TNPSC - குரூப்-4 தேர்வுக்கான சான்றிதழை பதிவேற்றுவதற்கான தேதிகள் மாற்றம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 15, 2018

TNPSC - குரூப்-4 தேர்வுக்கான சான்றிதழை பதிவேற்றுவதற்கான தேதிகள் மாற்றம்!

டி.என்.பி.எஸ்.சி திடீர் அறிவிப்பு!


குரூப்-4 தேர்வுக்கான சான்றிதழை பதிவேற்றுவதற்கான தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. ஆக.16 முதல் 30ம் தேதிக்கு பதில் ஆக.30 முதல் செப்18 வரை சான்றிதழை பதிவேற்றலாம். சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டியவர்களின் பட்டியல் ஆக.27இல் வெளியிடப்படும்.டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இ -சேவை மையங்களில் சான்றிதழை பதிவேற்றலாம்.

1 comment:

  1. Tamil Nadu Public Service Commission has invited the applications for the recruitment of Group II services. The official notification is available on the official website. The posts are for the vacancy for Senior Inspector, Assistant Inspector, Audit Inspector, Section officer and other multiple posts for 1199 different vacancies. Click Here to know more.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி