ஆசிரியர் தின வாழ்த்துக்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 5, 2018

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!



ஒவ்வொரு தினமும் ஆசிரியர் தினமே இன்று இந்திய நாட்டின் உத்தம புருஷன் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவதரித்த நாளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதால் இன்று இந்நாள் சிறப்பு பெறுகிறது.

அனைத்து ஆசிரியர்களுக்கும் கல்விச்செய்தியின் ஆசிரியர் தின வாழ்த்துகள் . 

5 comments:

  1. அறிவுச் சுடர் தந்து அறம் தழைக்க
    அச்சாணியாய் விளங்கும் ஆசான்களே -உங்கள்
    அடிமலர் பணிகிறேன்

    ஆசிரியர் பனி செய்ய காத்திருக்கும்
    எம் தொப்புள்கொடி உறவுகளே...
    உன் என்னம் நனவாக வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. D.ted,
    B.ed mudichi
    Tet 2013clear pannium valka nasamapoittu ethula ethuonnutha koracha pogada dei

    ReplyDelete
  3. Entha daylathan 2014 il koyambettil 2013 tet protest pannathukku engalai maduravoyal mandabathula adachchanga. tet yen pass pannomnu irrukku

    ReplyDelete
  4. படித்து பட்டம் பெற்றவர்களாக இருந்தாலும்,
    பெயரளவில் ஆசிரியர்களின் பணியைசெய்துகொண்டு முழுமையான ஆசிரியர் என்ற பட்டத்தை அங்கிகாரமாக மாற்றமுடியாமல் அணுதினம்
    "என்றாவது ஒரு நாள் ஆசிரியர் என்ற பட்டத்தை அங்கிகாரமாகிவிடுவோம்" என்ற வெற்று நம்பிக்கையுடன் காலம் தள்ளும்,
    50,000த்திற்கு மேற்பட்ட கணினி ஆசிரியர்களுக்கும்,
    Tet,trb போன்ற ஏமாற்றுபரிச்சைகளை விடாது நாம் ஏமாற்றப்படுகின்றோம் என்பதைத் தொரிந்தே திரும்ப திரும்ப முயற்சிகள் செய்யும்,
    பெயரளவில் மட்டும் ஆசிரியர் என்ற பட்டத்தை வைத்துள்ள
    அனைத்து ஆசிரியர்களும்,
    மேலும்,
    கண்முன் கல்வியில் நடந்துகொண்டிருக்கும்அநியாயங்களைப் பார்த்தும்,பார்க்காமலும்,தொனிக்கும்,தெரியாதது போல் கண்
    மூடி, வாய்மூடி,கைக்கட்டி வேடிக்கை பார்த்துக்க்கொண்டே தனக்கு என்ற நிம்மதியான ஒரு வேலை,மாதம் பிறந்தால் டாட் என்று ஒன்றாந்தேதி சம்பளம் கிடைத்தால் போதும் என்று,
    ஆசிரியர் பணியே,
    அறப்பணி அதை( அனைவருக்கும்)தனக்கும்,தன் குடும்பத்திற்கும் அர்பணித்துக் கொண்டு சீரிய ஆசிரியர் பணியை மேற்கொண்டிருக்கின்ற தற்போதைய பணியில் உள்ள அனைத்து நிலைகளிலும் உள்ள ஆசிரியர்களுக்கும்,
    "இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்"..........

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி