சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு அந்தஸ்து வழங்குவது குறித்த அரசாணைக்கு உயர்நீதிமன்றம் தடை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 11, 2018

சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு அந்தஸ்து வழங்குவது குறித்த அரசாணைக்கு உயர்நீதிமன்றம் தடை!



பள்ளிகளுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்குவது குறித்த அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 50 % சிறுபான்மையின மாணவர்கள் உள்ள பள்ளிக்கே சிறுபான்மையினர் அந்தஸ்து என அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி பிரான்சிஸ்கன் மிஷினரீஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

2 comments:

  1. September 15-20 m thethikkul pgtrb " romba kandippa " varuthu nnu solranga frds...???!!!!!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி