TET - இடை நிலை ஆசிரியர்களுக்கான போட்டி தேர்தவுகள் ரத்து? - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 1, 2018

TET - இடை நிலை ஆசிரியர்களுக்கான போட்டி தேர்தவுகள் ரத்து? - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்


இடைநிலை ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வுகளை ரத்து செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.


சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சரின் ஒப்புதலுடன் இதுகுறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

முன்னதாக, புதுச்சாம்பள்ளியில் உள்ள பள்ளியில் மத்திய அரசின் அட்டால் டிங்கரிங் ஆய்வகத்தை திறந்துவைத்த செங்கோட்டையன், ஏழை மாணவர்களுக்கு இதுபோன்ற உபகரணங்கள் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

49 comments:

  1. Whitegela nanka eppadi velaiku porathu

    ReplyDelete
  2. Unuku Kodi kumbidu whitege Mattum vaikatha

    ReplyDelete
  3. எம்புட்டு பொய்.....
    ஆத்தி... முடியலடா....
    postiங் உண்டா ? இல்லையா ?

    ReplyDelete
  4. ஏதாவது சீக்கிரம் செஞ்சி தொலை

    ReplyDelete
  5. Unka kaalanalum Kumadran whitege vaikathathinka

    ReplyDelete
  6. முதலில் பாஸ் செய்தவர்களுக்கு
    வேலை ஐயா???

    ReplyDelete
  7. Tet pass and employment seniority good method

    ReplyDelete
  8. Entha method vanthalum athu p1@p2 porunthum

    ReplyDelete
  9. செங்கோட்டை நல்லா வருவாட. இன்னும் எதிர் பார்க்கிறேன். புலுவு புலுவு.........

    ReplyDelete
    Replies
    1. Sema sir ivanga Elam namma life la play panitanga sir.

      Delete
  10. Oru mudivu panni velai podu

    ReplyDelete
  11. அப்படியா?
    அப்படியானால்
    பட்டதாரி ஆசிரியர்களுக்கு அவரவர் முதன்மைபாட அடிப்படையில் நியமனதேர்வு நடத்த வேலை நடக்கும் போல....

    ReplyDelete
  12. Frad ivara nampathinga cm kitta keattu pannuvom avvalothan must illa

    ReplyDelete
  13. Frad ivara nampathinga cm kitta keattu pannuvom avvalothan must illa

    ReplyDelete
  14. Frnds, pls clarify it.. ippo announce panna second TRB exam (tet pass pannavangaluku).. andha exam cancel pannitu... naama TET la vaanguna marks vachi posting podradha solraara??

    ReplyDelete
  15. Panam kuduthu Thappu panna panavan list vedunga apothan thereum athu unmayana news ahh Ella fake ahu.....Ursula yavano sambareka epdi our ideyava

    ReplyDelete
  16. Govt primary scoola pillaikalum illai.athanala second teachers velaiyum illai.so poti thervum illai.

    ReplyDelete
  17. Govt primary scoola pillaikalum illai.athanala second teachers velaiyum illai.so poti thervum illai.

    ReplyDelete
  18. Oru vaaram paththu naal, kuzhu amaika pattulathu, AYYO INTHA VIYATHIKKU MARUNTHEY ILAYA

    ReplyDelete
  19. next election a ward member Ku kuda ungalukku seat kidaikathu

    ReplyDelete
  20. Dear Admin,
    May be this year more vacancies to be filled for SGT (Paper 1)??
    because of LKG / UKG classes will be starting this acadamic year onwards (Vijayadasami admission) in Gov.Schools.
    Is it correct or wrong???

    ReplyDelete
  21. 2021 வரை Posting போட போவதில்லைங்கோ!?

    ReplyDelete
  22. Weekly once media ta pesida vendiyadhu
    Vaayi matumdha velai seyidhu
    Vera onum kalatradhila 😬

    ReplyDelete
  23. Neenka potti thervu vaikala deposit kuda admk vankathu

    ReplyDelete
  24. மதிப்பிற்க்குரிய அமைச்சர் அவர்கள் ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு மாதிரியாக பேசுகிறார் அவரின் வாக்குறுதி எங்கு நடக்கிறது

    ReplyDelete
  25. இந்தாளு ஆசிரியர் சம்பந்தமாக சொன்ன, ஒரு பணி கூட செய்யவில்லை. சொல்லிட்டே தா இருக்காரு ஓன்றறை வருடமாக

    ReplyDelete
  26. Apa bt teachers ku ethuku competitive exam?

    ReplyDelete
  27. Mendalada nee ?
    Yenda maththi maththi olarra?
    Yengalayellam paththa unakku
    Mendal.... mari theriyuthada
    mayiran

    ReplyDelete
  28. thayavu seithu ungal pathaviya raajinaama senjitu poidunga ellarukum nimathiya irukum

    ReplyDelete
  29. வயதானவர்களுக்கு ஏதேனும் முன்னுரிமை உண்டா?

    ReplyDelete
  30. Thaguthi thervu rattha ila niyamana therva

    ReplyDelete
  31. Aiyo kadavule.ivar solra news ah read panra Naama ellarum muttal than.innum Naama avara nambina Namma nilamai Pitchai edukka vendiyathu than

    ReplyDelete
  32. அரசியல்வாதி பேச்சு விடிஞ்சா போச்சு

    ReplyDelete
  33. Ivarukku ottu Potta thoguthi makkala paathu naan kai eduthu kumbidanum...!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி