10-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு இன்று ஹால்டிக்கெட் வினியோகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2018

10-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு இன்று ஹால்டிக்கெட் வினியோகம்


பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியர் இன்று பிற்பகல் தங்களுக்கான ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இந்த தேர்வுக்குவிண்ணப்பித்துள்ள (தக்கல் உள்பட) மாணவ, மாணவியர் இன்று பிற்பகல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அறிவியல் பாடத்துக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடத்தப்படும் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். தேர்வு நடக்க உள்ள பள்ளிகளின் விவரங்கள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் தெரிந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி