ஆசிரியைகள் பிரசவ விடுப்பில் செல்லும்போது அந்த பணியிடத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன் Tweet! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 8, 2018

ஆசிரியைகள் பிரசவ விடுப்பில் செல்லும்போது அந்த பணியிடத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன் Tweet!

அனைத்து ஆசிரியர் காலிப்பணியிடங்களும் நிரப்பப்படும்.

ஆசிரியைகள் 9 மாதம் பிரசவ விடுப்பில் செல்லும்போது அந்த பணியிடத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு தடையில்லா கல்வி வழங்கப்படும்.

32 comments:

  1. மாண்புமிகு அமைச்சர் அவர்களின் அறிவிப்பு மிகவும் வரவேற்பு பெறும்

    ReplyDelete
    Replies
    1. tet நியமன தேர்வு எதற்கு .10 வருடம் தான் எனக்கு சர்வீஸ் உள்ளது. 2013 ஆசிரியர் கூட்டமைப்பு க்கு சாதகமாக தீர்ப்பு வர என்னும் இரண்டு வருடங்கள் ஆகுமா?.டேட் தகுதி தேர்வு ஏழு வருடங்கள் தானே valid 2013 டேட் certificate ?

      Delete
  2. Dai ellame thargaligam thaana, eppada posting poda pora

    ReplyDelete
    Replies
    1. tet நியமன தேர்வு எதற்கு .10 வருடம் தான் எனக்கு சர்வீஸ் உள்ளது. 2013 ஆசிரியர் கூட்டமைப்பு க்கு சாதகமாக தீர்ப்பு வர என்னும் இரண்டு வருடங்கள் ஆகுமா?.டேட் தகுதி தேர்வு ஏழு வருடங்கள் தானே valid 2013 டேட் certificate ?

      Delete
  3. P1 selection exam illanu sollitiye, athaiyavathu podunga pa, ungaluku punniyama pogum

    ReplyDelete
  4. இந்த வியாதிக்க மருந்தே இல்லையா? டாக்டர்

    ReplyDelete
    Replies
    1. ADMK death Aagana mattum than

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Loose sengottaiyan.ellar thalailayum mannai vaari pottutu irukkan

      Delete
    4. tet நியமன தேர்வு எதற்கு .10 வருடம் தான் எனக்கு சர்வீஸ் உள்ளது. 2013 ஆசிரியர் கூட்டமைப்பு க்கு சாதகமாக தீர்ப்பு வர என்னும் இரண்டு வருடங்கள் ஆகுமா?.டேட் தகுதி தேர்வு ஏழு வருடங்கள் தானே valid 2013 டேட் certificate ?

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. செய்ய வேண்டியதை செய்ய மாட்டார்கள்

    ReplyDelete
  7. எல்லாம் அறிவிப்பு மட்டுமே.

    ReplyDelete
  8. ellamee tharkalikam endru mudevil tamilnatayun tarkalika nadaka maatri veduvarkal...

    ReplyDelete
  9. yarum tharkaliga appointment ku pogathinga..intha ministerku etharkueduthalum viraivil..tharkaligam nu than vaayila varuthu..

    ReplyDelete
  10. Vai ulla pulla pillai nalla pozhachikkum nnu solluvanga....athu pola inga oru pulla nalla vai mattumaeee pesuthu....nalla pozhachittum irukkuthu....

    ReplyDelete
  11. yellathukkum tharkaliga teacher'na appo padichi mudichi velaikkaga kaathu irukkara naanga avvalavuthaanaaa.....

    ReplyDelete
  12. இது நடைமுறைப் படுத்தினால் நல்ல திட்டம் ஆனால் தற்காலிகமாக என்று தெரிந்தும் அந்த இடத்தில் பணியாற்றியவர்கள் நிரந்தர posting போடும் போது வழக்கு தொடுத்து விடுகிறார்கள் அது தான் தமிழ் நாட்டில் நடக்கும்

    ReplyDelete
  13. தினம் ஒரு அறிவிப்பை தாங்கள் தொடர்ந்து வெளியிடுவதால் இன்று முதல் தாங்கள் அறிவிப்பு இளவரசர் என்று எல்லோராலும் அழைக்கப்படுவாய்
    வாழ்க இம்சை அரசன் 234ம் புலிகேசி!!!

    ReplyDelete
  14. பெட்டை கூவி பொழுது விடியப்போவதில்லை

    ReplyDelete
  15. இந்த தற்காலிக ஆட்சியில் எல்லாமே தற்காலிகம் தாண...

    ReplyDelete
  16. இந்த தற்காலிக ஆட்சியில் எல்லாமே தற்காலிகம் தாண...

    ReplyDelete
    Replies
    1. tet நியமன தேர்வு எதற்கு .10 வருடம் தான் எனக்கு சர்வீஸ் உள்ளது. 2013 ஆசிரியர் கூட்டமைப்பு க்கு சாதகமாக தீர்ப்பு வர என்னும் இரண்டு வருடங்கள் ஆகுமா?.டேட் தகுதி தேர்வு ஏழு வருடங்கள் தானே valid 2013 டேட் certificate ?

      Delete
  17. Replies

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி