சென்னை கோட்டூர்புரத்தில் தனியார் பள்ளியின் நிவாரணப் பொருட்களை கேரளாவுக்கு அனுப்பி வைத்தபின் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில்,கேரளாவுக்கு பள்ளி கல்வி துறை சார்பில் தேவையானtஉதவிகள் வழங்கப்படும். தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் தனியார் பள்ளியுடன் இணைந்து ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் 4 கன்டெய்னர்களில் அனுப்பப்பட்டு உள்ளன.கேரளா கோரும் அத்தியாவசிய பொருட்களை அனுப்புவதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது என்று கூறினார்.
சென்னை கோட்டூர்புரத்தில் தனியார் பள்ளியின் நிவாரணப் பொருட்களை கேரளாவுக்கு அனுப்பி வைத்தபின் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில்,கேரளாவுக்கு பள்ளி கல்வி துறை சார்பில் தேவையானtஉதவிகள் வழங்கப்படும். தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் தனியார் பள்ளியுடன் இணைந்து ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் 4 கன்டெய்னர்களில் அனுப்பப்பட்டு உள்ளன.கேரளா கோரும் அத்தியாவசிய பொருட்களை அனுப்புவதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது என்று கூறினார்.
Mudala syllabus enanu solunga
ReplyDeleteHi da
DeleteDo want kvs exam guidance. Call to me 9600640918
DeleteMudala syllabus enanu solunga
ReplyDeleteUg syllabus may be chance
ReplyDeletePG TRB EPPO VARUM SIR..???
DeleteWhat about Pg trb sir I think in June u said something about Pg trb but now no news about pg trb
ReplyDeleteFIRST TET EXAM NEXT POSTING EXAM
ReplyDeleteEthuku pa engala group2 kum padika Vida matringa
ReplyDeleteEthuku pa engala group2 kum padika Vida matringa
ReplyDeletegood sir grop4 group2a ealame tet la pochu
DeleteLet us wait and see whether it is true or false. How many times u cheat us like this Sir? U r playing in our life.
ReplyDeletePG TRB செப்டம்பர் 2வது வாரத்தில் வர வாய்ப்பு உள்ளது
ReplyDeleteஇந்த வருஷம் செப்டம்பர் மாதம் இல்லை அடுத்த வருஷம் செப்டம்பர் மாதமா என்ன தெளிவாக கேளுங்கள்
ReplyDeleteஅப்புறம் இருக்கும் வேலைய
விட்டுட்டு இவர்கள் பேச்ச
நம்பி
ஏற்கனவே ஒருவர் போய் சேர்ந்துட்டாரு
ஒரு தெளிவான கால அட்டவணை
கூட TRB யாள வெளியிட முடியாமல் போச்சு
எது எப்படியோ
நல்லா நம்மள வச்சி செய்யராங்க
Super pa.... But it is bitter fact....
Deleteஇந்த வருஷம் செப்டம்பர் மாதம் இல்லை அடுத்த வருஷம் செப்டம்பர் மாதமா என்ன தெளிவாக கேளுங்கள்
ReplyDeleteஅப்புறம் இருக்கும் வேலைய
விட்டுட்டு இவர்கள் பேச்ச
நம்பி
ஏற்கனவே ஒருவர் போய் சேர்ந்துட்டாரு
ஒரு தெளிவான கால அட்டவணை
கூட TRB யாள வெளியிட முடியாமல் போச்சு
எது எப்படியோ
நல்லா நம்மள வச்சி செய்யராங்க
September I'll pg trb varuma
ReplyDeleteஉங்களுக்கும் இனி இரண்டு தேர்வு வைத்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்று சட்டம் இயற்றவும்... ஓட்டு கேட்டு வாங்க... பி.எட் படித்து முடித்து வேலைவாய்ப்பற்ற ஆசிரியர்கள் சரியாகப் பய்ன்படுதத்தவும் வாக்குகளை..
ReplyDeleteIs it true in seSeptemb Pg trb will come
ReplyDeleteAs per GO padi tet Thane first varanum. Case potta any change friends pls tell me
ReplyDeleteCase potta tet than first varanumnu solluvanga kandipa
DeleteThank u sir
Delete2 weeks before already oru case pottanga ennachu friends?
ReplyDeleteIPo tet exam varuma varatha Sollunga friends
Deleteமுதலில் எல்லா B.Ed college & TTC டை இழத்து மூடுங்க. இருக்கிறவர்களுக்கு வேலையை கொடுதத்துவிட்டு பின்பு 20 வருடங்களுக்கு முன்பு இருந்த மாதிரி marit le teacher training கற்கும் admission குடுங்க அப்போதான் education field ஒழுங்கா இருக்கும்.
ReplyDeleteSyllabus முதல்ல சொல்லுங்க.தாள் 1க்கு என்ன syllabus.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅன்பார்ந்த வாடிக்கையாளரே அடுத்து அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.DTEd.BED படிச்சவங்க வாழ்க்கையில் நல்ல விளையாட்டு
ReplyDeleteஇப்படி பேட்டி குடுத்துட்டே காலத்த ஓட்டிடுங்க , செயல்ல காட்டுங்க அமைச்சரே
ReplyDeleteGood news, exam is better
ReplyDelete2013 டேட் பஸ்ஸானவங்ககிட்ட சில பேரிடம் சூட்கேஸ் வங்கியிருப்பர் போல தெருகிறது, அதனால் தான் நியமன தேர்வு எழுதணும் ஒரு அரசாணை வெளியீட்டு ,2017 தேர்வு எழுதியவர்களை
ReplyDeleteகுழப்புறாரு ,பாவம் 2017 தேர்வு எழுதி சான்றிதழ் சரிபார்த்து வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டது மிகுந்த கவலைக்குரியது .
Padikkama pass anama da...
DeleteSir உங்களுக்கு அவ்வளவு அவசரமாக வேலை வேண்டுமா. நாங்க 2013 ல pass பன்னி தான் காத்து கொண்டு இருக்கிறோம். Don't be selfish. உண்மையான வலி 5 வருடம் ஆக காத்து கிடக்கும் engaluku
Delete2013 tet Ku 10,000 + vacant fill pannanga
Deleteungala 10000 peruku velai potangala pathatha 2013's. arasiyal soolnilaiya ungaluku sathagama maathi 2017 vaalkaila vilayadaringa. aduthu vaika pora exam-la panam koduthavan than pass aga poran appo 2013 munnurimai kulu enna panna poguthunu naanga paarkarom?
DeleteSir social,eng,science Ku vacancy athigama pottanga ana tamil ,maths low vacancy sir avunga tha athigama bathikka pattanga
DeleteI don't know you all educated or not. Fools all are passed candidates. Now all are equal. 15000 posting in 2013 I accepted. Balance candidates are also humans. They also candidates. One year only you waiting last five years they all waiting. How you treat them like yours joniours. Don't be silly. Think like a common man. They don't need special. All are common man.
DeleteGroup 2 mind divert
ReplyDeleteYes me also
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSyllabus
ReplyDeleteAvaru court mudivu ugtrb pathi ennavenru sep 1week sollalam....
ReplyDeleteSonna seiyanum summa engala yemathinga pls ungala nambi tnpsc exam ku padikama irukum
ReplyDeleteபத்திரிக்கை நண்பர்களே நீங்க அமைச்சரை தொந்தரவு செய்யாமல் இருப்பது எங்களுக்கு நல்லது. நீங்க ஏதாவது கேட்க அவர் ஏதாவது சொல்ல கடைசியா நாங்க தான் குழம்பி போகிறோம்.
ReplyDeletecorrect sir.
DeleteCorrect
DeleteNinga eppo sonnatha panni irukinga. IPpa madum panna poringala
ReplyDeleteஇப்போது TET தேர்வு அறிவிப்பு வெளியிடுவார்களா
ReplyDeleteSollunga friends please
September pg trb varum
ReplyDeleteUnaku ennada achu
ReplyDeleteEnna gi etho girl friend boy frienda paathu kaakura maatheri kaakuringa
DeletePoda lusu...
ReplyDeletebaramantha guruvum averudaiya amichergal kaiyil asiriyer Badum badugalum.
ReplyDeleteநண்பர்களே எல்லாம் அரசு பள்ளிகளின் ஆயுள் இன்னும் கொஞ்சம் நாள் தான். இருப்பவர்களின் வேலையே கேள்வி குறி தான்.
ReplyDeleteஅரசுப் பள்ளி ஆசிரியர் பணிக்கு குரூப் 1 பணியிடத்தைப் போன்று கடுமையான தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் உண்மையான ஆசிரியர்கள் கிடைப்பார்கள்.
ReplyDeleteM hum
DeleteM hum
DeleteJune la tet arivippunu trb annual planer ana vanthusa intraiya nilamail tamilaga arasu neraya sollum ana yeathum seiyathu
ReplyDeleteTET EXAM 2018 - 100 % வெற்றி உறுதி
ReplyDeleteTET PAPER 1 & 2 தேர்விற்கான புதிய பயிற்சி வகுப்புகள் 25.8.2018 முதல் ஆரம்பம்
80 UNIT TEST & 10 FULL TEST
TET தேர்வில் 120 பெரும் வகையில் பயிற்சி
ENGLISH ல் எளிதாக 20 - 25 மதிப்பெண் பெரும் வகையில் பயிற்சி
ENGLISH & PSYCHOLOGY வகுப்புகளுக்கு அதிக முக்கியத்துவம்
பிற மாவட்டஙகளில் உள்ளவர்களுக்கு TEST BATCH POSTAL மூலம் அனுப்பப்படும்
SALEM COACHING CENTRE
VOC NAGAR,
SURAMANGLAM,
SALEM - 636 005.
PH : 9488908009; 8144860402
https://www.facebook.com/Salem-Coaching-Centre-184345275685896/
Dai neengalam adanga mattingala
DeleteOruthan center la seanthalam pass panna mudiyathu
Only need Will power
Etha vache kasu pakurinka
english la padikkamale 20+ edukkalam, psychology and tamil la epdi edukka, mokka thanama evan endha patta eluthunnanu kekuranunga,
DeleteAyooooo ivara keka alle illaiya thanga mudila intha amaichar panrathu
ReplyDeleteTotal waste....
ReplyDeleteEligibility Test is mandatory to politicians.....
Otherwise unfit to rule us...
26 th result for tet competitive exam in court
ReplyDeleteCOurtla case nadakutha???Today result ah?
DeleteDo u want kvs exam guidance. Call 9600640918
ReplyDeletePg seniority podunga. How many exam we can write our age 60+.
ReplyDeleteWaste
ReplyDeleteWaste
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇரண்டாவது போட்டித் தேர்வு மூலமாக நியமனம் செய்யப்படுவதுதான் நல்லது. ஏனெனில் டெட் தேர்வை மீண்டும் மீண்டும் எழுத வேண்டிய அவசியம் இல்லை.
ReplyDeleteCompetitive examlaum pass agatavargal meendum cometitve exam Eludtha thanae vendum atharku Tet ontray podumae
DeleteCompetitive examlaum pass agatavargal meendum cometitve exam Eludtha thanae vendum atharku Tet ontray podumae
Deleteஇரண்டாவது போட்டித் தேர்வு மூலமாக நியமனம் செய்யப்படுவதுதான் நல்லது. ஏனெனில் டெட் தேர்வை மீண்டும் மீண்டும் எழுத வேண்டிய அவசியம் இல்லை.
ReplyDeleteஅப்ப நியமனத்தேர்வை திரும்ப எழுத மாட்டிங்களா!
Deleteதினகரன் பேப்பர்ல தகுதி தேர்வு அறிவுப்பு னு இருக்கு..... நியமன தேர்வு அறிவுப்பு னு போடல..... அமைச்சரும் சரியா சொல்ல மாட்டாரு.... பேப்பர் காரனும்..... சொன்னத சரியா போடாமட்டனுங்க..... மொத்ததுல தெளிவான தகவல் இல்லாம நாம தான் குழம்பி போகணும்.... போங்கடா டாய்......
ReplyDeleteWhen is Pg trb any news about it
ReplyDeleteWe are confused totally.wat is the syllabus for qualifying exam
ReplyDeleteWe are confused totally.wat is the syllabus for qualifying exam
ReplyDeleteAugust மாதம் நடக்க வேண்டிய டெட் exam என்னாச்சு. தே... பய
ReplyDelete