TRB - சிறப்பாசிரியர் பணி தேர்வில் முறைகேடு நடந்திருந்தால் கடும் நடவடிக்கை - பள்ளி கல்வித்துறை அமைச்சர் உறுதி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 28, 2018

TRB - சிறப்பாசிரியர் பணி தேர்வில் முறைகேடு நடந்திருந்தால் கடும் நடவடிக்கை - பள்ளி கல்வித்துறை அமைச்சர் உறுதி!

6 comments:

  1. கடும் நடவடிக்கை என்ற பேரில் தேர்வையே ரத்தாகி விடாதீர்கள்.குற்றவாளி தண்டிக்கப்படாவிட்டாலும் நிரபராதி ஒருபோதும் தண்டிக்கப்பட கூடாது.

    ReplyDelete
  2. trb prepare no merit list... money list only.

    ReplyDelete
  3. உங்கள் வாக்கு உண்மையென்றால் நல்லதே நடக்கும். நான் அரசு ஆசிரியர் பயிற்சியில் முதல் இடம் பெற்றதற்கு பதிலாக தனியார் பயிற்சியில் படித்திருக்கலாம்.என்ற எண்ணம் வந்து விட்டது.தனியார் பயிற்சி பள்ளியில் 550 நபர்கள் தேர்ச்சி.ஓவிய ஆசிரியர் பயிற்சி .தனியார் நடத்தும் தகவல் இந்த தேர்வுக்கு அப்புறம்தான் அறிந்தேன்.இன்னும் எத்தனை அறியாத தகவல்கள் காத்துல்லதோ.நான் என்னால் இயன்றவரை படித்து 51+5 மார்க் வாங்கினேன். பெயர் வரவில்லை.அடுத்து கட்டாயம் வெற்றிபெறுவேன்.நான் வணங்கும் என் கலை துறையில் அதிக மதிப்பெண் பெற்ற அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள். கல்வியையும் .கலையையும் புனித படுத்துங்கள்.இரண்டும் நம் வாழ்வின் ஓர் அங்கம்

    ReplyDelete
  4. நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது நல்ல கருத்து நீங்கள் சொல்வது முற்றிலும் சரி தவறு செய்தவர்களை கண்டிப்பாக தண்டிக்களம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி