அரசுப்பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரியர் காலிப்பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் - கல்வி அமைச்சர் தகவல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 6, 2018

அரசுப்பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரியர் காலிப்பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் - கல்வி அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் ஆசிரியர்பணியிடங்களில் காலியிடமே இல்லை என்ற நிலையை அரசு உருவாக்கும் என தமிழகபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை புரசைவாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "தமிழகம் முழுவதும் உள்ள 412 நீட் பயிற்சி மையங்கள், இன்று முதல் செயல்படத்தொடங்கும். சுமார்3000 ஆசிரியர்களை கொண்டு 3 மணி நேரம் பயிற்சி வழங்கப்படும்.ஜெ.இ.இ தேர்வை தமிழ் மொழியில் எழுத மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் ஆசிரியர் பணியிடங்களில் காலியிடமேஇல்லை என்ற நிலையை தமிழக அரசு ஏற்படுத்தும். அரசுப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்து கொள்ளலாம். சட்ட சிக்கல் தீர்ந்த பின் அவர்கள் நியமன தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என்றார்.

90 comments:

  1. What do you mean when will appointment permanenty

    ReplyDelete
  2. pg trb varuma varatha atha matum solu mathatulam entha kathium vendam

    ReplyDelete
  3. Viraivil next 2021 exam conform

    ReplyDelete
  4. Sir September 5, special tet Ku posting poduranu sonigale ena potacha

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. Now tamil nadu has one more arichandiran(sengotaiyan)

    ReplyDelete
  7. 2021 varaikum wait pananum, next vara minister yaravathu velai potha undu

    ReplyDelete
  8. Replies
    1. Nanum 2014 tet pass panitu 2017 tet LA um pass panitu epo job poduvaganu wait panra

      Delete
  9. 2013 pass panni wait pannuren sir seekiram podunga

    ReplyDelete
  10. 2013 pass panni wait pannuren sir seekiram podunga

    ReplyDelete
  11. ஐயோ ஒரு கோமாளி கிட்ட அனைவரும் ஏமாளி ஆகிறோமே அது தான் மனதிற்கு வருத்தமாக இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. absolutly correct oru muttal all tet paased candidated fulished aakkukiran.idoit sengoattaiyan.

      Delete
  12. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  13. அரசு நினைத்தாலும் நம் நண்பர்கள் எனக்கு கிடைக்கவில்லை உனக்கு மட்டும் எப்படி கிடைக்கலம் என்று வழக்கு தொடுத்து விடுகிறார்கள் வழக்கு முடிவதற்குள் வாழ்க்கை முடிந்தது விடும் 35000 பேர் எழுதினால் 1325 காலிப்பணியிடங்கள் என்றால் மீதி 33675 பேர் கிடைக்கவில்லை என்று வழக்கு தொடுத்தால் அடுத்து வருபவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது 2012 இல் இருந்து சிறப்பாசிரியர்கள் பணியிடங்கள் காலியாகவே உள்ளது அரசுக்குத்தான் இலாபம்

    ReplyDelete
  14. எப்படி வந்தது இந்த சட்ட சிக்கல் நியமன தேர்வு இன்று கூறினீர்களே அன்று தேதியை அறிவித்து இருந்தாள் சட்ட சிக்கல் எப்படி வந்திருக்கும் ஒரு வாரம் விட்டால் எப்படியும் கேஸ் போடுவார்கள் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும் இதை வைத்து இன்னும் 2 ‌,3 வருடங்கள் ஓட்டிவிடலாம் என்று ஏற்கனவே முடிவு எடுத்து விட்டீர்கள் மொத்தத்தில் ஆசிரியர் பணி நியமனம் செய்யும் எண்ணத்தில் நீங்கள் இல்லை இதுதான் உண்மை

    ReplyDelete
    Replies
    1. மாதங்கள் எண்ணப்படுகின்றன...
      குட்கா கேஸ்.ல மோடி game start..

      Delete
  15. அரசு நினைத்தாலும் நம் நண்பர்கள் எனக்கு கிடைக்கவில்லை உனக்கு மட்டும் எப்படி கிடைக்கலம் என்று வழக்கு தொடுத்து விடுகிறார்கள் வழக்கு முடிவதற்குள் வாழ்க்கை முடிந்தது விடும் 35000 பேர் எழுதினால் 1325 காலிப்பணியிடங்கள் என்றால் மீதி 33675 பேர் கிடைக்கவில்லை என்று வழக்கு தொடுத்தால் அடுத்து வருபவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது 2012 இல் இருந்து சிறப்பாசிரியர்கள் பணியிடங்கள் காலியாகவே உள்ளது அரசுக்குத்தான் இலாபம்

    ReplyDelete
  16. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  17. 2019-il thaamarai malarvatharkaha netru gutka raid pola...
    Oh My God...
    2019 may.uku piragu tamil natil nallaatchi varum...
    wait...
    otherwise comment for "blubbering"...

    ReplyDelete
    Replies
    1. ஆட்சி மாறினாலும், நமக்கு நல்லது நடக்கும் என எதிர் பார்க்க முடியாது.

      Delete
  18. இவர் கல்விதுறை அமைச்சார? சந்தேகமாக உள்ளது விரைவில்...விரைவில்... என்ற வார்த்தையை மட்டும்தான் சொல்கிறார் ஆனால் செயலில் எதுவும் இல்லை

    ReplyDelete
  19. இவர் கல்விதுறை அமைச்சார? சந்தேகமாக உள்ளது விரைவில்...விரைவில்... என்ற வார்த்தையை மட்டும்தான் சொல்கிறார் ஆனால் செயலில் எதுவும் இல்லை

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. ஐயா சாமி,
    போட்டால் ஒன்னு நிரந்தரமாக
    Tet pass +employment seniortyல் போடுங்கள்...
    (அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் அனைத்திலும்)
    அப்படி போட்டால்தான் எந்த தகிடுதத்தம் வேலையும் நடக்காமல் நேர்மையாக அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும்..
    அதை விட்டு
    PTAமூலம் போட முயற்சித்தால் கண்டிப்பாக குளறுபடிகள் நிகழ நீங்களே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது போல் தோன்றும்...
    மேலும்
    அனைத்து பள்ளிகளிலும்
    கணினி மயமாக்கப்பட்ட ஆய்வகம் அமைப்பதன் மூலம் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக ச் செய்யலாம் அதே நேரத்தில் அரசின் மாணவர்களின் நலத்திட்ட உதவிகளை எளிதாக கணினி துணைக் கொண்டு விரைவாச் சென்றடையச்செய்யலாம்

    ReplyDelete
    Replies
    1. ஏதாவது சீக்கிரம் செய்யுங்கள் சார் .வருடம் ஒடுகிறது .2013 டெட் பாஸ் பண்ணியும் வேலை இல்லாமல் பைத்தியம் பிடித்த மாதிரி
      வாழ்க்கை மோசமாக இருக்கிறது

      Delete
    2. indha atchiyil ini posting illa... 2019la election

      Delete
  22. ஏற்கனவே உள்ளவங்களுக்கு கவுன்சிலிங் வைங்க சாரே

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. எப்ப சார் உங்க ஆட்சி கலையும்

    ReplyDelete
  25. ஒன்னு மட்டும் நல்லா தெரியுது உங்க ஆட்சியில வேலை போடப்போறதும் இல்லை.... டெட் பாஸ் ஆனவுங்களுக்கு வேலை கிடைக்க போறதும் இல்லை

    ReplyDelete

  26. ஏய்யா…இந்த பி.எட்டு. படிச்ச புள்ளைவல இவளோ கஷ்ட படுத்துற…ராசா…
    பேசாமா ஒங்க ஊர பாக்க போயிடு ராசா….

    ReplyDelete
  27. ஏன்டா வாத்தியாருக்கு படிச்சோம்னு
    நெனைக்க வச்சிட்டியே
    கோட்டையா....

    ReplyDelete
  28. படித்தவர்களின் நிலையை
    என்னிப் பார்க்காத ஒருவர்
    கல்வி அமைச்சராம்...


    தினம் தினம்
    புது புது பொய்களை
    வாய்கூசாமல் சொல்லி
    காலத்தை கடத்துகிறாய்....

    ReplyDelete
  29. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  30. நாகரிகமான முறையில் எழுத வேண்டும் அந்த பதவிக்கு மதிப்புக்கொடுக்க கற்று கொள்ள வேண்டும் அநாகரிகமாக எழுதுவது வருங்கால ஆசிரியருக்கு அழகல்ல

    ReplyDelete
  31. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  32. எப்படி மனசாட்சி இல்லாம இந்தாளு விரைவில் விரைவில் னு இப்படியே சொல்லிட்டு திறியறாரு,,,

    ReplyDelete
    Replies
    1. cheating minister ivar..entha thakuthium ilatha ivarailam vote potu mla aakinal ipadithan padichavanga life nadutheruvil..

      Delete
    2. 1991_96laye annan kingu..... ipa vandhu pesaringa pechu...

      Delete
  33. விரைவில்... விரைவில்... இது சினிமா பைத்தியமா இருக்குமோ?

    ReplyDelete
  34. Virivel niyamanam enraal panam tharupavarkaluku Ithu oru maraimuga alipu.....
    Valha araiyal.....
    Ithai vida kevalama sollanum nu thoonuthu

    ReplyDelete
    Replies
    1. pudhiya thalaimurai.la 30lakhs sonnangale... yar Kita tharanumnu sollalaye...

      Delete
  35. tnpsc gr2 apply pannunga friends... 1yr aanaalum job undu...

    ReplyDelete
  36. September 1st week competitive exam nu sonnathu avvolatana verum vaivarthaiku tana 2013 la tet pass pannanuvanga nalaima..........

    ReplyDelete
    Replies
    1. தகுதி தேர்வு பணி நியமனத்திற்கு ஆன தேர்வு அல்ல.போட்டி தேர்வு மூலமே நியமிக்கப்படுவார்கள் என்று தி ஹிந்து நாளிதழில் kalvi அமைச்சர் கூறியிருக்கிறாரே.சட்ட சிக்கல் தீர்த்த பிறகு என்று. மறுபடியும் முதலில் இருந்தா .....

      Delete
  37. Employment seniority +tet pass அப்பதான் நேர்மையா நடக்கும்

    ReplyDelete
  38. விரைவில் நியமனம் என்றால் 2019ல் அடுத்த ஆட்சி அமைந்ததும்.

    ReplyDelete
  39. This comment has been removed by the author.

    ReplyDelete
  40. correct than arasu palli iruntha thana kaali panidam irukum...

    ReplyDelete
  41. This comment has been removed by the author.

    ReplyDelete
  42. What about pg second phase posting and councelling

    ReplyDelete
    Replies
    1. Welfare thanaee kekkuringa....??? Athu mudinji all teachers r appointed at August month... ....

      Delete
    2. Lordhusir pg second list process la irruku..welfare mattum thaan pottuirruku. Second list inimelthan varum

      Delete
    3. Ethalam nambra mathiriya sir iruku

      Delete
    4. Second list than sirr wlre list.....no one more list..

      Delete
  43. 2017 TRB POSTING SUPER BUT NOW ALL ARE SITUATION DONT ANGRY TO MINISTER

    ReplyDelete
  44. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  45. Computerscience exam eppothu amaichare

    ReplyDelete
  46. This comment has been removed by the author.

    ReplyDelete
  47. ippo oru announcement vittu irukkaru ithu pg teachers illa ug teacherska .lusu ithuvum ullari nammaiyum lusu agitum pola

    ReplyDelete
  48. Pg trb Yepa varum annual planner onnumatum dhan kedu intha polapukku. Ungalalam yaaruya kalviamaichar akkunathu. Yevalo vacancy nu kuda solatherila. Viraivil.. Ithu matum varuthu.

    ReplyDelete
  49. Otha devid paiya nee adivangiya sagapora senkottaiya

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி