PG Teachers -முதுகலை ஆசிரியர் காலியிடம் அதிகரிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 8, 2018

PG Teachers -முதுகலை ஆசிரியர் காலியிடம் அதிகரிப்பு



21 comments:

  1. Romba naala Athikarippu aeittae thannn irukku..but callfor panna mattrangalaeeeee..????!!!!

    ReplyDelete
  2. +1,+2, மாணவர்களின் நலன் கருதி PG TRB போட்டி தேர்வு மூலம் முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்

    ReplyDelete
  3. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற PG TRB தேர்வில் வேதியியல் பாடத்திற்கான தேர்வில் 10 க்கும் மேற்பட்ட வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தன இதனையடுத்து மதிப்பெண் கேட்டு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு பதிவு செய்து விசாரணை முடிந்து ஆறு மதிப்பெண் வழங்கி உத்தரவிட்டனர். இதற்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

    ReplyDelete
    Replies
    1. Ss...unmai than....athuthan ennna pandrangannu theriyala..romba joly ya pozhappa otturanga..antha velai mudinthal than aduththa callfor pannamudiyum...bt romba meththanama nadanthukkiranunga....

      Delete
  4. For pg chemistry wrong answer marks given to candidate of six marks given by court oder

    ReplyDelete
  5. ஏன்டா ஆசிரியர் சங்கம் தலைவர் பரதேசி நாயே.... எல்லாருக்கும் பதவி உயர்வு கொடுத்தா... வேலை இல்லாதவங்க எங்கடா போவாங்க. .. ஏற்க்கனவே 5 தடவை பதவி உயர்வு வாங்கிட்டிங்க மறுபடியும் உங்களுக்கு வேணுமா?

    ReplyDelete
  6. Absolutely correct Mr Siva star

    ReplyDelete
  7. நீங்ககூட தான் ஏற்கனவே நடந்த TRB யில் fail ஆகி இருக்கீங்க

    ReplyDelete
  8. சீனீயாரிட்டில போட்டா என்ன பன்ன முடியும் உங்களால் தயவு செய்து படியுங்கள் TRB தான் வரும்

    ReplyDelete
  9. நாயே என்று சொல்பவர் எல்லாம் மனிதனா

    ReplyDelete
  10. இப்படி எல்லாம் பேசுவதினால்தான் மக்கள் மத்தியில் நமக்கு மதிப்பு குறைந்து வருகிறது. விட்டால் யாரும் இனி B. Ed படிக்ககூடாது என்று கூட சொல்வார்கள்

    ReplyDelete
  11. முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் நிரப்பினால் நல்லது.

    ReplyDelete
  12. நாங்கள் படித்துவிட்டு வேலையே இல்லாமல் இருக்கிறோம் நீங்கள் பதவியுர்வு கேட்கிறிர்கள்...இது வேதணையாக உள்ளது

    ReplyDelete
  13. படித்து விட்டு இருப்பவர்கள் என்ன செய்றது? என்ன ஒரு சுயநலம். பல இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களுடைய மகன் மகள் உட்பட. அவர்களுக்கு ஒரு வழவதாரம் உருவாக உதவுங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி