விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தில் படித்த படிப்புகள் தகுதியுள்ளவையா? - விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 12, 2018

விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தில் படித்த படிப்புகள் தகுதியுள்ளவையா? - விளக்கம்



விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தில் படித்த பி.எட் பட்டப் படிப்பானது அரசு ஆசிரியர் பணியில் சேர தகுதியானது மற்றும் ஊக்க ஊதியம் பெறவும் தகுதியானது.

விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தில் பெற்ற தொலைதூரக்கல்வி பட்டப்படிப்புகள் மட்டுமே ஊக்க ஊதியம் பெற தகுதியற்றது மற்றும் செல்லாதது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு(7.09.2018).

11 comments:

  1. Before 2007 Distance education M.Phul ok all University degree but some univUniver conducted Dde course M.Phil course without ugc approval not eligible

    ReplyDelete
  2. 2007 before ugc approved DDE course M Phil eligible

    ReplyDelete
  3. All uniUniversity before 2007.but now some University conducting m Phil course

    ReplyDelete
  4. What about UG degree from vinayaga mission

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Vinayaka Mission University 2013 -14 M.Phil Tamil is eligible for incentive sir ????

      Delete
  6. Part time M.Phil is a distance education degree ??

    ReplyDelete
  7. 2012 distance ug degree eligible or not eligible please comment

    ReplyDelete
  8. PRIST UNIVERSITY MPHIL ELIGIBLE OR NOT

    ReplyDelete
  9. தற்பொழுது தனியார் பல்கலைகள் மட்டும் அல்ல, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெரும் பல்கலைகள் கூட தொலைநிலைக் கல்விக்கு தேவையான தகுதிகளை பூர்த்தி செய்யவில்லை, மற்றும் தொண்ணூற்று ஒன்பது சதமானம் பல்கலைகள் UGC விதிமுறைகள் மற்றும் DEC விதிமுறைகளை பின்பற்றி உரிமை பெறவில்லை, நீங்கள் கஷ்டப்பட்டு படிக்கும் படிப்பிற்கு சரியான அங்கீகாரம் இருக்கிறதா என்று பார்க்கவும், சென்னை, மதுரை, கோவை பல்கலைகள் கூட UGC/DEC விதிகளை பூர்த்தி செய்யவில்லை, 2018-19, 2019-20 ஆகிய வருடங்களுக்கு நீங்கள் சேரும் தொலைநிலை கல்வி நிறுவனம் அங்கீகாரம் பெற்றுள்ளதா என சோதித்து பார்க்கவும், UGC இணைய தளத்தில் அனைத்தும் கிடைக்கின்றன, மாணவர்கள் ஏமாற வேண்டாம், அரசு பல்கலைகள் கூட தகுதியை பெறவில்லை, தனியாரை நம்பாதிர்கள்,

    ReplyDelete
    Replies
    1. கடைசியாக தொலைநிலை கல்வி இயக்குனரகம், (DEB formarly DEC) கொடுத்த தகவல் https://www.ugc.ac.in/deb/pdf/Recognition%20for%202016-17-%20DEB-26.10.2017.pdf

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி