Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Flash News : சிறப்பாசிரியர்கள் ஊதியம் ரூ.14000- ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு!



மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் தசை பயிற்சி அளிக்கும் சிறப்பாசிரியர்களுக்கு  தற்போது மதிப்பூதியமாகரூ.10000 வழங்கப்பட்டு வருகிறது.

இதனை ரூ.14000 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 1147 சிறப்பாசிரியர்கள் பயன் பெறுவார் என அரசு தெரிவித்துள்ளது

3 comments

  1. ஆத்து ரொப்ப தன்னி போனாலும் நாய்க்கு நக்குத் தன்னிதான்னு சொல்லரது உண்மை தானே பகுதி நேர சிறப்பாசிரியர்கள் விசயத்தில் .நாங்க மட்டும் என்ன தான் பாவம் செஞ்சோம்...,?

    ReplyDelete
  2. welcome sir we need to give them more amount

    ReplyDelete
  3. Dai venna first postings podu aprama salary pathi sollu

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives