அரசு பள்ளியில் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய நான் தயார்! பணி வழங்க தமிழக அரசு தயாரா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 17, 2018

அரசு பள்ளியில் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய நான் தயார்! பணி வழங்க தமிழக அரசு தயாரா?


பட்டதாரி ஆசிரியர் அரசுக்கு கோரிக்கை .....!!!!

23 comments:

  1. Is it possible for up to 58 years?

    ReplyDelete
  2. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சம்பளமில்லாமல் நீதிபதியாகப் பணியாற்ற எவரேனும் தயாரா?

    ReplyDelete
  3. Reply வந்தால் சொல்லுங்க...

    ReplyDelete
  4. 7500 Rupayil velai Kodukkapadu entral. Ange vaccancy irukkuthendru than Artham. TET mudithuvittu Nanga velaiyillamal Irukkom, Englalukku kodukkalame? Tamizhaga Palli Kalvidurai Amaichare? Ethukodava Theriyadhu.
    Arasanga Velai Matruthiranalikku mattum Ettakaniya?
    Sathikka Oonam Thadai ellai en koorividdu, Thadaiyai Central&Stage Govt. Undakkalamaaa... Plz. Change ur mind setup.

    ReplyDelete
  5. வாழ்வாதாரத்து என்ன செய்வார்?

    ReplyDelete
  6. தமிழக அரசே இன்னுமா மவுனம்?படித்த இளைஞர்கள் படும் பாட்டை பார்...

    ReplyDelete

  7. வாழ்நாள் தடை விதிக்க பட்டவர்கள் மரண போராட்டம்

    தாங்கள் எழுதிய தேர்வை தடை செய்ய கேட்டு மரண போராட்டம்

    ReplyDelete
  8. தமிழக அரசே இன்னுமா மவுனம்?படித்த இளைஞர்கள் படும் பாட்டை பார்...

    ReplyDelete
  9. இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராது

    ReplyDelete
  10. கமண்ட் மட்டும் தான் நாம போட முடியும்.

    ReplyDelete
  11. அவங்க மாற மாட்டாங்க

    ReplyDelete
  12. ஆசிரியர் தகுதி தேர்வு 2017 ரத்து செய்யப்பட்டால் வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட கறுப்பு பட்டியலில் வைக்கப்பட்டவர் திருப்பினும் தேர் எழுத அனுமதிக்கப் படலாம் என சந்தேகம் எழுந்து உள்ளது

    ReplyDelete
  13. Exam cancel pana matanga.summa adhe soladhinga.certificate lam issue paniyachi

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. அர்சு பள்ளிகளில் ஆசிரியர்களின் வேலை பளுவை குறைக்க மேலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து,கிராம் மற்றும் நகர் புறங்களில் உள்ள மாணவர்களுக்கு இலவச நுழைவுத் தேர்வு பயிற்சி போன்ற வை எளிதாக வழங்க
    அனைத்து அரசுப் பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் அமைத்துக் கொடுப்பதன் மூலம் அனைத்து கணினி ஆசிரியர்களுக்கு மண் வேலைவாய்ப்பு வழங்குவதன் மூலம் புதிய பாதையில் தமிழக கல்வித்துறை யைப் செலுத்தி அடுத்த முன்னேற்றம் நிலைக்கு கொண்டு செல்லலாம்....

    ReplyDelete
  17. soru poduren soiluvanga ana soru poda maattanga

    ReplyDelete
  18. computer science patchunga sudukattukku ponalum vela tharamattanga

    ReplyDelete
  19. ஐயா நான் B.Ed 1992 வில் முடித்தேன் இன்னும் வேலை கிடைக்கவில்லை அரசு வேலை கனவே டெட் ஓரு கண் துடைப்பு நாடகம்

    ReplyDelete
  20. Amaicharin arikaikal erunthal yarenum pattiyalidungal parpom. Athula onndravathu niravetrapattulathanu????????????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி