TRB - சிறப்பாசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் கவின்கலை பட்டதாரிகள் நல சங்கம் கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 10, 2018

TRB - சிறப்பாசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் கவின்கலை பட்டதாரிகள் நல சங்கம் கோரிக்கை!


சிறப்பாசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்
என்று தமிழக அரசுக்கும் , பள்ளி கல்வி அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் அவர்களுக்கும்  கவின்கலை பட்டதாரிகள் நல சங்கத்தின் தலைவர் பி. அய்யாவு  அவர்கள் வலியுறித்தியுள்ளார் .

இது  தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை தமிழகப் பள்ளிகளில்  ஓவியம் தையல் இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கு 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டி தேர்வை நடத்தியது. தேர்வு முடிவின் அடிப்படையில்  ஓவிய ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஒரு பணியிடத்துக்கு  2  பேர் என்ற முறையில் 2784 பேர் சான்றிதழ் சரிபார்புக்கு அழைக்கப்பட்டனர்.

கவின்கலைDFA, BFA,MFA படித்த மாணவகளின் ஒத்து உழைப்புடன் மற்றும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் பண்ருட்டி வேல்முருகன், குடியாத்தம் லதா அவர்கள் கடந்த சட்டமன்றத்தில் பேசி . மக்கள்டிவி, ஜினியர் விகடன், அரசு அதிகாரிகள் உயர் அதிகாரிகள் IAS அதிகாரிகள் இவர்களின்  நல் உதவிகளின் பயனால் எங்களுக்கு   TRB   தேர்வில் தேர்வு  எழுத  வாய்ப்பு  கிடைத்து .TTC முடித்தவர்களுக்கும் வாய்ப்பு இருந்தது. 2.நாள் FREE HAND AND MODEL DRAWING தேர்வு நவம்பர் நடக்கும்  இதை கவின்கலைகல்லூரியில்படித்த மாணவர்கள் நுழைவுதேர்வு (ENTRANCE EXAM)   எழுதி  தேர்ச்சி பெற்று கவின்கலைகல்லூரியில் முதல்  இரண்டு  வருடம்   painting, sculpture , viscom., ceramic படித்து  பிறகு 3 வருடம்  பட்டபடிப்பு   படிக்கிறோம்    அதனால்  கவின்கலைகல்லூரியில்படித்த மாணவர்களுக்கு   1989ல்   அரசனையில்[ அனைத்து ஜி.ஓ. நகல்களுக்கு இந்த பிளாக்கை விசிட் செய்யவும்]

http://ayyavukavinkalaibfa.blogspot.in ( GO ) உள்ளபடி Technical teachers certificate  or * a  diaploma in fine arts awarded by the director of technical  EducationGO.MS.No1636  education dt .17.11.89 w.e.f 20.9.89  ஆகையால்   கவின்கலைகல்லூரியில்படித்த மாணவர் களுக்கு  t t c  (Technical teachers certificate) தேவையில்லை  என்று   அரசனை  ( GO)  உள்ளது  என்றார்.

எங்கள் தரப்பை பதிவு செய்தும் கல்விஅமைச்சர்க்கு விரைவாக சிறப்பாசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்  என்று தமிழக அரசுக்கும் , பள்ளி கல்வி அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் அவர்களுக்கும்  கவின்கலை பட்டதாரிகள் நல சங்கத்தின் தலைவர் பி. அய்யாவு  அவர்கள் வலியுறித்தியுள்ளார்.

7 comments:

  1. Pgtrb yum nirappuna nalla irukkumaeeee minister aiya avarkalaeeee!!!!!?

    ReplyDelete
  2. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற PG TRB தேர்வில் வேதியியல் பாடத்திற்கான தேர்வில் 10 க்கும் மேற்பட்ட வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தன இதனையடுத்து மதிப்பெண் கேட்டு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு பதிவு செய்து விசாரணை முடிந்து ஆறு மதிப்பெண் வழங்கி உத்தரவிட்டனர். இதற்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

    ReplyDelete
    Replies
    1. NEENGA CHEMISTRY DPT AH....????? ATHUKKUM PGTRB EXAM KKUM ENNA SAMBANTHAM..???ANTHA CHEMISTRY RESULT EPPO VARUM SIR...????

      Delete
  3. தொழிற்கல்வி ஆசிரியர் பணி பெறுவதற்கு அரசு ஆசிரியர் பயிற்சி தேவை இல்லையா. கவின் பள்ளியில் படித்தால் மட்டும் போதுமா.எனது நன்பர் ttc முடிக்காமல் உள்ளார்.

    ReplyDelete
  4. கவின் கலை முடித்தவர்களே. டீச்சிங் மெத்தேட். சைக்காலேச் முறை உங்கள் கவின் கல்லூரில் பாடத்தில் உள்ளதா?Ttc படிப்பில் மட்டுமே உள்ளது டீச்சிங் மெத்தேட் சைக்காலேச். இது இருந்தால் தான் ஆசிரியர். மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியும் இது தான் அரசு விதி

    ReplyDelete
  5. கவின் கலை முடித்தவர்களே. டீச்சிங் மெத்தேட். சைக்காலேச் முறை உங்கள் கவின் கல்லூரில் பாடத்தில் உள்ளதா?Ttc படிப்பில் மட்டுமே உள்ளது டீச்சிங் மெத்தேட் சைக்காலேச். இது இருந்தால் தான் ஆசிரியர். மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியும் இது தான் அரசு விதி

    ReplyDelete
  6. உலகம் முழுவதும் ஓவிய ஆசிரியராக பணியாற்ற Fine Arts (BFA) தகுதியாக வைத்துள்ளது. அங்கு எல்லாம் TTC கேட்பதில்லை, தேவையும் இல்லை மேலும் அவர்கள் TGT தகுதியில் மரியாதையுடன் பணியாற்றுகிறார்கள்.Drawing Teacherகும் Drawing Masterகும்வித்யாசம் உள்ளது. Drawing Masterஎனும் போது துறை சார்ந்த அறிவு மட்டுமே தேவை. முடிந்தால் Central Government அரசு விதியினையும் படிக்கவும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி