Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

TNTET - ஆசிரியர் நியமன புது அறிவிப்பால் ஆசிரியர் பணிக்காக காத்திருந்தவர் தற்கொலை..!

ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியும் வேலை கிடைக்காத விரக்தியில் கடிதம் எழுதி வைத்து விட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த மலைமேடு பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்(27). இவருக்கு திருமணம் ஆகி மூன்று மாதங்கள் ஆகிறது. இவர் விலங்கியல் பாடத்தில் Msc,B.Ed முடித்துவிட்டு M.Phil படித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு  நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதியுள்ளார். தேர்வு முடிவு வெளியாகும் இடைபட்ட காலத்தில் படித்த படிப்புக்கு வேலைக்கிடைக்காத காரணத்தினால் தனியார் ஓட்டலில் பணிபுரிந்தும் வந்துள்ளார். இதையடுத்து ஆசிரியர் தகுதி தேர்வின் முடிவு வெளியிடப்பட்ட போது ஜெயபிரகாஷ் அதிக மதிபென் பெற்று தேர்ச்சி பெற்றார்.

இதனிடையே சான்றிதழ் சரிப்பார்ப்பு முடிந்து அரசு ஆசிரியர் பணிக்காக காத்திருந்தார். கடந்த 10-நாட்களுக்கு முன்பு தமிழக அரசால் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் ஆசிரியர் நியமன தேர்வு எழுத வேண்டும் என புதிய அரசானை வெளியிடப்பட்டது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஜெயபிரகாஷ் இனி வேலை கிடைக்காது என எண்ணி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஜெயபிரகாஷ் தற்கொலை செய்வதற்க்கு முன்னதாக அவர் கைபட எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டது.

அக்கடிதத்தில் “ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியும் எனக்கு வேலை கிடைக்கவில்லை. கிடைக்கபோவதும் இல்லை. மன உளைச்சலுக்கு ஆளாகி நான் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது மரணத்திற்கு காரணம் தமிழக அரசு அறிவித்த TET ஆசிரியர் நியமன தேர்வை எழுத வேண்டும் என்ற அறிவிப்பு தான். என் மரணத்திற்கு காரணம் தமிழக அரசு தான்” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் அக்கடிதத்தில் தன் பெற்றோர் தன்னை மன்னிக்க வேண்டும் என உருக்கமாக தெரிவித்திருந்த அவர் தன் பெற்றோருக்கு தானே அடுத்த ஜென்மத்தில் மகனாகவும். தனது மனைவிக்கு கணவனாகவும் இருக்க வேண்டும் என்று உருக்கமாக குறிப்பிட்டிருந்தார்.

(தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல; மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டுள்ளது. அதற்காகவே சினேஹா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களின் எண்ணில் அழைத்து இலவசமாக ஆலோசனை பெறலாம்.

(சினேஹா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை,
ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.

தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060))

88 comments

 1. Ithukellam karanam intha government tan intha maranathirku government answer sollie aganun intha pavam ellam ithuku sammanthamanavangala chummave vidathu

  ReplyDelete
  Replies
  1. கையாலாகாத அடிமை பொட்ட பசங்க ஆட்சில எதையும் எதிர்பார்த்து உங்களையே நீங்கள் ஏமாற்றிக்கொண்டு தவறான முடிவெடுத்து குடும்பத்தை தவிக்கவிடவேண்டாம் தோழர்களே Please

   Delete
  2. Intha pirachanai ,,, sun news,thanthi TV,il vivatha medayil pangerka seiyavendum......intha govt seyal padu Patti kilacha adunguvanga......kedu keeta m...........mana ket ketta achi .....mediya tele coast pannunga...

   Delete
  3. நீண்ட நாள் கழித்து கல்விச்செய்தி வலைதளத்தில எனது கருத்தை பதிவிடுகிறேன்...
   இப்பொழுதும் விழித்துக் கொண்டால் அனைத்து தேர்வர்களும் பிழைத்துக் கொள்ளலாம்...
   இல்லையேல் நமக்குள்ளே சண்டை போட்டு மண்னோடு மண்ணாக போவது என்னவோ நாம் தான்...
   எவ்வளவு பணியிடம் இருக்கிறதோ அதை ஓரளவு யாரும் பாதிக்காதவாறு 2012 2013 2014 2017 என அனைத்து பிரதிநிதிகளும் இணைந்து அரசிடமும் அமைச்சரிடமும் ஒரு வழிமுறை சொல்லலாம்...
   இல்லை எனக்கென்ன எவன் குடி கெட்டால் எனக்கென்ன இருந்தால் நாம் அனைவரும் கண்ணீர் தான் தினமும் வடிப்போம்...
   விரைந்து முடிவெடுங்கள் .... அனைவரும் இணைந்து போராடுவோம்... நம்முடைய நியாயமான கோரிக்கையை வென்றெடுப்போம்...
   நண்பரின் மரணம் மூலம் நமக்கு படிப்பினையை உருவாக்குவோம்...

   அனைவரும் இணைந்து ஓர் நல்ல முடிவு எடுங்கள் நானும் உங்களோடு கைகோர்க்கிறேன்...

   தோழர் ஜெயப்பிரகாஷ் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்


   Delete
  4. ENAKKU THERINTHAVARAI ITHUVARAI INTHA TET IRANDU UYIRAI KAAVU VANKI IRUKKU (I think 2017 Sankarapuram Thozi oruvar. Naan antha news foto vai inku appo pathivitten). INNUM NAMAKKU THERIYATHA UYIR ETHANAIYO...YAARUKKU THERYUM? ORU UYIR PONAALUM ITHU TET KUM THOLVITHAAN.

   Delete
 2. Tet mattumthan valkaiya? Appa amma manaivi? 2017 il erunthe kakka mudiyavillai endral appo 2013 candidates? Tet mattum valkai ellai.

  ReplyDelete
 3. யாரும் தற்கொலை முடிவு எடுக்காதீர்கள் Pls

  ReplyDelete
 4. naama ellam varungala aasiriyargal .please friends intha maathiri mudivu edukathinga.ithu namaku kidaikavillai enralum idhai vida perithaga kadavul namaku koduka porarnu artham.kadavul ithai vida periya oppurtunities kodukumbothu athai ue panna namma irukanum.makkalku oru thazhmaiyana vendukol thayvu seithu yaarum innum vela podalayanu pass pannavanga kitta kekathinga.tet pathi theriyathavargal palar than ithuku karanam .palar ketkum bothu mana ulaichal innum athiga magirathu.tn govt please tetku oru mudivu seekiram edunga.ini intha tetala yaarum saaga koodathu.

  ReplyDelete
 5. Don't take decision like this we can study for some other exam and get job.please hereafter nobody should decide like this

  ReplyDelete
 6. ஒருவர் வந்தேமாதரம் பாடலுக்கு ஒரு மதிப்பெண் பெற நீதி கேட்டு நீயும் கிடைத்து பணி கிடைக்காமல் உயிர் துறந்தார்

  அதேபோல் இவரும் ஆசிரியர் தகுத்தேர்வு இப்பொழுது ஆசிரியர் நியமனத்தேர்வு என ஒரு பணிக்கு எத்தனை தேர்வு என நினைத்து இனி பணி கிடைக்காது என்ற மன உளைச்சலில் உயிர் துறந்தார்

  இவர்களது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்

  ReplyDelete
 7. pls ithupola yarum inimel seiyathinga..yena teacher varanumnu ninaikiravanga ipadi paninal ena pathil solamudium..?intha world la ethanayo pearuku eye theriyala..athukaga avungalam sucide panikirangala..?padikathavanga ethanaiyo pear life la vaalnthu kaamikalaya..? Tet la athika mark edutha ivarala yen nimana thervula edukamudiyathu..?ivar porumaiya irunthiruntha kandipa job kidachirukum..so teachers yarum ipdi panathinga pls..

  ReplyDelete
 8. 2011 பதிவு மூப்பு அடிப்படியில் சான்றிதழ் சரிப்பார்ப்பு முடித்து ,2013 tet தேர்வில் தேர்ச்சி பெற்று ,பள்ளிப்படிப்பை முடித்து 26 ஆண்டுகள் கடந்து ,இன்று மூட்டுவலியால் முடங்கிப்போய் கூட மண்ணுக்கு பாரமாய் வலியோடு வாழ்கிறேன் .தற்கொலை தீர்வு இல்லை மகனே ஜெயப் பிரகாஷ் ... உன் குடும்பம்நீயின்றி நிர்கதியாய் நிற்கிறதே ....உன் ஆன்மா சாந்தி அடையட்டும் !

  ReplyDelete
  Replies
  1. மிகச் சரி மரணம் தீர்வல்ல... சீனியாரிட்டி வேண்டும்

   Delete
 9. Naanum intha mudivai than eduthurukken.intha mudivu tet la pass agi job ku wait panra ellarukkum oru theerva irukkattum.intha govt ku oru paadama irukkattum.evalo peroda life la vilayaduthu intha govt.daily oru announcement daily oru pechu.ithukku mela ennala mudiyala.ithukku mela kastatha ennala thaangikka mudiyala.

  ReplyDelete
 10. RIP. நடப்பது எல்லாம் நன்மைகே, நடப்பது போல் செல்வோம்.தயவு செய்து உயிரை மாய்காதீர்கள்.

  ReplyDelete
 11. Government vela mattum than life I'lla pls don't do this

  ReplyDelete
  Replies
  1. Government la velai ku pogalana kuda salary irukku. But vera job la!

   Delete
 12. Don't take this type of decision pls

  ReplyDelete
 13. Don't take this type of decision pa

  ReplyDelete
 14. Don't take this type of decision pa

  ReplyDelete
  Replies
  1. Ithu pola Vera yarum intha mudiva yedukatheenga.govt should take good decision about tet passed candidates immediately.its my humble request.hereafter nobody spoil of their life

   Delete
 15. Ennoda kastatha Vida Periya kastam yaarukkum irukka chance illa.3 months ku munnala naan suicide ku try panni kaappatha patten.but ini vaalvathula artham illai nu than thonuthu.avanga ellam nalla vaalattum Namma Thalaiyila mannai pottutu

  ReplyDelete
  Replies
  1. Hello revathi pls don't say like this.your family depending on u. If u are mother na ur child for u. One second u think about ur family.

   Delete
  2. Ithum kadanthu pogum nu ninachukonga

   Delete
 16. இதற்கு காரணமானவர்களை சாகத்திடுத்திருக்கவேண்டும் நண்பா அவசரப்பட்டுவிட்டாயே..

  ReplyDelete
 17. ஆசிரியர்களே தற்கொலை முடிவு அல்ல.இதனால் வேதனைப்பட போவது குடும்பம்தான்.இன்னொரு விஷயம் ஆசிரியராய் இருக்கிற நாம் மன வலிமையோடு இருக்க வேண்டும். மாணவர்களுக்கு நாம் என்ன கற்றுக்கொடுக்கும் போகிறோம் தொல்வியைக்கண்டு தவண்டுப்போகக்கூடாது. இதோ 48வயதிலும் வேலைக்காக போராடவில்லையா? எனவே வேறு யாரும் இந்த முடிவுக்கு வரவேண்டாம். காலமான ஆசிரியருடைய குடும்பத்திற்கு ஆழ்ந்த வருத்தங்கள்.
  பகுதி நேர ஆசிரியை
  வயது 48
  M.A, M.Phil,(Ph.D)

  ReplyDelete
 18. தமிழகத்தை ஆண்டு கொண்டிருப்பது ஓநாய்களும் கழுதைபுலிகலும் தான் இங்கு மனிதாபிமானத்திர்கு இடமில்லை ஆகவே பொறுமையுடன் இருப்பது அவசியம்

  ReplyDelete
 19. நீதிபதியும் விலை போகிறான் அரசியல் வாதிகளும் சாக்கடையாக இருக்கிறான். மக்களும் முட்டாள்களே. இது மனிதன் வாழும் உலகம் இல்லை. பேசும் மிருகங்கள் வாழ்கின்ற நரகமடா இது.

  ReplyDelete
  Replies
  1. உண்மையான பதிவு. எவனுக்கும் சொரணைஇல்லை.

   Delete
 20. சார் அரசு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது எனவே ஆசிரியர் தேர்வு மிகவும் குறைவுவாகும் எனவே ஆசிரியர் யாரும் தவறான முடிவை எடுக்க வேண்டாம்
  இது உன்மை

  ReplyDelete
  Replies
  1. அரசு பள்ளிகளில் எண்ணிக்கை குறைவதற்கு யார் காரணம். அரசா Or ஆசிரியரா? இரண்டு பேருக்கும் பொறுப்பு இருக்கிறது.

   Delete
  2. ஐயா தனியார் ஆசிரியர் கல்வி நிறுவனம் அதிகம்

   Delete
 21. அரசு வேலையே தான் வேண்டுமா ஏன் இந்த தற்கொலை முடிவு இது கோலத்தனமானது .
  ஏன் இத்தனை நாள் வாழவில்லையா இப்படி தான் அரசு வேலை வேண்டும் என்றால் எல்லோரும் சாகவேண்டியது தான்.

  ReplyDelete
 22. Ivan oru ponu lifefa spoil paniirukan.

  ReplyDelete
  Replies
  1. It's right government ivara emathiruchunu solli nampi vantha Ponna Ivar pachaya emathitaru

   Delete
  2. He is delayed his decision few seconds, he will be live now.

   Delete
 23. படிப்பறிவு இல்லாத அரசியல் ஆட்சியாளர்களிடம் பட்டபடிப்பு படித்த நாம் தோற்று கொண்டே இருக்குறோம் எப்போது தான் இந்த நிலைமை மாறும்

  ReplyDelete
  Replies
  1. போராடினால் வெற்றி பெறலாம் ஆனால் நம்மில் ஒற்றுமை இல்லை 2012, 2013,2014,2017 குரூப் தங்களுக்கு வேலை என தனிதனியாக போராடுகிறோம்.இதை அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாக்கி கொள்கிறார்கள்

   Delete
 24. Ella Pvt school yum thakuthiyana teacher post Panna teacher Ku padichavagaluku Bellaire kedaikum.

  ReplyDelete
 25. படிப்பறிவு இல்லாத அரசியல் ஆட்சியாளர்களிடம் பட்டபடிப்பு படித்த நாம் தோற்று கொண்டே இருக்குறோம் எப்போது தான் இந்த நிலைமை மாறும்

  ReplyDelete
 26. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 27. ஆசிரியர்களுக்கு தனியார் பள்ளிகள் சரியான முறையில் ஊதியம் வழங்க வேண்டும். அரசு சரியாக இருக்க வேண்டும்....... ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்ட தாள் லட்சம் ஆசிரியர்கள் இருக்கிறார்கள்

  ReplyDelete
 28. தவறான அரசு
  தவறான முடிவு

  ReplyDelete
 29. Thozarin maraivai yetka mudiyavillai....
  Intha potta pasanga achi eppa mudivukku varume appathan nallathu ellam nadakkum sorry bro😃😭😭😭😭😢😢😷🙏🙏🙏🙏🙏

  ReplyDelete
 30. இந்த கேடுகெட்ட அரசு கலைந்தால்தான் வேலை கிடைக்கும்

  ReplyDelete
 31. Thavarana mutivai eaduthuvitai sagothara, un onma Santhi adaiya iraivanai prathikiren.

  ReplyDelete
 32. Nan 2012 suplementary tet 89 but 2013 tet 105 weightage nala no job.5% relaxation 2013 ku mattum koduthadhu than prachanain thodakam.

  ReplyDelete
 33. Ponathellem pogatum.ini Enna pannalam nu yosipom.ithuku aparam innoru jayaprakash paathika pada kudathu.intha problemthuku udane govt solution sollanum.

  ReplyDelete
 34. Rti la 2012 tet cv weightage follow pannangala nu keten trb no answer 2014 la 2type of weightage method follow pannanga.ippa adhuvum rathu.aystem wrong ah irupathal than rathu panranga innoru exam vacha pass panni katta nan ready.but thavarana arasu & trb mudival 82 mark eduthanga utpada 2013 tet la job kidachvangala veliyetri avangalum exam eludhi pass panni vanga nu solla mudiuma

  ReplyDelete
 35. தற்கொலைக்கு முடிவு எடுக்காதீர்கள்... இந்த கேடு கெட்ட ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவெடுங்கள்...

  ReplyDelete
 36. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 37. Oru teacher eh eppadi irundha. Avar kitte padikira student yeppadi life la varuvan!!!!

  ReplyDelete
 38. Naama yeppavum atchiyatha pesuvom but ethala post pannura nerathuku paduchurndha yevlo padichurkalam????

  ReplyDelete
 39. Enaku therinchu niraya tet candidates ithe virakthiyodathan irukkanga...

  ReplyDelete
 40. நொந்த குமார் அறிவியலுக்கான உனக்கு. Post Panna nerathule apdiye kilichiruppe. மன அழுத்தத்தாலே அவனவன் சாகுரான் எப்போதும் என்ன பேசனும்னு தெரியாதா ? I really hate people like you man. Humanity erukkathu ellaya ?

  ReplyDelete
 41. Mrnanduorupadiya pesuillasummairu minutia

  ReplyDelete
 42. Mrnanduorupadiya pesuillasummairu minutia

  ReplyDelete
 43. TET Pass பன்னதுக்கு நீ வேலை குடுக்கலனாலும் பரவா இல்லை.ஆனா அவன் வேலை கிடைககம்னூ நம்பிக்கையிலாவது இருந்திருப்பான்.....

  ReplyDelete
 44. Pinanthinnik kalugukal, Innum eththana pera Saahadikkapoorangalo theriala,,

  ReplyDelete
 45. If there is no vacancy at least the govt can put order that each private school must have this number of yet candidates with good salary

  ReplyDelete
 46. 2017 tet pass candidates orutharukkavathu posting pottinga ithanal manaulaisal agamal enna seivathu

  ReplyDelete
 47. Thavarana mudivu family pathi yosinga

  ReplyDelete
 48. ஐயா இதை படிப்பவர் கூட அரசுக்கு 50 லட்சம் கண்ணில் காட்டுங்கள் நீங்கள் கூட ஆசிரியர் நிறுவனம் தொடங்கலாம் காரணம் அதிக நிறுவனம் உள்ளது இவை 15 ஆண்டு மூடுவிழா காணுங்கள் அப்புறம் அனைவரும் வேலைசெய்வார்கள்.அரசியல்வாதிகளுக்கு எத்தனை கல்லூரி உள்ளதோ? பிணாமி கல்லூரி? அவர்கள் சம்பாத்திதல் போதும் யார் மரணம் அடந்தால் என்ன

  ReplyDelete
  Replies
  1. Dmk period ill than niraiya tr training college opened

   Delete
 49. Govt.job only is not the life.
  In this world lakhs of people
  are living without food itself.
  Try to change the attitude

  ReplyDelete
 50. Next time yaarum ADMK ku vote podathinga frds.

  ReplyDelete
 51. Dear friends,
  I deeply regret to their family. Suicide is not a solution. It's one of the escapism. You are temporarily escape from it, but the scar you made on family never and ever gone. Think and avoid committing suicide. People should develop confidence. I have passed TET 2013, attended 2 verification still I not get Govt. Job. I am working in Private.

  ReplyDelete
 52. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி கிடைக்காத விரக்தியில் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்ட சகோதரர் வேலூர் ராணிப்பேட்டை ஜெயபிரகாஷ்க்கு கண்ணீர் கவிதாஞ்சலி...

  வாத்தியார் வேலைக்கு
  வக்கில்லாம போனேனு
  வாழ்க்கைய முடிச்சிட்டு
  வானுலகம் போயிட்டியா..

  கரும்பலகையில் எழுதி
  கல்வி பரப்ப முடியலனு
  கண்ணீரில் கடிதம் எழுதி
  கட்டையில வெந்துட்டியே..

  ஆசிரியர் பணி அறப்பணி
  அதற்கே உனை அர்ப்பணி னு சொன்னத
  தப்பா புரிஞ்சுக்கிட்டு நீ
  தற்கொலை பண்ணிட்டீயே..

  காடுகரை வித்து
  கடன் மேல கடன்பட்டு
  எத்தனையோ தேர்வெழுதி
  எல்லாத்திலையும் பாஸாகி..

  எலவுகாத்த கிளிபோல
  வருஷமெல்லாம் காத்திருந்தும்
  பலனளிக்கலையேனு
  பாடையில போயிட்டியே..

  எல்லாத்துக்கும் தேர்வு வச்சு
  சல்லடை போடும் சர்க்காரே
  அரசியல்வாதிகளுக்கும் தேர்வுவைக்க
  முடியுமாய்யா உங்களாள??..

  நீட்டுக்கு அனிதா
  டெட்டுக்கு ஜெயபிரகாஷ்
  போதும் போதும்
  பலிகடா ஆனது...

  இனிமேல ஒரு உசுரு
  இதுக்காக போகவேணாம்
  துப்புகெட்ட அரசு
  துக்கம் கூட விசாரிக்காது...

  கவித்துளிகுமார் 9791565928.. தேனி

  ReplyDelete
 53. Nanum 2013 p1 , p2 2017 pass I m not get job .....my family two girl child & wife ....private school velai kuraivana salary...my life is too difficult....enaku age 40...but yarum ithu polo nadathuka vendam...pls...intha pota govt INI varum electionla tet candidate ellorum onru sernthu ADMK thorkadipathu than..ivanunga nammai 5 years yematryathu pothumm....thooo oliga intha achi..urupadatha achiya thooki eryavendum.......

  ReplyDelete
 54. நாம இப்போ வாழுற இந்த சமூகத்துல மக்கள் எல்லாம் விரும்புறது, கை நிறைய சம்பளம், அரசாங்க சம்பளம், மாசமாசம் வேலை பாக்குரமோ இல்லையோ, பணம் வந்தா சரிங்கற மனநிலை, இங்க வந்து பேசுற 99.99சதவிதம் மக்கள் தங்களோட வாழ்க்கை செட்டில் ஆகணும்னு தான் நெனச்சு போராடிட்டு இருக்கோம், ஆனா அதுக்கு அரசாங்க வேலை மட்டுமே வழி இல்ல, நான் வேலை பாக்குற பள்ளிகூடத்துல ஒரு பையனோட அப்பா BMW கார்ல தான் வராரு, அவருக்கு படிப்புன்னு ஒரு தகுதி கூட இல்ல, படிக்காத மனுஷன், உழைப்பு தான் அந்த நிலைக்கு அவர உயர்திருக்கு, அரசாங்க வேலை மட்டும் தான் வாழ்கைன்னு நெனச்சுட்டு இல்லைனா சாவேன்னு நெனக்கிறவங்க இந்த உலகத்துக்கு தேவையே இல்லாதவங்க, மனம் இருந்தால் மார்க்கம் உண்டு,

  ReplyDelete
 55. வயது 51, 2013 TET Pass, கல்லூரி, பள்ளிகளில் பிள்ளைகள் படிப்பு. விவசாயத்தில் வருமானம் இல்லாத காரணத்தால் 10 லடசம் கடன். மனைவி கருத்து வேறுபாடு பிரிவு. மனைவி வீட்டாரின் மான, அவமானங்கள். இதுவும் கடந்து போகும்.நம்பிக்கையுடன்.

  ReplyDelete
 56. வயது 51, 2013 TET Pass, கல்லூரி, பள்ளிகளில் பிள்ளைகள் படிப்பு. விவசாயத்தில் வருமானம் இல்லாத காரணத்தால் 10 லடசம் கடன். மனைவி கருத்து வேறுபாடு பிரிவு. மனைவி வீட்டாரின் மான, அவமானங்கள். இதுவும் கடந்து போகும்.நம்பிக்கையுடன்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வது மிக கசப்பான உண்மை

   Delete
 57. எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான்.
  அப்பேர்பட்ட ஆசிரியனையே தற்கொலை செய்யவச்சிட்டிங்களே....

  ReplyDelete
 58. Take the strong decision andthen announce about the exam. by the foolishness of everyday empty announcement make us distress

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives