TET வெயிட்டேஜ் முறை ரத்து - 82 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மீண்டும் தகுதி தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2018

TET வெயிட்டேஜ் முறை ரத்து - 82 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மீண்டும் தகுதி தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

48 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Merritt list varuma varadha???????????? Sangu
    Oodhi tangalla 🙈🙉🙊

    ReplyDelete
  3. இவன முதலில் நாடு கடத்தணும்

    ReplyDelete
  4. போட்டி தேர்வா? தகுதி தேர்வா?

    ReplyDelete
  5. Antha kudikara Naya kakavanum Tet ya or competitive va nu

    ReplyDelete
  6. எந்த தேர்வு வைத்தாலும் சரி தயவு செய்து குழப்பம் இல்லாமல் தேர்வுக்கான அறிவிப்பனை வெளியிடுங்கள்

    ReplyDelete
  7. Ithu pottithervum alla,thakuthi thervum alla, ithu petti thervu

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. Neyelam manusanada nee eluthu first exam ministera iruka unakelam enada thaguthi iruku

    ReplyDelete
  10. Manasatchinu oneu irukada unaku....exam exam ethana exam elutharathu...postingatha kanom

    ReplyDelete
  11. Engalala inum emara mutiathu Sami

    ReplyDelete
  12. அறிவிப்பும் மன்னன் அண்ணன் செங்கோட்டையன் வாழ்க. பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் அமைச்சர்கள் முதலில் தெளிவாக இருங்கள். 82 ஆயிரம் பேரும் தகுதிதேர்வு எழுதவேண்டுமா? நியமனத் தேர்வு எழுத வேண்டுமா..

    ReplyDelete
  13. கலை ஆசிரியர்கள் தேர்வு எழுதி ஒரு வருடம் முடிந்து விட்டது c.v முடிந்து 2 மாதம் ஆகிவிட்டது எப்போது பணி நியமனம் செய்வார்கள் என்று தெரியவில்லை அதற்குள் அடுத்த அறிவிப்பு ஒன்றை முடித்து விட்டு அடுத்ததற்கு செல்லுங்கள் அப்போது தான் மக்கள் உங்கள் அறிவிப்பை செவிகொடுத்து கேட்பார்கள்

    ReplyDelete
  14. Exam namele confusion start agi vilangidum...

    ReplyDelete
  15. Ovvoru exam kum oru pattern vappengala.. konjamavathu manasatchiyod behave pannunga.. pass pannavangalukku muthal la posting podunga.... applicationa vachu panam sampathikka iththana peru valkkaila play pannathenga... this is toooo much....

    ReplyDelete
  16. நண்பர்களே இவர் எதாவது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது தான் அறிக்கையும், அறிவிப்பையும் விடுக்கிறார் எ‌ன்ன காரணமாக இருக்கும்.
    அடுத்த அறிவிப்பு... தவறு அடுத்து இவர் தலைமை தாங்கும் நிகழ்ச்சியும் அறிவிப்பும் எப்போது தெரிந்தவர்கள் கூறவும்.ந‌ல்லது.

    ReplyDelete
  17. யார் யாருக்கோ accident வருது

    ReplyDelete
  18. First unakku vaikanum da exam first 12 the pass panuda

    ReplyDelete
  19. THINAM ORU ARIVIPPU THAANKA MUDIYALA SAMY.RATTHA KANNER THAAN VARUKIRATHU.

    ReplyDelete
  20. யோவ் அமைச்சரே உனக்கு வேலையே இல்லையா?

    ReplyDelete
  21. கனிணி ஆசிரியர் பணியிடம் TET தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் நிறப்பபடுவர் என கூறிஉள்ளீர். பி.எட் கணினி பட்டதாரிகளுக்கு TET தேர்வே கிடையாது. ஏதாவது சொல்லி வேலை இல்லாதவங்க மனதை காய படுத்த வேண்டாம். தயவு செய்து சொன்னதை மட்டும் நிறைவேற்றுங்கள். புதிது புதிதாய் அறிவிப்புகள் தயவுசெய்து வெளியிட வேண்டாம்.


    2017 ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் தாங்கள் அறிவித்த 765 புதிய கணினி அறிவியல்
    ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். இப்பணியிடங்களுக்கு நிரந்தர முதுகலை பட்டதாரி கணினி ஆசிரியர்களை விரைவில் நியமனம் செய்ய வேண்டும். தாங்கள் அறிவித்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டன இனியும் தாமதம் செய்யாமல் இப்பணியிடங்களை விரைவில்
    நிரப்ப உத்தரவு பிறப்பிக்கவேண்டும். பலரது முயற்சியின் காரணமாக தாங்கள் இப்பணியிடங்களுக்கு முதுகலை ஆசிரியர்களை பணியிடமாக மாற்றி நிரப்ப உள்ளீர்கள். தங்களின் மூலமாக நிரந்தர பணியிடம் வழங்கப்படும் என காத்துக்கொண்டு இருக்கின்றோம். இப்பணியிடங்களுக்கு வேறு எந்த வகையிலும் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டாம். இதனால் எங்கள் நிரந்தர பனி வரைமுறை தள்ளி போக வாய்ப்பு உள்ளது.

    ReplyDelete
  22. ஒரே EXam வைத்து இன வாரியாக மார்க் அடிப்படையில் (SC 68 Gen 75) இந்த மார்க் எடுப்பவர்களுக்கு Certificate கொடுத்து விட்டு இதில் அதிக மார்க் (employment சீனியார்டி Mark கொடுத்து) எடுக்கின்றவர்களுக்கு பணி நியமனம் கொடுக்கலாம்

    ReplyDelete
  23. Hi frnds 2013 first onnum sernthu porattam pannanum.... Namma kalvi seithi la comments pottutae iruntha athu minister ku epdi therium.? Poradinaal mattumae job..... Illana again exam.... Yosinga....

    ReplyDelete
  24. Intha exam leavelaye oru date sollunga... Namma nera minister veetuku poi poratam pannanum... Apathan oru mudivu varum.....

    ReplyDelete
  25. Nan munnadiye sonne ivaru dubacure ministernu

    ReplyDelete
  26. Nan munnadiye sonne ivaru dubacure ministernu

    ReplyDelete
  27. அனைத்தும் அறிவிப்பு மட்டும் தான்

    ReplyDelete
  28. 2013 la pass panni CV engakuda mudithavarkal job ku poi vittarkal 5 varudam thandanai kodutha meentum Exam elutha venum entru solvathil 1% kuda niyayam i llai.

    ReplyDelete
  29. மீண்டும் 50000 ஆசிரியர்கள் தேர்வானால், அவர்களுக்கு மீண்டும் ஒரு தகுதி தேர்வு.சபாஷ் சரியான (போட்டி) தேர்வு.

    ReplyDelete
  30. அநேகமாக அதில் top rankers மட்டும் appoint ஆவார்கள்

    ReplyDelete
  31. இது போன்ற அறிவிப்புகள் கல்வி துறை மீதான நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது.

    ReplyDelete
    Replies
    1. Panam sambathika vali theditu irukanunga pola thaguthi thervu dted ku vaikalam yen b. Ed mudincha vangaluku tet vera ugtrb vera.Avanga Avanga major ku exam vaikalamla. Ivangalam yetho intha naatuku sola varangala ila yethum seiya varangala

      Delete
    2. Panam sambathika vali theditu irukanunga pola thaguthi thervu dted ku vaikalam yen b. Ed mudincha vangaluku tet vera ugtrb vera.Avanga Avanga major ku exam vaikalamla. Ivangalam yetho intha naatuku sola varangala ila yethum seiya varangala

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி