TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் நியமனத் தேர்வு எப்போது? SYLLABUS என்ன? CM CELL Reply! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 9, 2018

TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் நியமனத் தேர்வு எப்போது? SYLLABUS என்ன? CM CELL Reply!

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் கூறி இருந்தார் இது சம்பந்தமாக முதல்வர் தனி பிரிவில் தகவல் கேட்கப்பட்டது அதற்கு CM CELL பதில்


20 comments:

  1. You don't need give such a answer about that exam . Once released notification we will know ourselves in that website ...

    ReplyDelete
  2. Replay is more than we accepted 🤦🏻‍♂️

    ReplyDelete
  3. Ama naga keta syllabus kuda solamatinga ,but panam kodutha question papera apdye kodupinga

    ReplyDelete
  4. Ethuku padikamale erunthurukalam

    ReplyDelete
  5. இந்த ஆட்சியில் ஆசிரியர் பணி கிடைக்காது.எல்லாரும் சேர்ந்து கல்வி அமைச்சர் வீட்டை ழுற்றுகையிட்டால் வாய்ப்பு.

    ReplyDelete
  6. Poratam arivupu panunga seekiram.ellam onna serlaam. Ipadiye vitaal namba mayiru pudinginu daan povom

    ReplyDelete
  7. சூப்பர் பதில் வரும்போது பாருங்கள்
    இது எங்களுக்கு தெரியாதா

    ReplyDelete
  8. TET நியமன தேர்வுக்கு தான் வழக்கு உள்ளது ஆனால் PG TRB போட்டி தேர்வு மூலம் முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடலாமே ஏன் செய்யவில்லை ? வெற்று அறிவிப்பு மட்டுதான் செயலில் இல்லை

    ReplyDelete
  9. Niyamana thervu vendam Oru vela nama pass agulanna life kelvikkuri

    ReplyDelete
    Replies
    1. tet நியமன தேர்வு எதற்கு .10 வருடம் தான் எனக்கு சர்வீஸ் உள்ளது. ௨௦௧௩ ஆசிரியர் கூட்டமைப்பு க்கு சாதகமாக தீர்ப்பு வர என்னும் ௩ வருடங்கள் ஆகுமா?.டேட் தகுதி தேர்வு ௭ வருடங்கள் தானே valid 2013 டேட் certificate ?

      Delete
    2. tet நியமன தேர்வு எதற்கு .10 வருடம் தான் எனக்கு சர்வீஸ் உள்ளது. 2013 ஆசிரியர் கூட்டமைப்பு க்கு சாதகமாக தீர்ப்பு வர என்னும் இரண்டு வருடங்கள் ஆகுமா?.டேட் தகுதி தேர்வு ஏழு வருடங்கள் தானே valid 2013 டேட் certificate ?

      Delete
  10. De innuma nambittu erukkenga poi tnpsc PADI

    ReplyDelete
  11. மாதம் ஒரு பொய் அறிக்கை வரும்

    ReplyDelete
  12. திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடலாம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி