காலியாக உள்ள 2000 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 3, 2018

காலியாக உள்ள 2000 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை!



24 comments:

  1. Eppadi nirappuvathu anaitu Pani idamum promotion kudutha appo exam???????????

    ReplyDelete
  2. முதுகலை பட்டபடிப்பு படித்துவிட்டு வேளையே இல்லாமல் நாங்கள் வேதனை படுகிறோம் எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள்....

    ReplyDelete
  3. முதுகலை பட்டபடிப்பு படித்துவிட்டு வேளையே இல்லாமல் நாங்கள் வேதனை படுகிறோம் எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள்....

    ReplyDelete
  4. Innuma ungalakku promotion vendum englukku exam?

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. கனிணி அறிவியல் b.edமுடித்த50,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களையும் வேலைவாய்ப்பு மூப்பு அடிப்படையில் உடனே
    நியமிப்பதற்கு மூலம்
    கணினி தொடர்பான அரசு வேலைகளை விரைந்து முடிக்க முடியும்....
    6 முதல் 12 வரை அரசுப்பள்ளியில் கனிணி அறிவியல் பாடத்தைக் கொண்டு வந்தால் அரசுப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை யை அதிகப்படுத்தலாம்....
    அதே நேரத்தில் அரசுப்பள்ளியில் கணினி மயமாக்கப்பட்டால் Tnpsc, TET, TRBexams போன்ற ‌‌பரிச்சைகளை கணினி துணைக் கொண்டு ஆன்லைனில் நடத்தி, நேரத்தை யும் பணத்தை யும் மிச்சப்படுத்துவதோடு,
    கிராமப்புற பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு எளிதாக கணினி துணைக் கொண்டு அனைத்து விதமான நுழைவு த்தேர்வுகளுக்கும் பயிற்சி அளித்து எளிதாக கல்வியின் தரத்தை உயர்தலாம்.....
    அரசு நினைத்தால்
    அரசின் கொள்கை முடிவு செய்து இதை செயல்படுத்தினால் பல்வேறு வகையான மாற்றங்கள் நிகழும் இது உறுதி...

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. Don't feel frds
    PG=11th and 12th public with NEET coaching,
    BT=10th public only ,and
    PG=BT more over same scale then BT's like promotion after again 75℅ vacant do not fill so don't worry frds ,see waiting confirmed post available

    ReplyDelete
  9. அறிவே கிடையாது உங்களுக்கு ஏன் கடைசியாக நடந்து முடிந்த PG TRB லிருந்து எடுக்க வேண்டும் என்று கேளு. சுயநலம் கொண்ட ஒரு மிருகம் மனிதன்.

    ReplyDelete
  10. Any body pls share kv guideance no

    ReplyDelete
  11. Most of the BT are reject promotion but accept insentive so trb exam confirm work hard

    ReplyDelete
  12. Last trb question very hard in all subjected eligible mark candidates select pannalamae yethukku irukkuravanukku promotion korikkai

    ReplyDelete
  13. When will notification announce tell me if any one know

    ReplyDelete
  14. முதுகலை பட்டப்படிப்பு முடிந்த எங்களுக்கு என்னதான் வழி என்று சொல்லுங்கள் அரசே.......

    ReplyDelete
  15. முதுகலை பட்டாதாரிகளின் நிலை?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி