கல்வி தகுதியில்லா ஆசிரியர்களை நியமிக்கத் தடை கோரி வழக்கு : ஆசிரியர் தேர்வு வாரியம், பள்ளி கல்வி துறை இயக்குநர் பதிலளிக்க நீதிபதி உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 1, 2018

கல்வி தகுதியில்லா ஆசிரியர்களை நியமிக்கத் தடை கோரி வழக்கு : ஆசிரியர் தேர்வு வாரியம், பள்ளி கல்வி துறை இயக்குநர் பதிலளிக்க நீதிபதி உத்தரவு


*அரசுப் பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள் பணிக்கு தகுதியில்லாதவர்களை நியமிக்கத்தடை கோரும் மனு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் பள்ளிக் கல்வி துறை இயக்குனர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

*தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் தையல் மற்றும் ஓவியம் கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியில்லாதவர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறி, 11 பேர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

*இந்த பணி நியமனத்திற்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியிருந்தனர். இந்த மனுவுக்கு செப்டம்பர் 19ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர், பள்ளி கல்வி துறை இயக்குனர் ஆகியோருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இதுவரை நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

13 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Last 2017 year pg chemistry 6 marks given court wrong questionsku but trb did not any action still now first at first atha clear panukunga

    ReplyDelete
    Replies
    1. Mr karthikeyan if u dont one of petitioner u can't eligible for the consideration

      Delete
    2. Even among 16 petitioner s they have granted marks only for six of them.so we really don't know the nature of the case

      Delete
    3. This is evident from the judgement copy which was published earlier in this website

      Delete
    4. 2012pgtrb casela revised common only so wait positive results

      Delete
    5. With due respect can you explain me what happened in that case..

      Delete
    6. If u see the judgement copy then u can realise .. then only six petitioner eligibility for six mark..

      Delete
  3. Me karthikeyan that is not for you it's only for petitioner

    ReplyDelete
  4. Replies
    1. உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் இதேபோல் வழக்கு போட்டு பலர் பதவி உயர்வு பெறாமல் ஓய்வுபெற்றனர் அவர்கள் கனவு நிறைவு பெறமல் போனது அதே போல் கடினமாக படித்து மதிப்பெண் பெற்றும் எப்படியோ கடைசி 6;7 ஆண்டுகள் வேலை செய்து நிம்மதியாக மதிப்பாக வாழலாம் என்று பலர் ஆசைப்பட்டார்கள் அவர்கள் ஆசையில் மண்ணை போட்டுவிட்டார்கள்

      Delete
  5. சரியாக சொன்னிங்க நான் கூட மன உளைச்சலில் தான் இருக்கிரேன்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி