplyDelete
  Replies
  1. Correct jiii..... Polytechnic exam mathiri ethvathu oruthar scam nallum total govt should be punished jiii

   Delete
 15. முடியலடா.... சாமி

  ReplyDelete
 16. போட்டித் தேர்வு வேண்டும் என்று தயவு செய்து சொல்லாதீங்க.

  ReplyDelete
 17. Total tet cancel pannittu trb vainga

  ReplyDelete
 18. Employment seniority vendum iam B.ed 1996 pass karur

  ReplyDelete
 19. waste people....waste government....all is politics....teachers ku sanguthanda....enakku seithi thanda..

  ReplyDelete
 20. 10th =345_400
  12th =800_950
  UG =60_75
  BED =65_80
  Tet =84_105
  Erandu per Petra marks.But ethule
  First vantha velai ellai. Niyamana thervil first vanthathan velai. Nalla govt. Super.

  ReplyDelete
 21. Tharam keta vaarthaikal ethuku..?karuthukala decent a solunga..girls m ithula varanga..kalviseithiya kevalamana words la asinga paduthathinga..respected admin sir pls close the account of those who resistering bad words in kalviseithi..and take severe action against those persons..

  ReplyDelete
 22. ஏங்கய்யா நீங்களெல்லாம் திருந்தவே
  மாட்டீங்களா....ஒன்று நீங்கள் வாழுங்கள்...அல்லது...தயவுசெய்து மற்றவர்களை வாழவிடுங்கள் ....அப்பப்பா...தாங்க முடியல....சிலரது கெட்டென்னபேச்சு

  ReplyDelete
 23. Part time teacher permanent unda

  ReplyDelete
 24. Mudivu eduka theriyathavanga kaila athigaram... First tet posting method eh thappu... Pa athanala than ivlo kulapam.... Pachonthiya vida mosamanavanga pa...

  ReplyDelete
 25. Samy tet first vaikkattum vidunga

  ReplyDelete
 26. Potti examla athigam select ana maripadium exam solvanga, nam marupadium exam exam exam pona nam TET certificate expiry ayidum

  ReplyDelete
 27. Minister's speech is confusing for all teacher everyday. Already govt published GO for two exams. Now he says like that. It is my humble request is that System of Teacher's recruitment is changing every season. It should be one system for all teacher for long years. Please take one decision immediately.

  ReplyDelete
 28. Hello poti exam ku support panravanga tet certificate validity 7 years daan nu theriyuma

  ReplyDelete
 29. வாழ்க்கை வெறுத்து போகும் அளவுக்கு ஒவ்வொரு விஷயமும் நடக்கிறது. சத்தியமா சில
  நேரங்களில் தோன்றுகிறது பேசாமலே படித்த பட்டங்களையெல்லாம் அரசு விலைக்கு வாங்கினால் நல்ல இருக்கும். ஏனெனில் படிப்பதற்கு செலவு செய்த காசு கிடைச்சா bank லேப்போட்டு நிம்மதியா இருந்து விடலாம். ஏங்க வயசாகு 47 வயது ஆகுது இன்னும் வேல் கிடைத்தபாடில்லே. நாங்களும் எங்கள் குழந்தைகளை படிக்க வைக்கனும் கல்யாணம் பண்ணி கொடுக்கனும். 20 வயது உள்ளவங்களை இன்னும் கொஞ்சம் படிக்கச் சொல்லுங்க வயசான எங்களுக்கு கொஞ்சம் வேலையைப் போட்டு தரச்சொல்லுங்க. Double triple degrees except PhD.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives