New Whatsapp Update: Messageஐ Open பண்ணாமல் Photo வை பார்க்கலாம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 26, 2018

New Whatsapp Update: Messageஐ Open பண்ணாமல் Photo வை பார்க்கலாம்!



வாட்ஸ்ஆப்பில் மெசேஜை ஓபன் பண்ணாமல் ஒருவர் அனுப்பிய ஃபோட்டோவை பார்க்கும் வசதி வர உள்ளதாக தெரிகிறது.

ஒருவர் அனுப்பும் வாட்ஸ்ஆப் மெசேஜை நோட்டிஃபிகேஷன்களில் என்ன என்று பார்த்துவிடலாம். ஆனால், ஒருவர் புகைப்படம் அனுப்பி இருந்தால், அது என்ன என்பதை பார்க்க மெசேஜை திறக்க வேண்டும்.

இதனை மாற்றும் வகையில்வாட்ஸ்ஆப் புதிய அப்டேட்களை டெஸ்ட் செய்து வருகிறது. இன்லைனர் இமேஜஸ் என்று கூறப்படும் இந்த வசதி முன்பே இருக்கிறது. எனினும், தற்போது சோதனையில் உள்ள அப்டேட்டில் நோட்டிஃபிகேஷனிலேயே அந்த படத்தை பெரிதாக்கி பார்க்க முடியும்.இந்த சோதனை அப்டேட் 'ஆண்ட்ராய்டு 9 பை' சாதனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். மெசேஜ் ஸ்டைலிலும் மாற்றங்கள் கொண்டு வர வாட்ஸ்ஆப் முடிவு செய்துள்ளது. மேலும், வீடியோ அல்லது ஜிஃபை பொறுத்தவரை, அவற்றின் ஐகான்கள் மட்டுமே நோட்டிஃபிகேஷனில் தெரியும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி