EMIS - இணையத்தில் புகைப்படம் ஏற்றும் வழிமுறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 13, 2018

EMIS - இணையத்தில் புகைப்படம் ஏற்றும் வழிமுறைகள்!

*⭐EMIS வலைதளத்தில் மாணவர்கள் புகைப்படத்தினை பதிவேற்றம் செய்ய தற்பொழுது வழிவகை செய்யப்பட்டுள்ளது.*


*_வழிமுறைகள்:_*

*🔶EMIS வலைதளத்தில் Username and Password கொடுத்து open செய்துகொள்ள வேண்டும்.*

*🔶Student option ல் Student list ஐ கிளிக் செய்ய வேண்டும்.*

*🔶வகுப்பு வாரியாக Student strength காண்பிக்கும், முதலில் ஒன்றாம் வகுப்பினை கிளிக் செய்யவும், பின் Section ஐ கிளிக் செய்து உள்ளே செல்லவும்.*

*🔶மாணவர்கள் பெயர் வரிசையாக காண்பிக்கும், அவற்றில் Unique I'd number ஐ கிளிக் செய்யவும்.*

*🔶UPDATE STUDENT PHOTO என்று நீல நிறக் கட்டத்தில் காணப்படும் அதற்கு கீழே Choose File என்று இருக்கும் அதனை கிளிக் செய்து Photo இருக்கும் Folder ஐ கிளிக் செய்து Photo வை Select செய்து open என்ற option ஐ கிளிக் செய்தால் photo Update ஆகிவிடும்.*

*(முக்கிய குறிப்பு):*

*⚡இந்த வழிமுறைகளை பின்பற்றுவதற்கு முன் மாணவர்களுடைய புகைப்படத்தினை 25KB க்கு மிகாமல் 150×175 என்ற அளவில் தனித்தனியாக எடுத்து கணினியில் ஒரு Folder ல் தயாராக வைத்திருக்க வேண்டும்.*

*⭐கடைசி நேரத்தில் செய்யாமல் முன்னதாக செய்தால் Server Problem போன்ற இடர்பாடுகளில் சிக்காமல்
தவிர்த்துக்
கொள்ளலாம்.*

3 comments:

  1. It would not updates
    We can't do the work for last two days

    ReplyDelete
  2. if anyone updated successfully pl furnish the step by step pro edure, as we cannot update the photo by this day also, As the photo size is 21.2kb and the pixel is 148x175 even though it was not updated . we expects your success story on this issue!?

    ReplyDelete
  3. i tried many times but it is not uploading.any one did this?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி