102 அரசு பள்ளிகள் தத்தெடுப்பு :ஆசிரியர்களும் நியமனம் - தனியார் நிறுவனம் தாராளம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 17, 2018

102 அரசு பள்ளிகள் தத்தெடுப்பு :ஆசிரியர்களும் நியமனம் - தனியார் நிறுவனம் தாராளம்


சூளகிரி, தளி, கெலமங்கலம் ஒன்றியங்களில், 102 அரசு பள்ளிகளை தத்தெடுத்த தனியார் நிறுவன நிர்வாகம், ஆசிரியர்களையும் நியமனம் செய்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் பகுதியில், அசோக் லேலண்ட் என்ற தனியார் நிறுவனம் உள்ளது.இந்நிறுவனம், 'ரோடு டூ ஸ்கூல்' என்ற திட்டத்தில், 2015 - 16, 2016 - 17ல், கல்வியில் மிகவும் பின்தங்கிய, 72 அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை தத்து எடுத்தது.அத்துடன், 80 ஆசிரியர் - ஆசிரியைகள் நியமிக்கப்பட்டு, மாணவ - மாணவியரின் கல்வித்திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதை விரிவுபடுத்தும் வகையில், நடப்பாண்டில் சூளகிரி, தளி, கெலமங்கலம் ஒன்றியங்களில், 102 அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை, அசோக் லேலண்ட் நிறுவனம் தத்தெடுத்துள்ளது.மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மாத சம்பளத்தில் ஆசிரியர்களை நியமிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அரசு அனுமதியை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரியிடம், அந்நிறுவன அதிகாரி பாலசந்தர், நேற்று வழங்கினார்.தத்தெடுக்கப்பட்ட, 102 அரசு பள்ளிகளுக்கும் உட்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும், அசோக் லேலண்ட் நிறுவனம் சார்பில் செய்யப்பட உள்ளது.

23 comments:

  1. அ௫மையான பதிவு....

    அந்நிறுவனம் போல் இன்னும் பல நிறுவனங்கள் முன்வந்தால் அரசு பள்ளிகளின் நிலை உயரம்...

    வாழ்த்துக்கள் அசோக் லேலண்ட்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Sir pls yapati nu solunga nan
      D.ted,B.ed (Tamil)
      Pls help me 8870299807

      Delete
  2. Ashock Leyland is better than our government

    ReplyDelete
  3. தேவையான ,பலனுள்ள சேவை பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. இது போன்று ஒவ்ஓரூ அமைச்சர்களும் செய்தால் தமிழ்நாட்டின் கல்வித்தரம் அதிசயத்தில் ஒன்றுராக மாறிவிடும்.

    ReplyDelete
  5. Entha adipadaiyil niyamikapatathu Arasu vithimurai pinpatrapattatha

    ReplyDelete
  6. I think this is another cheating, indirectly govt recruit teachers in the name of private companies. The private take govt school one by one and recruit their teachers. Finally no school will be under govt control. And there will be no vacancy.

    ReplyDelete
  7. This is my thought only. I am not sure

    ReplyDelete
  8. This is my thought only. I am not sure

    ReplyDelete
  9. This is my thought only.I am not sure

    ReplyDelete
  10. This is my thought only.I am not sure

    ReplyDelete
  11. I think this is another cheating, indirectly govt recruit teachers in the name of private companies. The private take govt school one by one and recruit their teachers. Finally no school will be under govt control. And there will be no vacancy.

    ReplyDelete
  12. Am experienc 8year for school sir pls help me

    ReplyDelete
  13. Am experienc 8year for school sir pls help me

    ReplyDelete
  14. அருமை அருமை 👌👌👌👌👌👌

    ReplyDelete
  15. அருமை அருமை 👌👌👌👌👌👌

    ReplyDelete
  16. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி