Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

TET எழுதியவர்களுக்கான ஆசிரியர் நியமன போட்டித் தேர்வு அறிவிப்பு - செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதித் தேர்வுஎழுதியவர்களுக்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


சென்னை கோட்டூர்புரத்தில் தனியார் பள்ளியின் நிவாரணப் பொருட்களை கேரளாவுக்கு அனுப்பி வைத்தபின் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில்,கேரளாவுக்கு பள்ளி கல்வி துறை சார்பில் தேவையானtஉதவிகள் வழங்கப்படும். தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் தனியார் பள்ளியுடன் இணைந்து ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் 4 கன்டெய்னர்களில் அனுப்பப்பட்டு உள்ளன.கேரளா கோரும் அத்தியாவசிய பொருட்களை அனுப்புவதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது என்று கூறினார்.

80 comments

 1. What about Pg trb sir I think in June u said something about Pg trb but now no news about pg trb

  ReplyDelete
 2. Ethuku pa engala group2 kum padika Vida matringa

  ReplyDelete
 3. Ethuku pa engala group2 kum padika Vida matringa

  ReplyDelete
 4. Let us wait and see whether it is true or false. How many times u cheat us like this Sir? U r playing in our life.

  ReplyDelete
 5. PG TRB செப்டம்பர் 2வது வாரத்தில் வர வாய்ப்பு உள்ளது

  ReplyDelete
 6. இந்த வருஷம் செப்டம்பர் மாதம் இல்லை அடுத்த வருஷம் செப்டம்பர் மாதமா என்ன தெளிவாக கேளுங்கள்

  அப்புறம் இருக்கும் வேலைய
  விட்டுட்டு இவர்கள் பேச்ச
  நம்பி

  ஏற்கனவே ஒருவர் போய் சேர்ந்துட்டாரு

  ஒரு தெளிவான கால அட்டவணை
  கூட TRB யாள வெளியிட முடியாமல் போச்சு

  எது எப்படியோ

  நல்லா நம்மள வச்சி செய்யராங்க

  ReplyDelete
 7. இந்த வருஷம் செப்டம்பர் மாதம் இல்லை அடுத்த வருஷம் செப்டம்பர் மாதமா என்ன தெளிவாக கேளுங்கள்

  அப்புறம் இருக்கும் வேலைய
  விட்டுட்டு இவர்கள் பேச்ச
  நம்பி

  ஏற்கனவே ஒருவர் போய் சேர்ந்துட்டாரு

  ஒரு தெளிவான கால அட்டவணை
  கூட TRB யாள வெளியிட முடியாமல் போச்சு

  எது எப்படியோ

  நல்லா நம்மள வச்சி செய்யராங்க

  ReplyDelete
 8. உங்களுக்கும் இனி இரண்டு தேர்வு வைத்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்று சட்டம் இயற்றவும்... ஓட்டு கேட்டு வாங்க... பி.எட் படித்து முடித்து வேலைவாய்ப்பற்ற ஆசிரியர்கள் சரியாகப் பய்ன்படுதத்தவும் வாக்குகளை..

  ReplyDelete
 9. Is it true in seSeptemb Pg trb will come

  ReplyDelete
 10. As per GO padi tet Thane first varanum. Case potta any change friends pls tell me

  ReplyDelete
 11. 2 weeks before already oru case pottanga ennachu friends?

  ReplyDelete
 12. முதலில் எல்லா B.Ed college & TTC டை இழத்து மூடுங்க. இருக்கிறவர்களுக்கு வேலையை கொடுதத்துவிட்டு பின்பு 20 வருடங்களுக்கு முன்பு இருந்த மாதிரி marit le teacher training கற்கும் admission குடுங்க அப்போதான் education field ஒழுங்கா இருக்கும்.

  ReplyDelete
 13. Syllabus முதல்ல சொல்லுங்க.தாள் 1க்கு என்ன syllabus.

  ReplyDelete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
 15. அன்பார்ந்த வாடிக்கையாளரே அடுத்து அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.DTEd.BED படிச்சவங்க வாழ்க்கையில் நல்ல விளையாட்டு

  ReplyDelete
 16. இப்படி பேட்டி குடுத்துட்டே காலத்த ஓட்டிடுங்க , செயல்ல காட்டுங்க அமைச்சரே

  ReplyDelete
 17. 2013 டேட் பஸ்ஸானவங்ககிட்ட சில பேரிடம் சூட்கேஸ் வங்கியிருப்பர் போல தெருகிறது, அதனால் தான் நியமன தேர்வு எழுதணும் ஒரு அரசாணை வெளியீட்டு ,2017 தேர்வு எழுதியவர்களை
  குழப்புறாரு ,பாவம் 2017 தேர்வு எழுதி சான்றிதழ் சரிபார்த்து வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டது மிகுந்த கவலைக்குரியது .

  ReplyDelete
  Replies
  1. Sir உங்களுக்கு அவ்வளவு அவசரமாக வேலை வேண்டுமா. நாங்க 2013 ல pass பன்னி தான் காத்து கொண்டு இருக்கிறோம். Don't be selfish. உண்மையான வலி 5 வருடம் ஆக காத்து கிடக்கும் engaluku

   Delete
  2. 2013 tet Ku 10,000 + vacant fill pannanga

   Delete
  3. ungala 10000 peruku velai potangala pathatha 2013's. arasiyal soolnilaiya ungaluku sathagama maathi 2017 vaalkaila vilayadaringa. aduthu vaika pora exam-la panam koduthavan than pass aga poran appo 2013 munnurimai kulu enna panna poguthunu naanga paarkarom?

   Delete
  4. Sir social,eng,science Ku vacancy athigama pottanga ana tamil ,maths low vacancy sir avunga tha athigama bathikka pattanga

   Delete
  5. I don't know you all educated or not. Fools all are passed candidates. Now all are equal. 15000 posting in 2013 I accepted. Balance candidates are also humans. They also candidates. One year only you waiting last five years they all waiting. How you treat them like yours joniours. Don't be silly. Think like a common man. They don't need special. All are common man.

   Delete
 18. This comment has been removed by the author.

  ReplyDelete
 19. Avaru court mudivu ugtrb pathi ennavenru sep 1week sollalam....

  ReplyDelete
 20. Sonna seiyanum summa engala yemathinga pls ungala nambi tnpsc exam ku padikama irukum

  ReplyDelete
 21. பத்திரிக்கை நண்பர்களே நீங்க அமைச்சரை தொந்தரவு செய்யாமல் இருப்பது எங்களுக்கு நல்லது. நீங்க ஏதாவது கேட்க அவர் ஏதாவது சொல்ல கடைசியா நாங்க தான் குழம்பி போகிறோம்.

  ReplyDelete
 22. Ninga eppo sonnatha panni irukinga. IPpa madum panna poringala

  ReplyDelete
 23. இப்போது TET தேர்வு அறிவிப்பு வெளியிடுவார்களா
  Sollunga friends please

  ReplyDelete
 24. Replies
  1. Enna gi etho girl friend boy frienda paathu kaakura maatheri kaakuringa

   Delete
 25. baramantha guruvum averudaiya amichergal kaiyil asiriyer Badum badugalum.

  ReplyDelete
 26. நண்பர்களே எல்லாம் அரசு பள்ளிகளின் ஆயுள் இன்னும் கொஞ்சம் நாள் தான். இருப்பவர்களின் வேலையே கேள்வி குறி தான்.

  ReplyDelete
 27. அரசுப் பள்ளி ஆசிரியர் பணிக்கு குரூப் 1 பணியிடத்தைப் போன்று கடுமையான தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் உண்மையான ஆசிரியர்கள் கிடைப்பார்கள்.

  ReplyDelete
 28. June la tet arivippunu trb annual planer ana vanthusa intraiya nilamail tamilaga arasu neraya sollum ana yeathum seiyathu

  ReplyDelete
 29. TET EXAM 2018 - 100 % வெற்றி உறுதி

  TET PAPER 1 & 2 தேர்விற்கான புதிய பயிற்சி வகுப்புகள் 25.8.2018 முதல் ஆரம்பம்

  80 UNIT TEST & 10 FULL TEST

  TET தேர்வில் 120 பெரும் வகையில் பயிற்சி

  ENGLISH ல் எளிதாக 20 - 25 மதிப்பெண் பெரும் வகையில் பயிற்சி

  ENGLISH & PSYCHOLOGY வகுப்புகளுக்கு அதிக முக்கியத்துவம்

  பிற மாவட்டஙகளில் உள்ளவர்களுக்கு TEST BATCH POSTAL மூலம் அனுப்பப்படும்

  SALEM COACHING CENTRE
  VOC NAGAR,
  SURAMANGLAM,
  SALEM - 636 005.
  PH : 9488908009; 8144860402

  https://www.facebook.com/Salem-Coaching-Centre-184345275685896/

  ReplyDelete
  Replies
  1. Dai neengalam adanga mattingala

   Oruthan center la seanthalam pass panna mudiyathu

   Only need Will power

   Etha vache kasu pakurinka

   Delete
  2. english la padikkamale 20+ edukkalam, psychology and tamil la epdi edukka, mokka thanama evan endha patta eluthunnanu kekuranunga,

   Delete
 30. Ayooooo ivara keka alle illaiya thanga mudila intha amaichar panrathu

  ReplyDelete
 31. Total waste....
  Eligibility Test is mandatory to politicians.....
  Otherwise unfit to rule us...

  ReplyDelete
 32. 26 th result for tet competitive exam in court

  ReplyDelete
 33. Do u want kvs exam guidance. Call 9600640918

  ReplyDelete
 34. Pg seniority podunga. How many exam we can write our age 60+.

  ReplyDelete
 35. This comment has been removed by the author.

  ReplyDelete
 36. இரண்டாவது போட்டித் தேர்வு மூலமாக நியமனம் செய்யப்படுவதுதான் நல்லது. ஏனெனில் டெட் தேர்வை மீண்டும் மீண்டும் எழுத வேண்டிய அவசியம் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. Competitive examlaum pass agatavargal meendum cometitve exam Eludtha thanae vendum atharku Tet ontray podumae

   Delete
  2. Competitive examlaum pass agatavargal meendum cometitve exam Eludtha thanae vendum atharku Tet ontray podumae

   Delete
 37. இரண்டாவது போட்டித் தேர்வு மூலமாக நியமனம் செய்யப்படுவதுதான் நல்லது. ஏனெனில் டெட் தேர்வை மீண்டும் மீண்டும் எழுத வேண்டிய அவசியம் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. அப்ப நியமனத்தேர்வை திரும்ப எழுத மாட்டிங்களா!

   Delete
 38. தினகரன் பேப்பர்ல தகுதி தேர்வு அறிவுப்பு னு இருக்கு..... நியமன தேர்வு அறிவுப்பு னு போடல..... அமைச்சரும் சரியா சொல்ல மாட்டாரு.... பேப்பர் காரனும்..... சொன்னத சரியா போடாமட்டனுங்க..... மொத்ததுல தெளிவான தகவல் இல்லாம நாம தான் குழம்பி போகணும்.... போங்கடா டாய்......

  ReplyDelete
 39. When is Pg trb any news about it

  ReplyDelete
 40. We are confused totally.wat is the syllabus for qualifying exam

  ReplyDelete
 41. We are confused totally.wat is the syllabus for qualifying exam

  ReplyDelete
 42. August மாதம் நடக்க வேண்டிய டெட் exam என்னாச்சு. தே... பய

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives