11 ஒழுங்கீன மாணவர்களுக்கு TC கொடுத்து அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை அதிரடி நடவடிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 13, 2018

11 ஒழுங்கீன மாணவர்களுக்கு TC கொடுத்து அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை அதிரடி நடவடிக்கை!



11 மாணவ, மாணவியருக்கு மாற்றுச்சான்று கொடுத்து வெளியேற்றிய, பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த, பொம்மிக்குப்பத்தில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில், 640, மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 22 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.கடந்த, 6ல், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும், 11 மாணவ, மாணவியருக்கு தலைமை ஆசிரியை சாந்தி, மாற்றுச்சான்றிதழ் கொடுத்து, பள்ளியை விட்டு வெளியேற்றினார். கடந்த, 10ல் துவங்கிய காலாண்டு தேர்வினை, அவர்கள் எழுத முடியவில்லை.11 பேரின் பெற்றோரும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸிடம் புகாரளித்தனர்.

திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் சாம்பசிவம், பள்ளியில் விசாரணை நடத்தினார்.அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவதுமாணவ, மாணவியரின் ஒழுங்கீனத்தால் பள்ளியை விட்டு தலைமை ஆசிரியை சாந்தி வெளியேற்றியுள்ளார்.

பலமுறை அவர்களது பெற்றோருக்கு, தகவல் தெரிவித்தும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை.தற்போது, 11 பேருக்கும் அறிவுரை வழங்கப்பட்டு, வேறு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

24 comments:

  1. teachers and other parents support the brave head master,

    ReplyDelete
  2. Excellent decision. We want like this teachers.

    ReplyDelete
  3. Yes discipline is most important .so HM decision is correct

    ReplyDelete
  4. துணிந்து செயல்படும் தலைமையாசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.அந்த மாணவர்களை அப்பள்ளியில் அனுமதிக்காமல் வேறொரு பள்ளிக்கு மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. oru top porupula irukiravangaluku support iruko illayo ethirpukal niraya iruku.. example my experience in my teaching hihger position..

    ReplyDelete
  6. oru kudam mokk la oru drop poison sernthalum kuam muluka visamthan..so dicipline ila students ku tc kuduthathu sarithan..but tc kudutha HM ku support m paathukapum thevai..

    ReplyDelete
  7. oru kudam milk la oru drop visatha pota kudam muluka visam than..so discipline ila students ku tc kuduthathu very correct..but tc kudutha HM ku paathukapum aatharavum thevai..

    ReplyDelete
  8. ராணுவம் போன்ற ஒழுக்கம் பள்ளியில் கடைபிடிக்கப் பட்டால் தான் சமுதாயம் சீரடையும்,

    ReplyDelete
  9. Good, tamil culture still alive there

    ReplyDelete
  10. Good decision.
    Hm ku oru salute..great madam

    ReplyDelete
  11. i congratulate and appreciate hm. But they will go to politician, collector etc. They will say yes to join the students in the same school. It is the fate of our system.

    ReplyDelete
  12. All the hm should follow this excellent move thank you madam we never allow such a indisibline students in schools which may affect our society in future so like this moves will help us to develop better society in future

    ReplyDelete
  13. Mrs.SANTHI Mam, you done a Good Job... The Best wishes for your Braveness and Systematic decision.

    ReplyDelete
  14. துணிந்து செயல்படும் தலைமையாசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.அந்த மாணவர்களை அப்பள்ளியில் அனுமதிக்காமல் வேறொரு பள்ளிக்கு மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி