அரசு பள்ளிகளில் ரூ.7,000 சம்பளத்தில் தற்காலிகமாக ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 11, 2018

அரசு பள்ளிகளில் ரூ.7,000 சம்பளத்தில் தற்காலிகமாக ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன்

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் கல்வி வழங்க மத்திய அரசு ரூ.102 கோடி வழங்கியுள்ளதாக ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார். அரசு பள்ளிகளில் ரூ.7,000 சம்பளத்தில் 2,000 ஆசிரியர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்பட உள்ளனர்.

அரசு பள்ளிகளுக்கு உதவுங்கள் என்ற கோரிக்கையை ஏற்று, தொழிலதிபர்கள் சிலர் நிதி வழங்கியுள்ளனர்.  அவர்கள் வழங்கிய ரூ.3 கோடி நிதியை அரசு பள்ளிகளை சீரமைக்க உதவும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

50 comments:

  1. PG TRB முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் வர வாய்ப்பு உள்ளது

    ReplyDelete
    Replies
    1. September 15-20 m thethikkul romba kandippaaaaaa pgtrb callfor aaguthunnu solranga frds...

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Pg trb 2list vara vaippu ullatha palani sir

      Delete
  2. Please don't spread fake news if you don't know

    ReplyDelete
  3. Ivar solldrathu(2000 post) pg or bt kka.??? Ippadiyaeee tharkaliga aasiriyar pozhutha ootturaruu....pongappa....!!!!!!

    ReplyDelete
  4. 7000 enbathal btkku thanaeee..??? Appo pg callfor vanthidumaaa..???

    ReplyDelete
  5. வேண்டாம் யாரும் சேராதிங்க

    ReplyDelete
  6. Pro kandipa pg trb erugu nala anaivarum padikavendum migavum putheiya padam depaga erugu st pre soon pg trb

    ReplyDelete
  7. MLA VA PART TIMA AH MATHUNGAL...SALARY 7000.

    ReplyDelete
  8. குழப்பத்திற்கு என்றுதான் விடை கிடைக்குமோ?

    ReplyDelete
  9. Our minister very shortly will get Nobel prize

    ReplyDelete
  10. Annual plan என்ன ஆச்சு? செப்டம்பர் முதல் வாரம் என்ன ஆச்சு?
    அடுத்த மாதம PG Trb வரவில்லை என்றால் அடுத்த வருடம் தான் வரும் தேர்தல் வர உள்ளது

    ReplyDelete
    Replies
    1. Entha varudam yantha exam um Vara poovathu ellai

      Delete
  11. Kandipa pg trb varuma please tell me

    ReplyDelete
  12. Temporary potta naanga ellam mayiru pudungitu poratha the.......

    ReplyDelete
  13. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற PG TRB தேர்வில் வேதியியல் பாடத்திற்கான தேர்வில் 10 க்கும் மேற்பட்ட வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தன இதனையடுத்து மதிப்பெண் கேட்டு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு பதிவு செய்து விசாரணை முடிந்து ஆறு மதிப்பெண் வழங்கி உத்தரவிட்டனர். இதற்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

    ReplyDelete
  14. Innoru list pg LA varliyana kanndipa case poduvanga needimandram meedu

    ReplyDelete
    Replies
    1. Chemistry kku mattumaaa or all subject kkumaaa....??? Vinoth sir....!!!

      Delete
    2. Ella subjects Ku vaippu irruku

      Delete
  15. Paper 1 ku than competitive exam kidaiyathula... Appo avangalukavathu permanent post poda vendi thana...

    ReplyDelete
  16. Yaravadhu therincha sollunga frnds.

    ReplyDelete
  17. Care of kizhpakkam LA minister a iruntha epad that irukkum

    ReplyDelete
  18. Illana porattam panrathu than vali.... Vaanga guys porattam pannalam.... Oru date sollunga.... Appo than paper 1 ku oru mudivu varum...

    ReplyDelete
  19. 7000 nukku yaarum poga vendam plz. Govt teacherku 30000-40000 but adimaiyana namakku? Avanka ennapadi ability illatha teacherku 7000 so students eppadi munneruvanga

    ReplyDelete
  20. இது ஆசிரியர்களின் தவறு, ஏன் அந்த வேலைக்கு ஏழாயிரத்திற்கு செல்ல வேண்டும், தனியார் பள்ளிகள் கூட மாதம் 40000 ரூபாய் தர தயாராக இருக்கிறார்கள், பிறகு ஏன் 7000 ரூபாய்க்கு அடிமை வேலை செய்ய வேண்டும், புறக்கணியுங்கள், எல்லாரும், தேர்வு வைத்து நிரந்தர வேலை குடுக்கட்டும் இந்த அரசு, நமக்கு கிடைக்கவில்லை என்றாலும் கூட பரவாயில்லை, நம்மை போன்ற சகோதர சகோதரிகள் எவரேனும் நிரந்தரமாக செல்லட்டும், நாம் இதனை ஏற்று கொண்டு மிக குறைந்த ஊதியத்திற்கு சென்றால் அவர்கள் கடைசி வரைக்கும் நிரந்தர வேலைக்கு ஆல் எடுக்க மாட்டார்கள், விழித்து கொள்ளுங்கள் நண்பர்களே, நிரந்தர வேலை மட்டுமே நமது குறிக்கோள், தொகுப்பு ஊதியம் அல்ல,

    ReplyDelete
  21. TRB Office ல் நான் விசாரித்தேன்...PG trb exam பத்தி எங்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து இன்னும் எந்த ஒரு தகவலும் வரவில்லை என்கிறார்கள்.

    ReplyDelete
  22. Here anybody doubts about last year pg chemistry case details is that case is concluded by high court so I request u all that if you don't know don't spread fake information ...

    ReplyDelete
  23. Kotta nee manguni amaichar enabathai pettikkorumurai katra...

    ReplyDelete
  24. Oora emathura mla Ku 100000 salary tet pass panitu adimai mathiri temporary teacher vela pakuravanuku 7000

    ReplyDelete
  25. கல்லக் கண்டா நாயக் காணோம்... நாயக் கண்டா கல்ல காணோம்... கலலால அடிக்கணும்

    ReplyDelete
  26. NEET Exam Coaching PG Asst.nu oru Post Create pannalamey Minister Sir.

    ReplyDelete
  27. PG exam notification eppa varum frnds?

    ReplyDelete
  28. Pg Second list chance illa.50% mark chemistry,Tamil economics LA candidate illa sir

    ReplyDelete
  29. Seniority chance illa.Only TRB Written test.but,Govt.change na chance irukku.

    ReplyDelete
  30. எல்லாம் இறைவன் செயல்.

    ReplyDelete
  31. Tarkkaliga pani idathukku paper 1 candidats apply pannamudiuma?

    ReplyDelete
  32. ஆசிரியர்களுக்கு இவர்கள் கொடுக்கும் கௌரவம் 70000.எப்படி பாடம் நடக்கும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி