TRB - சிறப்பாசிரியர்கள் பணி நியமனம் - உயர்நீதிமன்றத்தில் வழக்கு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 17, 2018

TRB - சிறப்பாசிரியர்கள் பணி நியமனம் - உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

எந்த சான்றிதழ் அடிப்படையில் பணி வழங்கப்படவுள்ளது? - விளக்கம் கேட்கும் கலை ஆசிரியர்கள் நலச்சங்கம்


சிறப்பாசிரியர்கள் பணி நியமனத்தில் ஓவிய ஆசிரியர்களுக்கு எந்த சான்றிதழ்கள் அடிப்படையில் பணி வழங்கப்படவுள்ளது? என ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பு ஆசிரியர் பணிக்காக 11 தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடற்கல்வி, ஓவியம், தையல், இசை ஆகிய சிறப்பாசிரியர் நியமனங்களுக்கு 3,903 பேர் தேர்வு எழுதினர்.

இதனிடையே, நடத்தப்பட்ட சிறப்பாசிரியர்கள் நியமனம் சார்ந்த தேர்விற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்ட குறிப்பாணையின் படி உரிய கல்வித் தகுதி இல்லாமல் சிலர் தேர்வு எழுதியுள்ளனர் எனவும் அவர்களையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் நடத்தப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியடத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதில் போலி சான்றிதழ்களைக் கண்டறியவில்லை எனவும், தையல் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் குறிப்பிட்டவாறு ஓவிய ஆசிரியர்களுக்கு எந்த எந்த சான்றிதழ்கள் அடிப்படையில் பணி வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிடவில்லை என்று கலை ஆசிரியர் நலச்சங்கம் குற்றச்சாட்டு வைத்துள்ளது.

இது குறித்து கலை ஆசிரியர் நலச்சங்க தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் கூறுகையில், "சிறப்பாசிரியர் பணி இடத்திற்கு உண்டான கல்வித் தகுதி இருப்பது போல் உண்மைக்கு மாறான பொய்யான தகவல் கொடுத்துள்ளவர்கள் பெயர் சான்றிதழ் சரிபார்ப்பு கடிதத்தில் இடம் பெற்றுள்ளது என தகவல் அளித்தும் மாவட்ட முதன்மை கல்வி நிர்வாகம் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பியுள்ளது.அதில் தையல் மற்றும் ஓவிய ஆசிரியர் பணிக்கு அரசு தொழில்நுட்பத் தேர்வு மட்டுமே எழுதியவர் ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பாணைப்படி (TECHNICAL TEACHER CERTIFICATE) ஆசிரியர் தொழில் நுட்ப சான்றிதழ் கல்வித் தகுதி இல்லாமல் போலியாக விண்ணப்பித்து போட்டித் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.அதே போல் ஓவிய ஆசிரியருக்கு அறிவித்துள்ள சான்றிதழ் தகுதிகள் இல்லாத போதும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அவர்கள் அழைக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றுள்ளது. அப்படி என்றால் ஓவிய ஆசிரியர் பணிக்கு எந்த சான்றிதழ்கள் அடிப்படையில் தற்போது பணி வழங்கப்படும்? என ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவுபடுத்த வேண்டும்.

குறிப்பிட்ட சான்றிதழ்களே இல்லாதவர்களுக்கு எவ்வாறு பணி வழங்க முடியும்.அரசாணை 242 எண் 12 படி 10+2+3+2 என்ற முறையில் தான்அதற்கு தகுதி பெற்றவர்களுக்கு மட்டும் தான் பணி வழங்க வேண்டும். இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மனு அளித்தும் எந்த தெளிவும் கிடைக்காததால் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்." என்றார்.

56 comments:

  1. Exam elidhiya ellorukkum 45age kku Mel aanavargal dhan migavum adhigam.indha exam result, posting nu solli solli porattam senje vayase mudiya pogudhu.total aa idha namba me vera edhavadhu velai senjirundhal kooda life nalla irundhirikkum..part time and Trb special teachers appointment solli time pass iniyum seyyamal pulla kuttye, familye parunga...income aa parunga...verum 7OOO rs vechuttu epdi valkkai nadatharadhu....case court nnu vittuttu nalla velai senju sambadhikka parunga nanbargale...namma kudumbam iniyum thangadhu....

    ReplyDelete
    Replies
    1. TTC government certificate illana, merrit list la avargal name varapovadhilai ,ean kavalai namaku.
      Cv parkum podhu avargalai thaniya than odhikitaga,
      Case potavangala Vera vellaiya parkatum next exam varum nalla padithu Mark edunga ippa engala tension pana vendam pls pls pls.

      Delete
    2. Unknowns members all understand pls go to study

      Delete
  2. இதற்காக இவர்கல் இதுவரை ஏவளவு பணம் வசூலித்து ஆதாயம் அடைநதுல்லார்கள் என்று உழவுத் துறை கண்டறிய வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. தமிழன் எழுதும் தமிழ்

      Delete
  3. கலை ஆசிரியர் நல சங்கம் என்ற அமைப்பை அனைத்து மாவட்டத்தில் உள்ள மாவட்ட செயலாளர் மற்றும் யாரையும் கலந்து ஆலோ சிக்காமல் தனிப்பட்ட ஒரு சில பேர் நல சங்கம் என்ற பேரில் ராஜ்குமார் என்ற பெயரில் ஒரு குருப் போட்டி தேர்வெழுதி மதிப்பெண் பெறாத நிலையில் இருக்கும் பல பேரிடம் இது வரை பல பேரிடம் பணம் வசூலித்து ஆதாயம் அடைந்துள் லது தெரி வித்துள்ளார் கல் ஆகவே இதனை அறிந்து கொள்ள உளவு துறை கண்டறிய வேண்டும்

    ReplyDelete
  4. Trb ஒவ் ஒரு விசயத்தீலும் தகுதி பெற்ற ஒருவரும் பாதிக்க கூடாது என்று தெளிவாக அறிக்கை வெளி யிட்டு குறி ப்பானையில் தெளிவு படுத்தி அதன் அடிப்படையில் தேர்வு நடத்தி நீண்ட கால அவகாசம் கொடுத்து உத்தேச மதிப் பெண் பட்டியல் வெளியிட்டு பின்னர் இறுதி மதி்பெண் பட்டியல் வெளியிட்டு பின்னர் omr நகள் பார்க்க வேண்டும் என்று அவகாசம் கொடுத்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப் பட்டது .trb யின் செயல் பாடுகள் அனைத்தும் அவ்் வப்போ து இணைய தளத்தில் வெளியிட ப்பட்டு சட்டப்படி தகுதி வாய்ந்த பணி நாடுணர் கள் எந்த விதத்திலும் பாதிக்காது அனைத்து தகுதிச் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப் பட்டது அதன் அடிப்படையில் விளக்கம் அளித்து பணி வழங்க வேண்டும். இது போன்ற குற்றச்சாட்டு களை பரப்புவது சரியான நல்ல நோக்கத்தொடு அல்ல இது ஒரு குருப் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத நிலையில் இருக்கும் தனி நபர் களின் ஒரு ஆதங்கம் தான். மேலும் இது போன்ற குற்றச்சாட்டு களை பரப்புவது சட்டத்திற்கு புறம்பாநது இதற்காக அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து நீதி மன்றதின் நேரத் தை வீனடித்த குற்ற செயலில் ஈடபட்ட வர்களிடம் தகுந்த ஆபராதம் விதிக்க வேண்டும் என்பதே சரியானதாக இருக்கும்.

    ReplyDelete
  5. Valakku sellaadhu trb perfect thank you so much

    ReplyDelete
  6. அபராதத்திற்கு spelling தெரியாத ஆள் நீங்க எங்க வயித்தெருச்சலைப்பற்றி உங்களுக்கு என்ன தெரிபோகுது. வயது 47 ஆகுது ஆயிரத்தெட்டு பிச்சனைக்கிடையில் படித்து exam எழுதி இருக்கிறோம். நேற்று மொலச்ச காலானுக்கு வேலை என்னப்பா சாயம். TRB exam மட்டுமா ஒரு ஆசிரியருக்கு தகுதி. Music teacher 70 எடுத்து pass ஆனா சரியா பாட தெறியாது. Practical லே just pass தான் நண்ணியிருக்கிறான். ஆனால் 60 marks வாங்கி நல்ல பாடத்தெரிந்த practical லே 95 marks வாங்கின நல்ல பாடகருக்கு cv list name இல்லை இது என்ன நியாயம். Music teachers க்கு 50 theory 50 practical வைக்கனுமா இல்லையா ? பதில் யாராவது சொல்லுங்க.

    ReplyDelete
  7. Music Teacher க்கு exam வைத்த முறை சரியா ? 50 theory 50 practical வைத்தல்லவா select பணண வேண்டும். I am very sorry to say that this type of exam is not going select the relented person.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. Hello padikka mudiywthavanga ille nalla knowledge erukiravangathan pesuranga. Ungalukkuthan bayan because eppadiyo vanthuttom but muraiya nadanthu vanthuttom mudiyathe endra bayan ungalukkuthan. Engalukku ille. Maanga muraiya padithavargal. Teaching capacity Ulla aatkkal

    ReplyDelete
    Replies
    1. Nanbarea eppadiyo illa.unknown pottu meg pantrika paru athu laiyea theriya vendama.2012 iruthu ithey problem the ethuku eduthalum case pottuga venditha.ithunaala enna kidaichuthu.sinthigavendiyathu na illa nigatha.na ungalakandum payapadamatta.exam kandum payapadamatta

      Delete
  10. ஒரு திறமையான ஆசிரியரைக் தேர்ந்தெடுக்க எந்த முறையை கையாள்வது என்பதை அமர்ந்து பேசி விவாதங்கள் பண்ணி சிறந்த முடிவை எடுங்கள். அதாவது ஒருவனும் குற்றம் சொல்லாதவாறு. திறமையானவர்களை பாதிக்காதவாறு.

    ReplyDelete
  11. Namakku devayaanathu namakku kandippa kidaikum,,yaarum kavalapadatheenga Jesus paaththutte irukkaar

    ReplyDelete
  12. கலை ஆசிரியர்கள் நலம் கெடுக்கும் சங்கம் என்று பெயர் மாற்றினால் வழக்கு தொடுத்த ராஜ்குமார் சங்கத்திற்கு பொருத்தமாக இருக்கும்

    ReplyDelete
  13. Thank you unknown no your points are valid.

    ReplyDelete
  14. சிரிப்பாய் சிரிக்குது சிறப்பாசிரயர்கள் நியமனம் மானம் கெட்ட வக்கிர புத்தி படைத்த ராஜ்குமார் போன்ற மனிதர்கள் ஒழிந்தால் தான் இந்த ஒரு துறை இருக்கும். இவன் பேச்சை கேட்டு நம்பி இருப்பவர்களை யாரா லும் காப்பாற்ற முடியாது. 2012க்கு பிறகு இப்போது தான் ஒரு வாய்ப்பு அரசு தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி நீண்ட நாள் கழித்து அவரவர் தகுதிக்கேற்ற விதி முறை களை வகுத்து trb யின் அனைத்து நிபந்தனை யின் அடிப்படையில் தானே தேர்வு எழுதினார்கள். அப்போது இந்த நாய் என்ன தூங்கிக்கொண்டு இருந்ததா? இப்போது தான் நல சங்கத் திர்க்கு கன் தெரிந்ததா? இத்தனை நாள் இங்கே போனான் யார் இவன் என்ன இவன் பணி அன்று பகுதி நேர ஆசிரியர் குறித்து தாறுமாறாக கருத்து தெரிவிக்கிறான் இன்று சிறப்பாசிரயர்கள் குறித்து தாறுமாறாக கருத்து தெரிவிக்கிறான்.எந்த பணிக்கும் யாருமே போ கக்கூடா து என்று என்னும் இந்த அமைப்பு கலைக்கப்பட வேண்டும் என்பதே சரியானதாக இருக்கும். மேலும் இது போன்ற மனிதர்கள் சுய நலவாதிகள்.

    ReplyDelete
  15. தெரியாத ஆளாக இருந்தால்தான் என்ன சொல்லும் points பார்த்து பதிலைப் பதிவு செய்யலாம் அல்லவா but நாய் என்று ஒரு பெரிய மனிதனை பேசுகிறீரே இதுதான் உங்கள் தகுதியா? ஆசிரியர் இப்படிதான் நடந்துக் கொள்வதா? எனக்குத்தான் address இல்லை. அதனால்தான் போராடுகிறேன். உங்களுக்கு என்ன நல்ல தகுதி இருந்த இந்த மாதிரி கேவலமாக பதிவு செய்திருக்க மாட்டீர்கள்.

    ReplyDelete
  16. கடந்த 7 ஆண்டுகளாக பணிச்செய்துக்கொண்டு இருக்கும் ஆசிரியர்களை நிரந்தரம் செய்து விட்டு பின்பு வெளியிலிருந்து ஆள் எடுக்க வேண்டியதுதானே. நாங்களும் பணியில் சேர்வதற்கு முன்பு தேர்வுகளை சந்தித்து விட்டு தானே வந்தோம். தேர்வு செய்யாமல் அப்படியே எடுத்துவிட்டார்களா என்ன.

    ReplyDelete
  17. உண்மையாக நடந்ததா இந்த தேர்வு

    ReplyDelete
  18. நான் பார்ததில் நிறைய ஓவிய ஆசிரியருக்கு வரையவே தெரியவில்லை சிரிப்பு வருகிறது

    ReplyDelete
  19. ஒன்றுமே தெரியாதவர் அதிக மார்க் சந்தேகம் எழவில்லையா

    ReplyDelete
  20. தகுதி என்றால் என்ன 50 மார்க் எழுத்துத்தேர்வும் 50 ஒரு தலைப்பு எ.கா. உனது பார்வையில் நாளைய இந்தியா நாட்டின் நலம் செழிக்க இதுபோல் கொடுத்து வரையவைக்கவேண்டும் அப்போது தெரிந்துவிடும் உண்மைத்தகுதி

    ReplyDelete
  21. நான்கூறுவது உண்மையாயென கண்டறிய உங்களுக்கு செல்வாக்கு இருந்தா இதுபோல தேர்வை வைத்துபாருங்க உண்மையாண சிறப்பாசிரியர் கிடைப்பாங்க எனக்கு தெரிந்து நிறைய சொல்ல விரும்பல...

    ReplyDelete
  22. ஒரு நண்பர் ராஜ்குமார் அவர்களை தரம்தாழ்ந்த வார்த்தைகளாள் விமர்சித்துள்ளீர் ஒரு பண்பட்ட ஆசிரியரிடம் இதுபோல் வருவது சரியா

    ReplyDelete
  23. இந்த தேர்வுமுறை சரியல்ல என்பதே எனது தனிப்பட்ட கருத்து

    ReplyDelete
  24. இதில் தேர்வானவர்கள் 90 சதவீதம் பகுதி நேர ஆசிரியர்கள் அவர்கள் வாழ்க்கையை கெடுக்கும் வகையில் செயல்பட வேண்டாம் என்பது என் கருத்து

    ReplyDelete
  25. Gopi P sir Venkatachalam Ramaswam sir அவர்களுக்கு நன்றி. உண்மையில் மனசுக்கு நிம்மதியா இருக்கு. இவர்கள் கேட்க்கிறார்கள் இவ்வளவு நாட்கள் என்ன செய்துக்கொண்டு இருந்தீர்கள் என்று. ஏன் இவர்களுக்கு தெரியாதா
    எத்தனை நாட்களாகக் காத்துக்கொண்டு இருக்கிறோம் என்று. Gopi P sir சொல்லும் விஷயம் மிகவும் சரியே. அப்படிதான் தேர்வு நடத்த வேண்டும்.

    ReplyDelete
  26. அதுதான் சந்தேகம்

    ReplyDelete
  27. எனக்கு தெரியும் இந்ததேர்வில் அதிகபட்சம் மார்க் எடுக்கமுடியும் என்று ஆனால் ...

    ReplyDelete
  28. நானும் பகுதிநேரம் தான்

    ReplyDelete
  29. இப்போ நடத்தி இருக்கிற exam எப்படி தெரியுமா ? வண்டி ஓட்ட தெரியாதவனுக்கு driver வேலைக் கொடுத்த மாதிரி அனைவரையும் அப்படிச் சொல்லவில்லை திறமையானவர்களும் இருக்கலாம் but maximum அப்படிதான். அதாவது படத்தின் முறை சரியில்லை.

    ReplyDelete
  30. என்னமோ போங்க திறமைக்கு தகுதி இல்லை இந்த நாட்டில்

    ReplyDelete
  31. தேர்வு நடத்தினமுறை சரியில்லை என்பதே எனது கருத்து.

    ReplyDelete
  32. 3 வகுப்பு படித்த ஒருவர் கிஷ்ணகிரியில் தலைமை ஆசிரியர் வரை போனதை செய்தித்தாளில் படித்தோமே

    ReplyDelete
  33. தேர்வுமுறை தவரே

    ReplyDelete
  34. இருந்தாலும் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  35. இருந்தாலும் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  36. Certificate verification 1:5 என்ற விகிதத்தில் ஏன் அழைக்கவில்லை. Exam notification ல் 1:2 என்று தான் குறிப்பிட்டு இருந்தார்கள். ஆனால் வழக்கமாக 1:5 தானே நடைமுறை.

    ReplyDelete
  37. Yes exam niraya per eluthunanga pala varudangala exam nadakkame ippothan nadathinaga so niraya per attend panni CV list 1:5 panniyirukkalam.

    ReplyDelete
  38. இது போன்ற குற்றச்சாட்டுகல் எழும் போது பேசாமல் அனைத்தையும் நீக்கி விட்டு ஏற்க்னவே சிறப்பான முறையில் பணியாற்ரி வரும் பகுதி நேரநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதே சரியானது. சட்ட்பூர்வமாக சொல்லப் போனால் அவர்கள் ஏலாண்டுக்கும் மேலாக பல்வேறு வகையான சிரமங்களை அடைந்துள்ளார்கள். வாரத்தில் மூன்று நாள் வேலை செய்யும் போது வேறு எந்த வேலைக்கும் போகாமல் இருக்கும் நிலைக்கு தள்ளப் படுகிறார்கள். இதில் இருப் பவர்களை கொண்டு அரசு சிறந்த முறையில் பணி நிரந்தரம் செய்வதே சிறந்தது.

    ReplyDelete
  39. இதர்க்கும் தடையாக முட்டு கட்டை போட நமது தமிழ் நாட்டில் ஒரு ஹீரோ காத்தி ருக்கிரார் அவர் தான் நமது ராஜ் குமார். என்னை மீறி யாரும் எந்த ஒரு பணிக்கும் சென்று விட முடியாது. இது மட்டுமே வழி ஆகயாழ் இனி எந்த ஒரு துறை சார்ந்த சிறப்பாசிியர்கள் பணிக் கு சட்டம் வகுக்கும் baarat low படித்த ஐயா அவர்கள் ஆலோசனை பெற்று trb சிறப்பா சிரியர் நியமனம் nநடை பெற வேண்டும்.






    ReplyDelete
  40. பள்ளிகளில் ஓவியம் அச்சிட்டு வழங்கியபோதே.வரைய தெரியாத ஆசிரியர்கள் வந்துவிட்டனர்.(திறமையாளர்களை தவிர)அரசு ஆசிரியர் பயிற்சியில் முதல் இடம் பெற்று 51+5 மார்க் எடுத்து .பெயர் வரவில்லை. 34 மார்க் வந்துள்ளது.யாரையும் குறை கூற விரும்பவில்லை.திறமையும்.நேர்மையும் வெல்லட்டும்.கலை என்பது படைதவன் கொடுத்த வரம்.1.5 சரியான தகவல் நன்றி.

    ReplyDelete
  41. தவறான கேள்விகளுக்கு மதிப்பெண்
    வழங்கப்பட்டதா? இல்லையா என்றேன் தேறிய வில்லை.trb வெளியிட்ட புத்தகத்திலேயே அவ்வளவு தவறுகள் இருந்தது. நான்first class வாங்கியும் எனக்கு வரவில்லை.60+தவறான கேள்விகள்+5. ஏறக்குறைய 70 marks பெற்ற எனக்கும் CV listல் பெயர் இல்லை.

    ReplyDelete
  42. ஆமா trb லே கேட்டதற்கு second CV list வரும் என்று சொன்னார்கள். அது எப்போதும் வரும்.

    ReplyDelete
  43. 2017 இல் நடந்த TRB இல் தேவையன ஆட்கள் தேர்ச்சி பெறவில்லை minimum 75 எடுக்கவில்லை எப்படி வரும் second list மீண்டும் புதிய தேர்வு நடத்தித்தான் காலி இடங்களை நிரப்பமுடியும் TET யில் காலி இடங்களே இல்லை

    ReplyDelete
  44. Replies
    1. Eligible candidate innum irukkanga TRB tan ematturanga court Donna marks innum tarala

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி