TET - தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமனம் - நீதிமன்ற வழக்கு முடிந்ததும் நிரந்தரப் பணியிடங்கள் நிரப்பப்படும் - கல்வி அமைச்சர்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 7, 2018

TET - தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமனம் - நீதிமன்ற வழக்கு முடிந்ததும் நிரந்தரப் பணியிடங்கள் நிரப்பப்படும் - கல்வி அமைச்சர்!

''அரசு பள்ளிகளில், 2,000 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


சென்னையில், தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறியதாவது:தமிழகத்தில், ஆசிரியர் பணி நியமனத்திற்கு, 'டெட்' தேர்வு, போட்டித் தேர்வு என, இரண்டு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. 'டெட்' தேர்வை பொறுத்தவரை, ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு என்ற அடிப்படையில் நடத்தப்படுகிறது.

அந்த தேர்வு, ஆசிரியர் நியமனத்திற்கான தேர்வு அல்ல. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு,அரசு வேலைக்கான நியமனத் தேர்வு தனியாக நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு, சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.இந்த நியமனத் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து,உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் ஆகியுள்ளது. இந்த வழக்கை, சட்ட ரீதியாக எதிர்கொண்ட பின், நியமனத் தேர்வை நடத்தும் பணிகள் துவங்கப்படும்.அதுவரை, அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை, தற்காலிகமாக நியமனம் செய்ய, அரசு முடிவு செய்துள்ளது. மாதம், 7,500 ரூபாய் சம்பளத்தில், 2,000 ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளனர்.

மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, இதற்கானவழிகாட்டுதல் வழங்கப்பட்டு உள்ளது.மத்திய அரசின் நுழைவுத் தேர்வுகளை, ஆங்கிலம் மற்றும் ஹிந்தியுடன், தமிழிலும் எழுத, வாய்ப்பு தர வேண்டும். இது குறித்து, தமிழக அரசின் சார்பில்,மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும்.இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்

94 comments:

  1. போட்டி தேர்வு இந்த வாரத்தில் வெளிவர வேண்டியது வழக்கு போட்டதால் தான் வெளிவரவில்லை எனவே தயவுசெய்து வழக்கு போடாதீர்கள் அதனால்தான் ஆசிரியர் தேர்வு வாரியம் காலதாமதம் செய்கிறார்கள் எனவே வழக்கு போட்டவர்கள் திரும்பப்பெற்றால் நல்லது அப்படி பெற்றால் போட்டித்தேர்வு அடுத்த இரண்டு வாரங்களில் வெளிவர வாய்ப்பு உள்ளது எனவே வழக்கு போடுவதை தவிர்த்துவிட்டு போட்டித்தேர்வுக்கு தயாராகுங்கள்

    ReplyDelete
    Replies
    1. தகுதி தேர்வு பணி நியமனத்திற்கு ஆன தேர்வு அல்ல.போட்டி தேர்வு மூலமே நியமிக்கப்படுவார்கள் என்று தி ஹிந்து நாளிதழில் kalvi அமைச்சர் கூறியிருக்கிறாரே.சட்ட சிக்கல் தீர்த்த பிறகு என்று. மறுபடியும் முதலில் இருந்தா .....

      Delete
    2. weithage கேஸ் சுப்ரீமேகோட் ல் ஒன்டரை வருடம் நடந்தது. எப்போ இந்த கேஸ் எப்போ முடிந்து போட்டி தேர்வு அறிவிப்பார்களோ
      முடியலை

      Delete
    3. case poda codu podaradhe govt than... clear decision edutha case epadi varum?
      oosi idam tharaama nool epadi nuzhaiyum?

      Delete
    4. இதற்கு முன்பு 15000 ஆசிரியர்கள் பணிநியமனம் நடந்து உள்ளது. அவர்கள் என்ன போட்டி தேர்வு எழுதியா நியமனம் பெற்றார்கள்? நாம் மட்டும் ஏன் தேர்வு எழுத வேண்டும். இது முற்றிலும் முரண்பாடு ஆனது. ஆகையால் தான் 2013 ஆசிரியர் கூட்டமைப்பு நண்பர்கள் வழக்கு தொடுத்து உள்ளார்கள்.....

      Delete
    5. 2013 ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் போன் pls

      Delete
    6. Nan 2012 supplementary TET89;2013 TET 105 Ippo 2012 TET Ku ean relaxation kodukala.2013 TET ku ean relaxation koduthanga.exam mudinchu cv mudinja piragu relaxation koduka mudiyumna 2013 TET moolama job kidaichavangalaium arasal veliyetri niyamana thervu eludha solla mudiyumanu nan next week case file panna poren

      Delete
    7. Antha case supreme court varaikum poittu thallupadi akiduche

      Government consider nu solli case close pannitanga

      Delete
  2. போட்டி தேர்வு இந்த வாரத்தில் வெளிவர வேண்டியது வழக்கு போட்டதால் தான் வெளிவரவில்லை எனவே தயவுசெய்து வழக்கு போடாதீர்கள் அதனால்தான் ஆசிரியர் தேர்வு வாரியம் காலதாமதம் செய்கிறார்கள் எனவே வழக்கு போட்டவர்கள் திரும்பப்பெற்றால் நல்லது அப்படி பெற்றால் போட்டித்தேர்வு அடுத்த இரண்டு வாரங்களில் வெளிவர வாய்ப்பு உள்ளது எனவே வழக்கு போடுவதை தவிர்த்துவிட்டு போட்டித்தேர்வுக்கு தயாராகுங்கள்

    ReplyDelete
    Replies
    1. S u r correct pls stop continuing case

      Delete
    2. why do we write 2 exams. is it there for all other like pgtrb appointment also. why don't they appoint teachers as per seniority from the tet passed candidates. if they don't waste time then they should appoint teachers from tet passed list and seniority. every one will get in their turn. no one will be affected in this method.

      Delete
  3. வழக்கு போட வேண்டும் என்று தான் அரசு போட்டி தேர்வை கொண்டு வந்தது. வேணும் என்றால் நீங்கள் அரசு இடம் இதை பற்றி கேளுங்கள்

    ReplyDelete
  4. 2017 க்கு கேட்கும் உரிமை உண்டு அதனால் தான் வழக்கு போட்டு உள்ளனர். நிச்சயம் வெற்றி பெறும்

    ReplyDelete
  5. case podavendiyathukku mutta pasanga case poda mattanunga

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் அறிவாளி என்றால் கேஸ் போட வேண்டியதுக்கு கேஸ் போடுங்க

      Delete
    2. Ayya samy ethuku case podanumnu oru class edukirathuthaane

      Delete
    3. Ayya samy ethuku case podanumnu oru class edukirathuthaane

      Delete
  6. kannan intha case bt only or pg

    ReplyDelete
  7. tet case mudiya two yer anathu theriyatha

    ReplyDelete
  8. டெட் தேர்ச்சி பெற்றவர் மட்டும் நியமன தேர்வு எழுதுவர். நம்முள் பலர் தேர்ச்சி அடைவர்.வழக்கு வாபஸ் பெற்றால் பலர் வா ழ்க்கை சிறப்பாகும். இல்லை என்றால் ???????


    ReplyDelete
    Replies
    1. pls சீக்கிரம் கேஸ் யை வாபஸ் வாங்குங்கள் மக்களே

      Delete
  9. TET நியமன தேர்வுக்கு தான் வழக்கு உள்ளது ஆனால் PG TRB போட்டி தேர்வு மூலம் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடலாமே ஏன் செய்யவில்லை

    ReplyDelete
    Replies
    1. SSsss...unmaithan...aanal seivathillaiyaee...enna seivathu..!"!!??

      Delete
    2. என்ன பாஸ் தெரியாத மாதிரி கேக்குறீங்க பாரு கேள்வி.....
      Collectionஇன்னும் முடியல அதாவது எத்தனை postingதேவை என்ற Collection தேவை இன்னும் கைக்கு வரவில்லை வந்தவுடன் வேலை தாடால்புடாலுனுத் தொடங்கும்.....

      Delete
    3. Ethulku collection bala sir....pg kka or bt..???

      Delete
    4. இதில் எந்த பாகுபாடும் கிடையாது.
      அது
      Tetஆக இருந்தாலும் சரி,
      Trbஆக இருந்தாலும் சரி,
      Polytechnic ஆசிரியர்களின் தேர்வாக இருந்தாலும் சரி,
      Professor's selectionஆக இருந்தாலும் சரி அல்லது
      சத்துணவுஆயம்மாவாக இருந்தாலும் சரி
      முதலில்
      Collection (means only no of posting)
      பிறகுதான்
      Selectionமுடிந்து posting placesக்கு மீண்டும்
      Collection (this also only no of places collection)
      கடைசியாக அரசு பணியில் பணியாற்றலாம்...
      அரசு பணியில் சேர்ந்த உடன்
      பணியே மீண்டும்
      Collection (this collection means from the people's what they needed)
      பிறகு சிறிய மாற்றம்
      Distribution ( that means work sharing)
      உயர் நிலைையில் இருந்து கடைசி நிலையில் உள்ள ஊழியர்கள் வரை...
      இதில் பாகுபாடின்றி சமத்துவம் திகழும் நம் தமிழகம்...

      Delete
  10. அதே போல் வெயிட்டேஜ் முறையில் பணி நியமனம் நடந்து இருந்தால் நம்முள் பலர் எப்போதோ வேலைக்கு சென்று இருப்பார்கள்

    ReplyDelete
    Replies
    1. weightage system thappu thala... indha kaala padippum andha kaala padippum 1 illa... piraraiyum thannai pol nesi... piraraiyum thannai pol yosi....

      Delete
    2. old weightage.la (range weightage) nan 80/100 cut off... new weightage.la (formula weightage) nan 68.92/100...
      en mela enna thappu?

      Delete
    3. ஆட்சி மாறினாலும், காட்சி மாறாது என்பது எனது கருத்து தல.

      Delete
  11. Naan 8 month before temporary posting than ayya poduvarunu sonnen.. (anybody else remember?!) apa oru aal comment box.la avlo kizhi kizhichaan unaku epadi theriyumnu... nee enna ministera?nu.... but ipa nan sonnathuthan nadakuthu...
    Note pannikonga ini idhan nadakkum... wait till may 2019....

    ReplyDelete
  12. Pg second list varumunu sonnargal. Eppo varum

    ReplyDelete
    Replies
    1. Pg second list varutha? Confirm ah?

      Delete
    2. Puraliya irukkum.....eppavumaee ippadi purali varuvathu sagajam thanaee...?????!!!

      Delete
    3. Second list thanaee...athu than vanthudichaeee ( welfare list) .....

      Delete
  13. intha postkku eppadi apply pannanum

    ReplyDelete
  14. வாழ்த்துகள்

    ReplyDelete
  15. Replies
    1. PTA போஸ்ட் எப்படி போடுவார்கள் என்று மாவட்ட கல்வி அலுவலகம்,முதன்மை கல்வி அலுவலகம் சென்று விசாரித்தேன்
      .முதன்மை கல்வி அலுவலகம் நேர்முக உதவியாளர் அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் தான் கேட்கவேண்டும் என்று சொன்னார்கள்.(திருநெல்வேலி)

      Delete
    2. Thank you...if you know any information regarding this please share

      Delete
    3. any aided school vacancy for mbc science let me know

      Delete
  16. reason illana reasona create panni athiyea reasona solluvar ippo reason irruku atha reasona sollama irruppara....

    ReplyDelete
  17. Tet competitive exam syllabus any body knows?

    ReplyDelete
  18. How to apply this temporary job please tell me friends

    ReplyDelete
  19. Competitive exam syllabus. What?

    ReplyDelete
  20. Ennaya keenathanama irukku apo IPA velaki pona niyamana theervu elutha theva illaya

    ReplyDelete
  21. Pg trb kuthan 7500 .BT ku ma tharkaliga job poda solli irukkanga

    ReplyDelete
  22. Replies
    1. Athu therinja than god aoidalamaeee...antha god kkaee theriyathu, intha govt enna seiyum nnu..!!!???

      Delete
  23. எப்படி விண்ணப்பிப்பது?

    ReplyDelete
  24. +2,college padikkum pothu olunga padikkama weightage system mela kurai sollrathu entha vithathula gnyayam. Appo B.Ed and tet marks a mattum vachu weightage calculate pannanamla. Illa B.Ed laiyum illorum arai kurai ya padichu Mark vangirukingala athukum Case poduvingala?

    ReplyDelete
    Replies
    1. internal mark / autonomous/ university etc affect weightage system...

      Delete
    2. Balaji sir 1000%correct weightage murai ennpathu neengal sonnathu migavum sariyana pathil.

      Delete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. B.ed + tet mark + seniority la jib potta yaarum suffer agha matanga and no need new exam .

    ReplyDelete
  27. Replies
    1. 58 age varaikume 2010kku piraghu padithavargaluku senioritiyila velai varadhu.idhu sariya?selfisha solla koodadhu.

      Delete
  28. Paper 1 ku poti thervu illainu amaicher sonnare.Nanga niamana thervu eluthanumannu konjam sollunga friends

    ReplyDelete
  29. எதுவும் நிரந்தரமில்லை அதேபோல் இவர்களுடைய ஆட்சியும் நிரந்தரம் இல்லை கூடிய விரைவில் நமக்கும் இந்த தமிழ்நாட்டுக்கும் ஒரு விடிவு காலம் பிறக்கும் அடுத்த வருடம் தேர்தல் வருவது உறுதி தயவுசெய்து யோசித்து வாக்களியுங்கள்

    ReplyDelete
  30. தற்காலிக ஆசிரியரை எவ்வாறு
    தேர்ந்தெடுப்பார்கள்?
    வழி தெரிந்தால் கூறுங்கள்

    ReplyDelete
    Replies
    1. வார்டு மெம்பர் அல்லது ஒன்றியச் செயலாளரை பார்க்கவும்...

      Delete
    2. பணம் கேப்பாங்களா?

      Delete
    3. may be... local vip unga relation.na money vendaame....!

      Delete
  31. ஆசிரியர்களை பைத்தியம் ஆக்காமல் விடமாட்டார் இந்த அமைச்சர்

    ReplyDelete
  32. Please reply anybody case number

    ReplyDelete
  33. இவனுக்கு வேற வேலையே இல்லை

    ReplyDelete
  34. குழப்பவாதிகள்

    ReplyDelete
  35. குழப்பவாதிகள்

    ReplyDelete
  36. போதுண்ட சாமி

    ReplyDelete
  37. ஒரு விஷயத்தை யோசனை பண்ணுக. நம்மல முட்டாளாக்க தான் இந்த அரசு weightage mark cancel பண்ணாக.polytechnic ,pg trb, இப்ப tet எல்லாதுலயும் மோசடி.weightage mark இருந்தா இவர்கள் தப்பு பண்ண முடியாது.இப்ப தகுதி இல்லாமல் 200 பேர் மாட்டி இருக்காங்க. Weightage இல்லன இன்னும் எத்தனை பேரோ..

    ReplyDelete
  38. TET Passed + seniority correct method

    ReplyDelete
  39. எத்தனை தேர்வுதான்
    எழுதுவது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி