மாணவர்களின் தமிழ் வாசித்தல் திறனில் முழு அடைவை எட்டாத ஆசிரியர்களுக்கு மெமோ - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 11, 2018

மாணவர்களின் தமிழ் வாசித்தல் திறனில் முழு அடைவை எட்டாத ஆசிரியர்களுக்கு மெமோ

2 comments:

  1. எல்லாரையும் பாஸ் போட சொல்லுரிங்க, அப்பறம் சுத்தமா படிக்காதவனையும் பாஸ் போடணும், அப்பறம் எப்படி அடைவு ஆகும், பெயில் போட சொல்லுங்க, அவனே படிப்பான், அத விட்டுட்டு வாத்தியார கொர சொல்லுரிங்க, ஒரு பத்தாவது பையன் ஒழுங்கா வாசிக்க தெரியலன அவனுக்கு பத்து வருஷமும் கிளாஸ் எடுத்த ஆளுங்க எல்லாரையும் தான் விசாரிக்கணும், அது முடியுமா? கிளாஸ்ல அம்பது பேரு இருக்குற எடத்துல நாலு அஞ்சு பேரு ஒண்ணுமே தெரியாம சும்மா பெஞ்சு தேச்சுட்டு தான் இருக்கான், என்னா தான் சொன்னாலும் படிக்கிறதே இல்ல, பெத்தவங்க பேச்சையும் கேக்குறது இல்ல, தறுதலையா திரியுறான், அவன் பின்னாடியே ஓடிட்டு இருக்க தான் நாம இருக்குறோமா ? மத்த பசங்களுக்கு என்ன வழி அப்பறம் ? களை இருந்தா புடுங்கி தான் வீசணும், வெச்சுட்டு தண்ணி ஊத்தி வளத்துட்டு இருந்தா யாருக்கு லாபம்?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி