இதில் குரூப் 2 பிரிவில் நேர்முகத் தேர்வு உடன் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பிரிவு என தனித்தனியே தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
CLICK HERE FOR OFFICIAL NOTIFICATION....
இந்தநிலையில் 1,199 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு, வரும் நவம்பர் 11ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. குரூப் 2 தேர்வுக்கு இன்று முதல் செப்.9 வரை விண்ணப்பிக்கலாம்.சார் பதிவாளர், நகராட்சி ஆணையர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்காக தேர்வு நடத்தப்படுகிறது. குரூப் 2 தேர்வு தொடர்பான விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
2018 TET & நியமன தேர்வு WHATSAPP GROUP
ReplyDeletehttps://m.facebook.com/story.php?story_fbid=211055753072849&id=100025052764589