Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

TRB - சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்பட வேண்டும்: ஜி.கே.வாசன்சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்பட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி உள்ளவர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் எனவும் கூறினார். மேலும் முறைகேடு நடக்காமல் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 

23 comments

 1. Cv liset ல் உள்ளவர்கள் விடை தாளை ஆய்வு ஸ்கேன் செய்தாள் போலி நபர்களை கண்டுபிடித்து நம்பிக்கை அளித்து கொடுங்கள் .அம்மா ஆசி பெற்ற அரசே...

  ReplyDelete
 2. Cv liset ல் உள்ளவர்கள் விடை தாளை ஆய்வு ஸ்கேன் செய்தாள் போலி நபர்களை கண்டுபிடித்து நம்பிக்கை அளித்து கொடுங்கள் .அம்மா ஆசி பெற்ற அரசே...

  ReplyDelete
 3. ஐயா யாரும் வாய் திறக்காதீங்க இல்லை என்றால் தேர்வையே ரத்தாகி விடுவார்கள்.

  ReplyDelete
 4. Arasiyalvathigala eppovathu vaithrangal

  ReplyDelete
 5. பகுதிநேர ஆசிரியர்களை எந்த அடிப்படையில் பணியமர்த்தினார்கள்? வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையிலா? தாங்கள் குறிப்பிடும் தகுதி இல்லா நபர்கள் இதே பகுதிநேர ஆசிரியராக பணியமர்த்தப்பட்டபோது ஏன் எவரும் குரல் கொடுக்கவில்லை. போட்டித்தேர்வுக்கான அழைப்பு வெளியிட்டவுடன் இந்த இந்த கல்வித்தகுதிகள் ஏற்றது அல்ல என்று அப்போதே முறையிட்டு இருக்கலாமே.. இப்போது சான்றிதழ் சரிப்பார்ப்பும் முடிந்துவிட்டது. தகுதி இல்லாத நபர்களை சான்றிதழ் சரிபார்ப்பின்போதே நீக்கியிருக்க அதிக வாய்ப்புகளும் உண்டு.. சிறப்பாசிரியர்களுக்காக தற்போதுதான் முதல் முதலாக தேர்வும் வைத்து இருக்கிறார்கள் இதில் பலர் 15 முதல் 20 வருடங்களுக்கு முன்னர் தங்களது படிப்பை முடித்து இந்த தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து எப்படியும் அரசுப் பணியில் சேர்ந்துவிட வேண்டும் என்ற கனவோடு காத்துக்கொண்டு இருக்கும் வேளையில் அவர்களின் வாழ்வில் மண் அள்ளிப் போடும் செயலை எப்படிதான் சிலர் செய்கிறார்களோ தெரியவில்லை. தேர்ச்சி பெற்றவர்கள் கவலை கொள்ளத்தேவையில்லை தேர்வு நியாயமாக நடந்து முடிந்து இருக்கிறது. தேர்ச்சி பெற்றவர்கள் இந்த மாதமே பணியமர்த்தப் படுவார்கள்.

  வாய்மையே வெல்லும்...!

  ReplyDelete
 6. Cv list ல் உள்ளவர்கள் சிலரிடம் Omr sheet இல்லையாம். காலம்தான்
  பதில் சொல்லனும்.

  ReplyDelete
  Replies
  1. இப்படியே கிளப்பிவிடவேண்டியதுதான்...

   Delete
 7. முதலில் தேர்வுசெய்யப்பட்வர்களைப் பணியில் அமர்த்துங்கள் பின்பு பணியமர்த்தப் பட்ட அனைவரின் விடைத்தாள்களையும் ஸ்கேன் செய்து தவறு செய்தவர்கள் பட்டங்களை நிரந்தர தகுதிநீக்கம் செய்து 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கொடுங்கள் உண்மையில் எழுதியவர்கள் பாதிக்கப்படக்கூடாது அதைவிடுத்து தவறு செய்யா தவர்களுக்கும் வேலை கொடுக்காமல் தள்ளிப்போடுவது உண்மைக்கு கொடுக்கும் அநீதி ஆகும்

  ReplyDelete
 8. உண்மையாக உழைத்துப் படித்தோர் பாதிக்கா வண்ணம் முடிவெடுக்க அரசு வழி செய்ய வேண்டும்...

  பாலிடெக்னிக் தேர்வு மாதிரி எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவு எடுக்காமல்... முறகேட்டில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுத்து.. மற்றவர்க்கு வேலை தர வேண்டும்.. இதுவே.. TET மற்றும் சிறப்பாசிரியர் வேண்டுகோள்

  பாலிடெக்னிக் எழுதி பாஸ் பண்ணவங்க மாதிரி இவர்களையும் அலைக்கழிக்க வேண்டாம்.. TET பாஸ் பண்ண எங்களுக்கும் ஒரு நல்ல தீர்வு கிடைக்க சீக்கிரம் ஒரு முடிவு சொல்லுங்க

  ReplyDelete
 9. Cv யின் போதே டிடிசி இல்லாதவர்கள் not eligible அப்படினு அனுப்பி விட்டார்கள். இப்போது சுயலாபத்திற்காக அரசு சான்றிதழே தவறானது என்று வதந்தி பரப்புகிறார்கள்.... அதை நம்பி இன்னும் சிலர்.வழக்கும் தொடர்ந்து உள்ளனர்.... இது கால தாமதத்தை ஏற்படுத்துமே தவிர வேறு பலன் எதுவும் வழக்கு தொடர்ந்தவர்களுக்கு கிடைக்காது.... இது வரை trb தங்களுடைய.பணியை அமைச்சர் அவர்களின்.வழிகாட்டுதளின் படி நேர்மையாகவே நடந்துள்ளது....

  ReplyDelete
 10. Cv யின் போதே டிடிசி இல்லாதவர்கள் not eligible அப்படினு அனுப்பி விட்டார்கள். இப்போது சுயலாபத்திற்காக அரசு சான்றிதழே தவறானது என்று வதந்தி பரப்புகிறார்கள்.... அதை நம்பி இன்னும் சிலர்.வழக்கும் தொடர்ந்து உள்ளனர்.... இது கால தாமதத்தை ஏற்படுத்துமே தவிர வேறு பலன் எதுவும் வழக்கு தொடர்ந்தவர்களுக்கு கிடைக்காது.... இது வரை trb தங்களுடைய.பணியை அமைச்சர் அவர்களின்.வழிகாட்டுதளின் படி நேர்மையாகவே நடந்துள்ளது....

  ReplyDelete
 11. OMR sheet இல்லை என்று சொன்னால் அவர்களை விட்டுவிட்டு OMR உள்ளவர்களை பணியமர்த்துங்கள் அவர்களுக்கு கால அவகாசம் கொடுங்கள் அதற்குள் காட்டினால் வேலை கொடுங்கள் இல்லை என்றால் அடுத்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு கொடுங்கள் அதை விடுத்து அனைவரையும் இழுத்தடிப்பு செய்து நல்லதல்ல உண்மையே வெல்லும்

  ReplyDelete
 12. ஐயா ஏதாவது செய்யுங்கள்

  ReplyDelete
 13. cv listil ullavarkalin omr copy sheety konduvarasollungal. antha marky check seyiavum. matrum ellarudiya omr sheety maru mathepeedu seyiavum. arasu neradiaga nadathiya ttc training muditavarkaly emplyment seniority munnurimai koduthu paniamarthvum.

  ReplyDelete
 14. Omr.sheetகொண்டு வரலாம்..... அந்த நேரடியாக அரசு நடத்திய டிடிசி னு.மட்டும்.ஏன்.கேக்கறீங்க அரசு பள்ளி அரசு கல்லூரியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை... அரசு.ஊழியர்கள்.தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில்ஸசேர்த்தால் மட்டுமே அரசு வேலை னு பெரிசா கொழுத்தி போடுங்க..... இன்னும்.இந்த பணி நியமனம் தாமதமாகட்டும்.....

  ReplyDelete
 15. Omr.sheetகொண்டு வரலாம்..... அந்த நேரடியாக அரசு நடத்திய டிடிசி னு.மட்டும்.ஏன்.கேக்கறீங்க அரசு பள்ளி அரசு கல்லூரியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை... அரசு.ஊழியர்கள்.தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில்ஸசேர்த்தால் மட்டுமே அரசு வேலை னு பெரிசா கொழுத்தி போடுங்க..... இன்னும்.இந்த பணி நியமனம் தாமதமாகட்டும்.....

  ReplyDelete
 16. Correct sir .Part time appointed correcta.appo intha dog engapoochu.manamketta naaigal.

  ReplyDelete
 17. வருங்காலா ஆசிரியை மாணர்களிடம்
  எப்படிம்மா?????????

  ReplyDelete
 18. தான் பாஸ் ஆகவில்லையெனினும்,தேர்வானவர்களுக்கு வேலை கிடைத்துவிடக்கூடாது..? வாழ்க வளமுடன்

  ReplyDelete
 19. Hello unknown நீங்கள் பெயர் தெரியக்கூடாது என்று நினைக்கும் நீங்கள் ஆசிரியர்கள் ஆனால் மாணவர்கள் பாவம் ஆசிரியர்களுக்கு நல்ல எண்ணம் முதலில் வேண்டும் தனக்கு கடைக்கவில்லை என்றால் யாருக்கும் கிடைக்ககூடாது என்ற கெட்ட எண்ணம் கூடாது எப்போதும் உண்மையை வெல்லும் சகோதரி

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives