தேனிமாவட்ட CEO க்கு தங்கச்சான்று விருது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 1, 2018

தேனிமாவட்ட CEO க்கு தங்கச்சான்று விருது


தேனிமாவட்டம் சில்லமரத்துப்பட்டி கலாபாண்டியன் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த *முப்பெரும் விழாவில்* நேர்மையாகவும், அனைவரிடத்திலும் எளிமையாகம், அன்பாக பழகியவரும், *தேனிமாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்  திரு .A.மாரிமுத்து* அவர்களுக்கு  மதுரை உயர்நீதிமன்ற முன்னால் நீதியரசா் *திரு.பெரியகருப்பையா* அவர்களின்"கரங்களால் சாதனையாளர்களுக்கான *தங்கச்சான்று விருது* வழங்கப்பட்டது.. தேனி மாவட்ட கல்வித்துறைக்கு கிடைத்த நேர்மையான,நல்ல உள்ளம் கொண்ட எளிமையான விருது பெற்ற  முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். 

 விருதுக்கு தேர்வு செய்த *கலாபாண்டியன்* *பாலிடெக்னிக் கல்லூரியின் தாளளர்* மதிப்புமிகு *கலாபாண்டியன்* " அவர்களுக்கு தேனி மாவட்ட ஆசிரியர்களின் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்..

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி