10th Hall Ticket Download கல்வித்துறை விளக்கம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 20, 2018

10th Hall Ticket Download கல்வித்துறை விளக்கம்!


பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதவிண்ணப்பித்துள்ள மாணவர்கள், தங்களுக்கான, ஹால்டிக்கெட்டை இணைய தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் இருந்து, பத்தாாம் வகுப்பு செப்., அக்., துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்கள், இணைய தளத்தில் இருந்து தங்களது ஹால் டிக்கெட்டை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.www.dge.tn.gov.inஎன்ற இணைய தள முகவரியில் SSLC SEPTEMBER/OCTOBER EXAMINATION - - HALL TICKET DOWNLOAD என்ற வாசகத்தை நிரப்பி, இணை பக்கத்தில் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, 'ஹால் டிக்கெட்' தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இத்தகவலை கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி