TRB - BEO Recruitment 2018 - Announcement Soon - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 13, 2018

TRB - BEO Recruitment 2018 - Announcement Soon

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் காலியாக உள்ள வட்டார கல்வி அதிகாரிகள் பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு...
65 வட்டார கல்வி அதிகாரிகள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அரசு தொடக்கப்பள்ளிகளில் வேலை பார்த்து வரும் இடைநிலை ஆசிரியர்களில் 56 பேர் கடந்த கல்வி ஆண்டில் (2017-2018) ஓய்வு பெற்றனர். 240 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது. அதிகபட்சமாக 80 மாணவர்கள் வரை அதிகரித்துள்ளது. தொடக்க கல்வி இயக்குனரின் கீழ் தொடக்க கல்வி இணை இயக்குனர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள், உதவி கல்வி அதிகாரிகள் ஆகியோர் பணி புரிந்து வந்தனர். 

இப்போது அந்த முறை அடியோடு மாற்றப்பட்டு விட்டது. தொடக்க கல்வி இயக்குனர் கீழ் தொடக்க கல்வி இணை இயக்குனர்கள், வட்டார கல்வி அதிகாரிகள் (முன்பு உதவி கல்வி அதிகாரிகள் என்று அழைக்கப்பட்டவர்கள்) ஆகியோர் உள்ளனர். ஆனால் மாவட்ட கல்வி அதிகாரிகள், முதன்மை கல்வி அதிகாரிகள் ஆகியோரும் தொடக்க கல்வி இயக்குனர் மற்றும் பள்ளி கல்வி இயக்குனர், மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குனர் ஆகியோருக்கு கீழும் பணியாற்றுவார்கள். அரசுபள்ளிகளில் 6-வது வகுப்பில் இருந்து ஆங்கிலவகுப்பு பல பள்ளிகளில் உள்ளது. 

மாணவர் சேர்க்கை இல்லாததால் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. கொண்டுவரப்பட உள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி. தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து அரசுபள்ளிகளிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. கொண்டுவரப்பட உள்ளது. அவ்வாறு ஆங்கில வகுப்புகள் கொண்டுவந்தால் கண்டிப்பாக மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். 

இப்போதைய நிலையில் 65 வட்டார கல்வி அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்காக எழுத்துத்தேர்வு நடத்துவது குறித்து விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிடும். இந்த தகவலை சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாக கல்வி அதிகாரிஒருவர் தெரிவித்தார்.

39 comments:

  1. இதுக்கும் மாசக்கணக்குல படிப்போம்... பாஸ் பண்ணுவோம்... அப்புறம் போஸ்டிங்.. இன்னைக்கு வரும் நாளைக்கு வரும் னு... வருஷக்கணக்குல உக்காந்து இருப்போம்...

    இது தான் எங்கள் விதி...

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. BT assist போஸ்ட் எப்போ வரும் . வயது ஏறிக்கொண்டே போகிறது.கேஸ் கேஸ் என்று 5 வருடங்கள் ஓடிவிட்டது .

      Delete
  2. Please announce pg trb as soon as possible

    ReplyDelete
  3. ஊழல் பண்ணவே எக்சாம் நடத்துகிறது

    ReplyDelete
  4. ஊழல் பண்ணவே எக்சாம் நடத்துகிறது

    ReplyDelete
  5. பணம் பணம் எதில் பணம் காய்க்குமோ அந்த பணியிடங்கள் உடனே நிரப்பப்படூம்

    ReplyDelete
    Replies
    1. BT assist போஸ்ட் எப்போ வரும் . வயது ஏறிக்கொண்டே போகிறது.கேஸ் கேஸ் என்று 5 வருடங்கள் ஓடிவிட்டது .

      Delete
  6. May be UG Syllabus?????
    Ug with b.ed is enough?????

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. இப்படியே சொல்லி கொண்டே இருங்க எதையும் செயலில் காட்டாதிங்க வரும் ஆனா வராது

    ReplyDelete
    Replies
    1. Romba correct tet pgtrb vantha mathiritan idhuvum varum ana varathu

      Delete
    2. BEO exam Ku Economics, Commerce, Ku chance illa.Why? New GO kondu vanga minister sir.

      Delete
  9. When will they appoint special tet teacher

    ReplyDelete
  10. பட்டை நாமம் தான்

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. TRB Aspirant good news for all. PG TRB,UG TRB ,BEO & TET Notification coming soon. Original TRB PG ,UG ,BEO ,Polytechnic and Engineering question available from 2001 -2017 for chemistry only
    .contact 9884678645

    ReplyDelete
    Replies
    1. BT assist போஸ்ட் எப்போ வரும் . வயது ஏறிக்கொண்டே போகிறது.கேஸ் கேஸ் என்று 5 வருடங்கள் ஓடிவிட்டது .

      Delete
  13. TRB Aspirant good news for all. PG TRB,UG TRB,BEO & TET Notification coming soon. Original question paper available

    for chemistry from 2001 - 2017.PG,UG ,BEO ,Polytechnic & Engineering.contact.9884678645

    ReplyDelete
  14. கனவு கானல் நீராகிறதே!

    ReplyDelete
  15. Worst government. Only announcement. No posting....

    ReplyDelete
  16. please change education minister

    ReplyDelete
  17. AEEO=BEO: UG SYLLABUS . It's not pg level

    ReplyDelete
  18. PG TRB CHEMISTRY (2002,2006,2012,2013,2014 & 2017)
    Original question with answer available
    POLYTECHNIC CHEMISTRY
    (2005,2006,2012 & 2017 ) Available next poly exam 2019.
    ENGINEERING CHEMISTRY
    (2005,2006,2012 & 2016 ) Available
    ARTS AND SCIENCE EXAM WILL BE 2019
    BT ASST/AEEO (BEO )/BRTE CHEMISTRY (2001,2002,2003,2004,2006,2008 etc available

    ReplyDelete
  19. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற PG TRB தேர்வில் வேதியியல் பாடத்திற்கான தேர்வில் 10 க்கும் மேற்பட்ட வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தன இதனையடுத்து மதிப்பெண் கேட்டு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு பதிவு செய்து விசாரணை முடிந்து ஆறு மதிப்பெண் வழங்கி உத்தரவிட்டனர் இதற்கான முடிவு இன்னும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

    ReplyDelete
  20. dear pudhiya thalaimurai...
    bt Asst.ku 30lakhs.nu potingale beo exam.ku rate sonningana nanga nambi padichitu irukamatom.la....

    ReplyDelete
  21. வயது வரம்பு இருக்கா?

    ReplyDelete
  22. வயது வரம்பு இருக்கா?

    ReplyDelete
  23. வயது வரம்பு மற்றும் துறை அனுமதி உண்டா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி